சளி குணமாக தும்பை பூ சட்னி - thumbai poo chutney seivathu eppadi and payalgal in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, December 17, 2019

சளி குணமாக தும்பை பூ சட்னி - thumbai poo chutney seivathu eppadi and payalgal in tamil

மருத்துவ பயன் உள்ள தும்பை சட்னி 

Maruthuvam payan ullla thumbai poo chutney in tamil

தும்பை பூ எங்கு கிடைக்கும்.

தும்பை செடி அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்க கூடிய செடி மலை காலங்களில் எளிதில் கிடைக்கும் தரிசு நிலங்கள், வயல் வெளிகளில், வாய்கள் ஓரங்களில் கிடைக்கின்றன. இதன் பூ சிறியதாகவும், மிக வெண்மையாகவும் இருக்கும்.
தும்பை பூ, தும்பை பூ பயன்கள், தும்பை செடியின் மருத்துவ குணங்கள், தும்பை பூவின் பயன்கள், தும்பை பூ மருத்துவ பயன்கள், தும்பை பூ மருத்துவம், தும்பை பூவின் பயன்கள், தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள், தும்பைப் பூவின் மருத்துவ குணம், leucas aspera tamil name, leucas aspera in tamil, thumbai poo uses in tamil, thumbai poo benefits, thumbai poo health benefits, thumbai poo kattuvathu eppadi, thumbai poo tamil, about thumbai plant, about thumbai in tamil, about thumbai plant uses, thumbai poo benefits in tamil, thumbai ennai, thumbai flower in english, thumbai in tamil, thumbai ilai payangal, thumbai ilai image, thumbai image, thumbai keerai recipe in tamil, thumbai medicinal uses in tamil, thumbai mooligai maruthuvam, thumbai plant uses, thumbai tamil meaning, thumbai plant uses in tamil, thumbai poo uses in tamil,

தும்பை பூவின் தேன்

தும்பை பூவின் சிறிய காம்புகளில் சிறிதளவு தேன் இருக்கின்றது. இதன் காம்பை வாயில் வைத்து உறிஞ்ச சுவையான தேன் கிடைக்கின்றது.

தும்பை பூ மருத்துவ குணம்

தும்பை செடியின் வேர், இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது அதேசமையம் உடலுக்கு வெப்பத்தை கொடுக்க கொடுக்க கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்களுக்கு மிகசிறந்தது.

தும்பை பூ மருத்துவ பயன்

நீண்ட நாட்களாக உள்ள மார் சளியை கரைத்து வெளியற்றும் அற்புதமான குணம் கொண்டது தும்பை பூ இதை சட்னியாக செய்து தினம் ஒரு வேளை உணவுடன் உண்டு வர சளி முற்றிலும் குணமாகும்.

தும்பைப் பூ சட்னி செய்யவது எப்படி

தேவையான பொருட்கள்

  1. தும்பை பூ    -.  ஒரு கைப் பிடி
  2. மிளகு             -   15
  3. முற்றின தேங்காய்த் துருவல்  - 100 கிராம்

தும்பை பூ சட்னி செய்முறை

இவை அனைத்தையும் தனி தனியாக நெய்விட்டு வதக்கி ஒன்றாக சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

தும்பை பூ சட்னி பயன்கள்

 இதை தினமும் காலை உணவில் சாதம், இட்லி, தோசை, வெண் பொங்கள் ஆகியற்றில் சேர்த்து சாப்பிட்டு வர சளி விரைந்து குணமாகும். மதியம் மிளகு ரசம் சாபிட மேலும் சிறப்பு.
ஒளசதம்
Owshadham

  1. நுரையீரல் நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம்
  2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  3. மருத்துவ பயன் உள்ள பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி
  4. பசி உண்டாக வேப்பம் பூ துவையல்
  5. ஆண்களுக்கு விசேசம் தரும் சாலாமிசிரி கஞ்சி