ஔசதம் - OWSHADHAM: மூலிகை-சமையல் -->
Showing posts with label மூலிகை-சமையல். Show all posts
Showing posts with label மூலிகை-சமையல். Show all posts

Saturday, June 26, 2021

புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் - pulungal arisi kanji payangal

புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் 
Pulungal Arisi Kanji Payangal

காய்ச்சல் , உடல் அசதி மற்றும் செரிமானக் குறைபாட்டை போக்க உதவும் உன்னதமான கஞ்சி

 புழுங்கலரிசி புளிக் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

  1. புழுங்கலரிசிக் குருணை.          -  200 கிராம்
  2. புளி.                                                -  50  கிராம்
  3. உருவிய முருங்கைக் கீரை.      -  2 கைப்பிடி
  4. மிளகு.                                           -  10 கிராம்
  5. சீரகம்.                                           -  10 கிராம்
  6. தனியா.                                   -  2 தேக்கரண்டி
  7. பூண்டு (தோல் நீக்கி நறுக்கியது)   -  ஒரு கப்                                          
  8. சின்ன வெங்காயம்.                 -   அரை கப்
  9. தண்ணீர்.                                    -   750 மி.லி
  10. உப்பு.                             -  தேவையான அளவு
புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை

முதலில் புழுங்கலரிசிக் குருணையை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு  வறுத்தக்  குருணையை   கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். மிளகு , சீரகம் , தனியா  ஆகியவற்றை அம்மியில் நீர்விடாமல் தூள் செய்து கொள்ள வேண்டும்.குருணை நன்கு வெந்ததும் அதில் புளியைக் கரைத்து ஊற்றி பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்க்க வேண்டும்.

பின்பு அதனுடன் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வெந்தபின்  உருவி வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.நன்கு வெந்ததும் இறக்கி வைத்து பொறுக்கும் சூட்டில் குடித்து வரவும்.

புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள்

இந்தக் கஞ்சியை காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் உண்டாகும் உடல் அசதி  உள்ளவர்கள் அருந்தி வந்தால் அவற்றிலிருந்து விடுபடலாம்.

மேலும் இந்தக் கஞ்சியை ஜீரணக் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் செரிமானக் குறைபாடு நீங்கி ஜீரண சக்தியை சீராக்க உதவும் உன்னதமான கஞ்சி

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் - mootu vali vaithiyam in tamil

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்

முடக்கத்தான் தோசை செய்வது எப்படி

Mudakathan Dosai Seivathu Eppadi Tamil

மூட்டு வாதம் சார்ந்த குறைபாடுகளை சீர்செய்து ஆரோக்கியத்தை அளிக்கும் தோசை

தேவையான பொருட்கள்

  1. கம்பு                                  -  அரைக் கிலோ
  2. முடக்கத்தான் கீரை.   -  2 கைப்பிடி அளவு
  3. கொத்தமல்லி.              -  1 கைப்பிடி
  4. கறிவேப்பிலை.           -  1 கைப்பிடி
  5. சாம்பார் வெங்காயம். - 100 கிராம்
  6. வெந்தயம்.                     -   25 கிராம்
  7. உப்பு       -  தேவையான அளவு

முடக்கத்தான் தோசை செய்முறை

முதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து  இரண்டுமணி நேரம் ஊறவைக்க
வேண்டும். பின்பு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலைகளை சேர்த்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம் முடக்கத்தான் கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்து சாப்பிடவும்.

முடக்கத்தான் தோசை பயன்கள்

இந்தக் முடக்கத்தான் கம்பு தோசையை தினமும் ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் மற்றும் வாத வலிகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான தோசை.

Tuesday, December 17, 2019

சளி குணமாக தும்பை பூ சட்னி - thumbai poo chutney seivathu eppadi and payalgal in tamil

மருத்துவ பயன் உள்ள தும்பை சட்னி 

Maruthuvam payan ullla thumbai poo chutney in tamil

தும்பை பூ எங்கு கிடைக்கும்.

தும்பை செடி அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்க கூடிய செடி மலை காலங்களில் எளிதில் கிடைக்கும் தரிசு நிலங்கள், வயல் வெளிகளில், வாய்கள் ஓரங்களில் கிடைக்கின்றன. இதன் பூ சிறியதாகவும், மிக வெண்மையாகவும் இருக்கும்.
தும்பை பூ, தும்பை பூ பயன்கள், தும்பை செடியின் மருத்துவ குணங்கள், தும்பை பூவின் பயன்கள், தும்பை பூ மருத்துவ பயன்கள், தும்பை பூ மருத்துவம், தும்பை பூவின் பயன்கள், தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள், தும்பைப் பூவின் மருத்துவ குணம், leucas aspera tamil name, leucas aspera in tamil, thumbai poo uses in tamil, thumbai poo benefits, thumbai poo health benefits, thumbai poo kattuvathu eppadi, thumbai poo tamil, about thumbai plant, about thumbai in tamil, about thumbai plant uses, thumbai poo benefits in tamil, thumbai ennai, thumbai flower in english, thumbai in tamil, thumbai ilai payangal, thumbai ilai image, thumbai image, thumbai keerai recipe in tamil, thumbai medicinal uses in tamil, thumbai mooligai maruthuvam, thumbai plant uses, thumbai tamil meaning, thumbai plant uses in tamil, thumbai poo uses in tamil,

தும்பை பூவின் தேன்

தும்பை பூவின் சிறிய காம்புகளில் சிறிதளவு தேன் இருக்கின்றது. இதன் காம்பை வாயில் வைத்து உறிஞ்ச சுவையான தேன் கிடைக்கின்றது.

தும்பை பூ மருத்துவ குணம்

தும்பை செடியின் வேர், இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது அதேசமையம் உடலுக்கு வெப்பத்தை கொடுக்க கொடுக்க கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்களுக்கு மிகசிறந்தது.

தும்பை பூ மருத்துவ பயன்

நீண்ட நாட்களாக உள்ள மார் சளியை கரைத்து வெளியற்றும் அற்புதமான குணம் கொண்டது தும்பை பூ இதை சட்னியாக செய்து தினம் ஒரு வேளை உணவுடன் உண்டு வர சளி முற்றிலும் குணமாகும்.

தும்பைப் பூ சட்னி செய்யவது எப்படி

தேவையான பொருட்கள்

  1. தும்பை பூ    -.  ஒரு கைப் பிடி
  2. மிளகு             -   15
  3. முற்றின தேங்காய்த் துருவல்  - 100 கிராம்

தும்பை பூ சட்னி செய்முறை

இவை அனைத்தையும் தனி தனியாக நெய்விட்டு வதக்கி ஒன்றாக சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

தும்பை பூ சட்னி பயன்கள்

 இதை தினமும் காலை உணவில் சாதம், இட்லி, தோசை, வெண் பொங்கள் ஆகியற்றில் சேர்த்து சாப்பிட்டு வர சளி விரைந்து குணமாகும். மதியம் மிளகு ரசம் சாபிட மேலும் சிறப்பு.
ஒளசதம்
Owshadham

  1. நுரையீரல் நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம்
  2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  3. மருத்துவ பயன் உள்ள பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி
  4. பசி உண்டாக வேப்பம் பூ துவையல்
  5. ஆண்களுக்கு விசேசம் தரும் சாலாமிசிரி கஞ்சி

Monday, December 16, 2019

முகம் பொலிவு பெற கேரட் கீர் செய்முறை - mugam alagu pera carrot kheer seimurai

மருத்துவ பயன் உள்ள கேரட் கீர் செய்வது எப்படி 

Maruthu payan ulla carrot kheer seivathu eppadi

முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகம் பொலிவடையவும் , வயிறு எரிச்சல் , வாயுக் கோளாறுகள் நீங்கவும் , புற்றுநோயை குணமாக்கும்  உதவும் அற்புத சுவையான பானம்.
முகம் வெள்ளையாவது எப்படி, முகம் அழகாக, முகம் பொலிவு பெற, முகம் சிவப்பாக, முகம் வெள்ளையாக மாற கேரட் கீர் செய்முறை, முகம் வெள்ளையாக மாற tips, முகம் பொலிவு பெற, முகம் பொலிவு பெற உணவுகள், முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும், முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள், முகம் பொலிவு பெற டிப்ஸ், முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும், முகம் பொலிவு பெற குறிப்புகள், how to improve skin tone in tamil, carrot kheer in tamil, how to make carrot kheer in tamil, carrot kheer uses in tamil, carrot juice in tamil, mugam polivu pera, mugam polivu pera tips tamil, mugam polivu pera enna seivathu, mugam polivu tips, mugam polivu pera tamil video, mugam polivu pera tips, mugam polivu pera enna seiya vendum, mugam polivu tamil, mugam polivu pera tamil tips, mugam alagu kurippu, mugam polivu in tamil, mugam polivu pera in tamil, mugam polivu pera tips in tamil, mugam polivu pera video tamil, how to improve skin tone tamil, how to improve skin tone naturally in tamil, how to improve skin tone in tamil,

கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்

  1. கேரட்                                   -    200 கிராம்
  2. தேங்காய்த் துருவல்.       -    அரை மூடி
  3. கொத்தமல்லித் தழை.    -    ஒரு கட்டு
  4. நாட்டுச் சர்க்கரை.       -  தேவையான அளவு

கேரட் கீர் செய்முறை

கேரட் , தேங்காய்  , கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்னர் அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சுவையாக பருகலாம். அல்லது இவைகளை பாத்திரத்தில் போட்டு வதக்கி அரை வேக்காடாக எடுத்து சாப்பிடலாம்.

கேரட் கீர் பயன்கள்

இந்த கேரட் பானத்தை தொடர்ந்து பருகிவந்தால் முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசைத் தன்மை நீங்கி முகம் பொலிவடையும் , முக அழகாகும், வயிறு எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்கும் . புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானம், ஆண்களின் இச்சை தன்மையை அதிக படுத்தும், கண்பார்வை தெளிவடையும், இது உதவுகிறது.
ஔசதம்

Owshadham

  1. முடக்கத்தான் கீரை லேகியம் செய்முறை 
  2. முள்ளங்கி லேகியம் செய்முறை
  3. கருசிதைவுக்கு பின் கருப்பை சுத்தமாக
  4. வெள்ளை கடம்பு மருத்துவ பயன்கள்
  5. நிலாவரை சூரணம் பயன் செய்முறை

Sunday, December 8, 2019

செந்தூரம் வகைகள் - Chendooram vagkikal in tamil

செந்தூர வகைகள் 

Chendooram vagkikal

செந்தூர வகைகள்  Chendooram vagkikal
செந்தூரம் வகைகள்

செந்தூரத்தில் 100க்கும் மேற்பட்ட செந்தூரங்களும், செய்முறைகளும் உள்ளன ஒவ்வொரு செந்தூரத்திற்க்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. வெகு சிலர் மட்டுமே பெருவாரியான செந்தூரங்களை செய்து முடித்துள்ளதாக அறிய முடியகிறது. இன்று அதிக அளவு நடைமுறையில் உள்ள, அதிக அளவு பயன்படக் செந்தூர வகைகள் பற்றி பற்றிபார்ப்போம்.

செந்தூர வகைகள்

  1. அன்ன பேதி செந்தூரம்
  2. லிங்க செந்தூரம்
  3. தாமிர செந்தூரம்
  4. தங்க செந்தூரம்
  5. தங்க லிங்க செந்துரம்
  6. அபேரக செந்தூரம்
  7. அய செந்தூரம்
  8. அய காந்த செந்தூரம்
  9. தாளக செந்தூரம்
  10. ரச செந்துரம்
  11. ஆறுமுக செந்தூரம்
  12. கெந்தக செந்தூரம்
  13. கருவங்க செந்தூரம்
  14. வெள்வங்க செந்ததூரம்
  15. பவளவங்க செந்தூரம்
  16. நிமிளை செந்தூரம்
  17. துரிசு செந்தூரம்
  18. மண்டூர செந்தூரம்
  19. வெண்கல செந்தூரம்
  20. வெள்ளீய செந்தூரம்
  21. நாக செந்தூரம்
  22. லோககொந்தி செந்தூரம்
  23. நாக லோக செந்தூரம்
  24. அயப்பொடி செந்தூரம்
  25. முத்து செந்தூரம்
  26. வெடியுப்பு செந்தூரம்
  27. கல் உப்பு செந்தூரம்
  28. ரசதங்க செந்தூரம்
  29. காந்தரச செந்தூரம்
  30. சுவர்ண செந்தூரம்
  31. அயலிங்க செந்தூரம்
  32. ஜாதிலிங்க செந்தூரம்
  33. அயவீர செந்தூரம்
  34. சண்டா மருத செந்தூரம்
  35. அயநாக லிங்க செந்தூரம்
  36. காடிக்கார செந்தூரம்
  37. காலரா செந்தூரம்
  38. பொன் அபிரேக செந்தூரம்
  39. பொன் நிமிளை செந்தூரம்
  40. காளமேக நாராயண செந்தூரம்
  41. ராஜலிங்க செந்தூரம்
  42. பூநாக செந்தூரம்
  43. படிக லிங்க செந்தூரம்
  44. பூர செந்தூரம்
  45. தாமிர கட்டு செந்தூரம்
  46. ஜெயரச செந்தூரம்
  47. காயமாக செந்தூரம்
  48. வீர செந்தூரம்

மேற்கண்ட செந்தூரங்கள் நரம்பு மண்டங்கள், மூளை, இருதயம், இரத்த குழாய் அடைப்புகள், தோல் சார்ந்த நோய்கள், உணவு பாதை புண்கள், கண்பார்வை போன்றவைகளை விரைந்து குணமாக்க கூடியது. ஆண்களுக்கு விசேசம் தரக் கூடியதும், அணுக்கள் குறைபாட்டையும், புதிய இரத்த உற்பத்தியை அதிகபடுத்தவும் மற்றும் கொடிய நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையது. அடுத்து வரும் பதிவுகளில் தனித்தனியாக மருத்துவ பயன்கள் விரிவாக பார்க்கலாம்.
ஒளசதம்
Owshadham