ஔசதம் - OWSHADHAM: இரத்த அழுத்தம் -->
Showing posts with label இரத்த அழுத்தம். Show all posts
Showing posts with label இரத்த அழுத்தம். Show all posts

Saturday, November 23, 2019

இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க சூரணம் செய்முறை- Ratha Kuzhai Adaippu Neenga chooranam seimurai

இரத்தக் குழாய் அடைப்பு குணமாக சூரணம்

Ratha kuzhayi adaippu neenga chooranam

இருதய அடைப்பு, இரத்தக் குழாய் அடைப்பு, கருக்குழாய் அடைப்பு, சிறு மூளை இரத்த குழாய் அடைப்பு, சரியாக கெட்ட கொழுப்புகள் கரைய, இருதயம் பலம் பெற மூலிகை சூரணம். இச்சூரண கசாயம் இருதயம் மட்டும் அல்லாது உடலில் உள்ள அனைத்து இரத்த குழாய் அடைப்புகளையும் நீக்கும் தன்மை உடையது கைபாகம் செய்பாகும் மிக முக்கியமாக கருத்தப்படுகிறது.
, இருதய அடைப்பு நீங்க, இருதய அடைப்பு அறிகுறிகள், இருதய அடைப்புக்கு மருந்து, இருதய வால்வு அடைப்பு, இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க, இரத்த குழாய் அடைப்பு நீங்க, இரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள், இரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம், இரத்த குழாய் அடைப்பை நீக்க, மூளை இரத்த குழாய் அடைப்பு நீங்க, காலில் இரத்த குழாய் அடைப்பு, கால் இரத்த குழாய் அடைப்பு, இதய இரத்த குழாய் அடைப்பு, காலில் இரத்த குழாய் அடைப்பு நீங்க, iruthaya adaippu, iruthaya adaipu, ratha kulai adaippu in english, ratha kulai adaippu meaning in english, ratha kulai adaippu neenga, ratha kulai adaippu in tamil, ratha kulaai adaippu, ratha kuzhai adaippu,
, இருதய அடைப்பு நீங்க, இருதய அடைப்பு அறிகுறிகள், இருதய அடைப்புக்கு மருந்து, இருதய வால்வு அடைப்பு, இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க, இரத்த குழாய் அடைப்பு நீங்க, இரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள், இரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம், இரத்த குழாய் அடைப்பை நீக்க, மூளை இரத்த குழாய் அடைப்பு நீங்க, காலில் இரத்த குழாய் அடைப்பு, கால் இரத்த குழாய் அடைப்பு, இதய இரத்த குழாய் அடைப்பு, காலில் இரத்த குழாய் அடைப்பு நீங்க, iruthaya adaippu, iruthaya adaipu, ratha kulai adaippu in english, ratha kulai adaippu meaning in english, ratha kulai adaippu neenga, ratha kulai adaippu in tamil, ratha kulaai adaippu, ratha kuzhai adaippu,

  1. உலர்ந்த பூண்டு 10 கிராம்
  2. வால் மிளகு 20 கிராம்
  3. லவங்கபட்டை 35 கிராம்
  4. செம்பருத்தி பூ  50 கிராம்
  5. தாமரை பூ  50 கிராம்
  6. சென்பக பூ  50 கிராம்
  7. சீரகம் 100 கிராம்
  8. மருதம் பட்டை 125 கிராம்
  9. ஆளி விதை 125 கிராம்
  10. சியா விதை 125 கிராம்
  11. நத்தை சூரி விதை 125 கிராம்
  12. காசினி விதை 125 கிராம்
  13. வெள்ளரி விதை 125 கிராம்
  14. கழற்ச்சி பருப்பு 125 கிராம்
  15. இஞ்சி மேல் தோல் சீவி நறுக்கியது 250 கிராம் 

சூரணம் செய்முறை

இஞ்சி மேல் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி 250 கிராம் எடுத்து ஓர் தட்டில் பரப்பி அதன் மேல் சீரகம் 100 கிராம் எடுத்து பரவலாக போட்டு அதன் மேல் எலுமிச்சம் சார் பரவலாக விட்டு சூரிய ஒளியில் நன்கு காய வைத்து சூரணம் செய்து எடுக்கவும், அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் நீழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒன்றோடு ஒன்றாக கலந்து எடுத்து பத்திர படுத்தவும்.

சூரணம் கசாயம் செய்து சாப்பிட வேண்டிய அளவு

மேற்படி செய்த சூரணம் ஒரு ஸ்பூன் போட்டு  200 மில்லி நீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்ட வைத்து காலை, மாலை உணவுக்கு முன் குடித்து வரவும் 15 முதல் 48 தினம் சாப்பிட வேண்டும்.

இருதய அடைப்பு விரைவாக குணமாக காசயத்துடன் சாப்பிட வேண்டிய மருந்துகள்

மேற்சொன்ன கசாயம் சாப்பிட்ட பின் தாமிர கட்டு செந்தூரம் ஒர் அரிசி எடை மான் கொம்பு பஸ்பம் ஒர் குண்டுமணி அளவு திரிகடுகு சூரணம் கால் ஸ்பூன் இவற்றை தேன் விட்டு குழைத்து உணவுக்கு பின் இரு வேளை 15 சாப்பிட மிக விரைவில் மேற்படி நோய்களுடன் TB ஆஸ்த்தும் வி.டி பால்வினை நோய்கள் ஆரம்ப எய்ட்ஸ் புற்றுநோய்கள் தீரும் பத்தியம் உணவில் புளி உப்பு மது மாது மாமிஷம் கொழுப்பு உணவுகள் என்னை உணவுகள் அதிக உடல் உழைப்பு தவிர்க்கவும்.
ஒளசதம்
Owshadham
  1. இருதயம் வலுப்பெற லேகியம் செய்முறை
  2. கழுதை பால் பயன்கள்
  3. மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்
  4. காலிபிளவர் மருத்துவ பயன்கள்
  5. செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள் 


Friday, November 22, 2019

இருதயம் வலுப்பெற லேகியம் செய்முறை - Iruthayam balamaga legiyam seimyrai

இருதயம் பலம் பெற லேகியம் செய்முறை

Iruthayam valupera legiyam sei murai.

இருதயம் பலமாடைய இருதயம் சர்ந்த நேய்கள் தாக்காமல் இருக்க, இருதய வால்வுகள் பலமாக, இரத்தம் சுத்தமாக, உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம் சீராக்க, மேனி பலபலப்பாக சித்த மருத்துவ லேகியம்.


இருதய லேகியம் செய்ய தேவையன பொருட்கள்


  1. ஏலரிசி - 10 கிராம்
  2. சாதிக்காய் - 10 கிராம்
  3. சாதிப்பத்திரி - 10 கிராம்
  4. சீரகம் - 10 கிராம்
  5. கொத்தமல்லி - 10 கிராம்
  6. சுக்கு - 20 கிராம்
  7. மிளகு - 20 கிராம்
  8. திப்பிலி - 20 கிராம்
  9. கிராம்பு - 20 கிராம்
  10. தாளிச பத்திரி - 20 கிராம்
  11. சீமை அத்திப் பழம் - 20 கிராம்
  12. பறங்கிப்பட்டை - 20 கிராம்
  13. தான்றிக்காய் - 20 கிராம் 
  14. அமுக்கிரா கிழங்கு - 50 கிராம்
  15. நிலப்பனைக்கிழங்கு - 50 கிராம்
  16. தண்ணீர் விட்டான் கிழங்கு - 50 கிராம்
  17. கோரைக் கிழங்கு - 50 கிராம்
  18. திராட்சைப்பழம் (விதை நீக்கியது) - 50 கிராம்
  19. விளாம்பழம் - 50 கிராம்
  20. பேரிச்சம் பழம் 100 கிராம்
  21. தேன் 150 கிராம் 
  22. நெய் 250 கிராம்
  23. பனைவெல்லம் 1 கிலோ 
  24. பசும்பால் 1.5 லிட்டர்
  25. அறுகு சமூலம் சாறு 1.5 லிட்டர்.

லேகியம் செய்முறை

அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகில் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.

லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.

லேகியம் குணமாக்கும் நோய்கள்: 

இருதய நோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான உடலில் உள்ள இராஜ உறுப்புகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு புது பொலிவை உண்டாக்கும்.
ஒளசதம்
Owshadham
  1. செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள்
  2. இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க சூரணம் செய்முறை
  3. கழுதை பால் பயன்கள்
  4. ஆரா சக்தியின் நன்மைகள் 
  5. கழுதை பால் பயன்கள்

Wednesday, November 20, 2019

உடல் பலவீனம் நீங்க கருங்காலி தேனீர் - udal sorvu neenga maruthuvam

கருங்காலி தேனீர் 

karungali theneer seivathu eppadu

கருங்காலிக் கட்டை ரகசியம், கருங்காலி தண்ணீர், கருங்காலி பயன்கள், கருங்காலி மரம் பயன்கள், கருங்காலி யின் பயன்கள், கருங்காலி மரத்தின் பயன், உடல் பலவீனம் நீங்க, உடல் பலவீனம் அறிகுறிகள், உடல் பலவீனம் குணமாக, உடல் பலவீனம், எலும்பு பலவீனம், பலவீனம் அடைந்து, இதய பலவீனம் அறிகுறிகள், நரம்பு பலவீனம் அறிகுறிகள், இதய பலவீனம் நீங்க, உடல் பலவீனம் மருந்து, karungali tree, karungali water, karungali maram in english, karungali stick, udal palageenam neenga, udal palageenam sariyaga maruthuvam, kai kaal nadukkam.
கருங்காலிக் கட்டை ரகசியம், கருங்காலி தண்ணீர், கருங்காலி பயன்கள், கருங்காலி மரம் பயன்கள், கருங்காலி யின் பயன்கள், கருங்காலி மரத்தின் பயன், உடல் பலவீனம் நீங்க, உடல் பலவீனம் அறிகுறிகள், உடல் பலவீனம் குணமாக, உடல் பலவீனம், எலும்பு பலவீனம், பலவீனம் அடைந்து, இதய பலவீனம் அறிகுறிகள், நரம்பு பலவீனம் அறிகுறிகள், இதய பலவீனம் நீங்க, உடல் பலவீனம் மருந்து, karungali tree, karungali water, karungali maram in english, karungali stick, udal palageenam neenga, udal palageenam sariyaga maruthuvam, kai kaal nadukkam.

நரம்புத் தளர்ச்சி ,  கை , கால் நடுக்கம் , உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்த குறைபாட்டை நீக்கும் அற்புதமான கருங்காலி தேனீர்.

தேவையான மூலிகைகள்

  1. கருங்காலிப்பட்டை - 250 கிராம்,
  2. மருதம்பட்டை. - 250 கிராம்
  3. சுக்கு - 50 கிராம்
  4. ஏலக்காய் - 50 கிராம்

கருங்காலி தேனீர் செய்முறை

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை , மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

கருங்காலி தேனீர் பயன்கள்

இதனால் நரம்புத் தளர்ச்சி  , கை ,கால் நடுக்கம் , உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைபாட்டை நீக்கி உடலை எப்பொழுதும் புத்துணர்வுடன் வைக்க உதவும் அற்புதமான தேனீர்.
ஒளசதம்
Owshadham


  1. கருங்காலி மரம் மருத்துவ பயன்கள்
  2. தேன் வகைகள்
  3. சைனஸ் குணமாக தைலம்
  4. அரசாணிக்காய் மருத்துவ பயன்கள்
  5. உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம்

Tuesday, September 18, 2018

ஷர்ப்பகந்தி மருத்துவ பயன் - sarpagandha benefits in tamil

சர்ப்பகந்தி மருத்துவ பயன் மருத்துவ பயன் ஸர்ப்பகந்தா, சர்ப்ப காந்த மூலிகை மருத்துவ பயன்கள், எப்படி மருந்தாக பயன்படுத்துவது, சர்ப்பகாந்த என்றும் இம் மூலிகையை அழைக்கபடுகிறது. ஷர்ப்பகந்த கிழங்கில் இருந்து மாத்திரைகள தயாரித்து இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகிறது sarpagandha tamil sarpagandha tamil name sarpagandha uses in tamil sarpagandha plant in tamil. sarpagandha in tamil, sarpagandha plant tamil name, sarpagandha tablet in tamil sarpagandha tablet uses sarpagandha sarpagandha plant sarpagandha root sarpagandha side effects. sarpagandha seeds sarpagandha ayurveda sarpagandha amazon sarpagandha churna sarpagandha benefits sarpagandha and jatamansi. sarpagandha and blood pressure sarpagandha and depression sarpagandha benefits in tamil sarpagandha capsules sarpagandha churna patanjali sarpagandha churna benefits sarpagandha depression sarpagandha drug sarpagandha english name sarpagandha economic importance sarpagandha english mean.

ஷர்ப்பகந்தா - சர்ப்பகாந்தா

1. மூலிகையின் பெயர்
ஷர்ப்பகந்தி, சர்ப்பகாந்தி, சர்ப்பகாந்தா, ஷர்ப்பகாந்தா, சர்பகந்தா, ஷர்பகந்தா என்றும் அழைக்கபடுகிறது

2. தாவரப்பெயர் / Botanical Name
    RAUVOLFIA SERPENTINA.

3. தாவரக் குடும்பம் 
    APOCYNACEAE.

4. வேறு பெயர்கள் :  
சிவன் அமல் பொடி, பாம்புக்களா.

ஷர்ப்பகந்தி மரத்தின் அமைப்பு

சர்ப்பகாந்தா மரத்தின் வேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிழையாகப்பிறியும். மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும். பின் அதை மருந்துக்காகத் தோண்டி எடுப்பார்கள்.  இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம். பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. 

இதன் இனப்பெருக்கம் விதைக் குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் செய்யப்படுகிறது.  வேர்களின் வெளித்தோல் பழுப்பு நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஏராளமான இளஞ்சிவப்பு நிறமுடைய பூங்கொத்துக்களுடன் காய்கள் ஊதா கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் 2 - 3 விதைகள் வரை இருக்கும்.

சர்ப்பகாந்தி சுவை

சர்ப்பகாந்தி துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு சுவையுடையது

ஷர்ப்பகந்தி குணம் 

ஷர்ப்பகந்தி உஷ்ணத்தை உண்டாக்கும் குணம் உடையது. மருந்தாக பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் தன்மையை ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

ஷர்ப்பகந்தி மருத்துவப்பயன்கள் -: 

சுமார் 400 வருடங்களாக இதன் வேரை மூலிகையாகப் பயன் படுத்தி வருகிறார்கள். 

சர்ப்பகந்தி பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மக்கட் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

நரம்பு தளர்ச்சி குறைய சம அளவு சர்பகந்தா செடியின் வேர் பொடி மற்றும் ஜடமாஞ்சி வேர் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

சர்ப்பகந்த மாத்திரைகளாக இப்போது கிடைக்கின்றன் சித்த மருத்துவர் ஆலோசனை படி வாங்கி பயன்படுத்தலாம்.


Wednesday, February 28, 2018

குளியல் தைலம் தயாரிப்பது எப்படி - kuliyal thailam seivathu eppadi

குளியல் தைலம் செய்வது  எப்படி

தைலம் காய்ச்சுவது எப்படி, தைலம் தயாரிப்பது எப்படி, தைலம் பயன்கள், தைலம் எப்படி செய்வது, சூடு தனிய நல்லெண்ணெய் குளியல், வெப்பம் தனிய மூலிகை தைல குளியல், உடல் சூடு நீங்க உடல் சூட்டை தணிக்கும் வழிகள், உடல் சூடு அதிகமானால், உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம். உடல்சூடு தணிய, உடல் வெப்பத்தை குறைக்க, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள். how to reduce body heat in tamil, how to reduce body heat in tamil pdf, how to reduce body heat during pregnancy in tamil, urine heat problem in tamil, how to reduce heat in body in tamil , udal soodu kuraiya in tamil , body heat reduce tips in tamil, udal kulirchi pera, udal veppam, soodu katti in tamil, udal kulurchi pera, body cooling food items in tamil, how to reduce body heat in tamil pdf, kulurchu tharum thailam. kulirchi thailam seivathu eppadi, kuluchi thailam thayaripathu eppadi. thaila vakai, soodu kuraikkum thailam.
வெப்பம் தனித்து உடலை குளிர வைக்கும் குளியல் தைலம் செய்வது எப்படி.

தைலம் செய்ய தேவையான மூலிகைகள்

  1. ரோசனக்கிழங்கு
  2. ஆவரம் பூ
  3. சிறுநாகப்பூ
  4. ரோஜாமொக்கு
  5. மகிழம்பூ
  6. அன்னாசிப்பூ
  7. தாளிசப்பத்திரி
  8. வெட்டிவேர்
  9. கோரைக் கிழங்கு
  10. விலாமிச்சவேர்
  11. லவங்கப்பத்திரி
  12. செண்பகமொக்கு
  13. வால்மிளகு
  14. கிளியூரல் பட்டை
  15. நாரத்தம் பட்டை
  16. பச்சிலை
  17. கார்போக அரிசி
  18. லவங்கம்
  19. கஸ்தூரி மஞ்சள்
  20. சாதிக்காய்
  21. பூலாங்கிழங்கு
  22. திரவியபட்டை
  23. அகிற்பட்டை
  24. தேவதாரம்
  25. சந்தன மர பட்டை

வெப்பம் தனிக்கும் குளியல் தைலம் செய்முறை

மேற் குறிப்பிட்ட மூலிகைகளில் வகைக்கு 7 கிராம் அளவு எடுத்து பொடியாக இடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 5 லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும் ஐந்து லிட்டர் தண்ணீர் 600 மில்லியாக சுண்டிய பிறகு இறக்கி வைத்து ஆறவைக்கவும். நன்றாக ஆறிய பின் சுத்தமான துணியால் இறுக்கி பிழிந்து எடுத்து கொள்ளவும். 10 லிட்டர் நல்லெண்ணெய் எடுத்து அதனுடன் வடிகட்டிய கிளயத்தை சேர்த்து இளஞ்சூட்டில் காய்ச்சவும். 

எண்ணெய் நன்றக கொதிவந்து நீர் சுண்டிய பின் இறக்கி வைத்து ஆற விட்டு எண்ணெயை மட்டும் வடித்து எடுத்து கொள்ளவும். 5 கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து தைலத்தை வெய்யிலில் வைத்து எடுத்து பத்திரபடுத்தி கொள்ளவும்.

குளியல் தைலம்ப யன்படுத்தும் முறை

இத்தைலத்தை வாரத்தில் ஒரு நாள் உடல் முழுவதும் பூசி தலை முழுகலாம், தினமும் தலைக்கு தடவி கொள்ளலாம்.

குளியல் தைலம் மருத்துவ பயன்கள் பயன்கள்

உடல் சூடு, மூளைக்கொதிப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் முதலிய நேய்கள் குணமாகும். உடல் ஆரோக்கியம் கூடும், மேனி பளபளப்பாக மாறும்.


Wednesday, February 8, 2017

ஜின்செங் மருத்துவ பயன்கள் - Ginseng medicinal uses in tamil

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் உறவு ஆற்றலை பன்மடங்கு பெருக்கும் ஜின்செங் 


ஜின்செங் - Ginseng 


தமிழில் ஜின்ஸெங், சின்சென் மற்றும் சின்செங் என்று அழைப்படுகிறது. இது அமுக்கரா, தண்ணீர்விட்டான் போல கிழங்கு வகையை சார்ந்தது. வட சீனா, அமெரிக்கா, கிழக்கு ரஸ்யா, வட கொரியா போன்ற பகுதிகளில் ஜிங்ஸெங் கிழங்கு பயிர் இடப்படுகிறது, சீனவின் தாவர மருந்துகளிலே ஜின்செங் மிகவும் பிரசித்தி பெற்ற மருந்து. குறிப்பாக வட அமெரிக்கவில் இருந்து பெறக்கூடிய ஜின்ஸெங் கிழங்குகள் அதிக ஆற்றல் தன்மை உடையதாக கூறப்படுகிறது.


ginseng, ginseng root ,medicinal plants, uses in tamil, Ginseng images, tami l, pukai padam, picture, imges , படங்கள், புகைப்படம், tamil medicinal plants ginseng in hindi ஜின்செங் எப்படி இருக்கும், ஜின்செங் எங்கு கிடைக்கும், ஜின்செங் ஆண்மை எழுச்சி மருந்து, விரைப்பு தன்மைக்கு ஜின்ஸென் தமிழ் பெயர், ஜிங்சென் சென்னை, தவரவியல் பெயர், விதைகள், வேறு பெயர்கள், ஆண்மை பெருக்கும், பெண் தூமையை அதிகப்படுத்தும், பெண் உறுப்பில் நீர் பெருக்க,குறி பிசு பிசுப்பு அதிகமாக, பெண்களுக்கு உணர்ச்சி பெருக்க, அதிகமாக, உணர்ச்சி அதிகமாக, பெண்கள் உணர்ச்சி வசம் அடைய, மதன நீர் அதிகமாக வரவைக்க. ஆண் குறி விரைத்து நிற்க்க, ஆண் குறி இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம். மதன நீர் பெருக. பெண்கள் உணர்ச்சி எண்ணங்களை அதிக படுத்தும் மூலிகைகள், உணர்ச்சி மூலிகை வகைகள்,
ஜின்செங் கிழங்கு

ஜின்ஸெங் மருத்துவ பயன்கள்

மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தகாவும், சளி மற்றும் காய்ச்சல் ஆரம்ப நிலை, எய்ட்ஸ், பேதி, சூடோமோனாஸ் தொற்று நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், இரும்பு சத்து குறைபாடு, புற்று நோய் பாதிப்பினால் ஏற்ப்படும் உடல் சோர்வு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி மற்றும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வயோகத்தினால் எற்ப்படும் பலவீனம் போக்கவல்லது

ஆண்களுக்கு

ஜின்ஸெங் ஆண்களுக்கு ஏற்ப்படும் விரைப்பு தன்மை குறைபாடை நீக்கி ஆண் உறுப்புக்கு தேவையான இரத்த ஓட்டத்தை முழுவதுமாக செலுத்தி முழுவிரைப்பு தன்மையை கொடுக்கிறது.

ginseng, ginseng root ,medicinal plants, uses in tamil, Ginseng images, tami l, pukai padam, picture, imges , படங்கள், புகைப்படம், tamil medicinal plants ginseng in hindi ஜின்செங் எப்படி இருக்கும், ஜின்செங் எங்கு கிடைக்கும், ஜின்செங் ஆண்மை எழுச்சி மருந்து, விரைப்பு தன்மைக்கு ஜின்ஸென் தமிழ் பெயர், ஜிங்சென் சென்னை, தவரவியல் பெயர், விதைகள், வேறு பெயர்கள், ஆண்மை பெருக்கும், பெண் தூமையை அதிகப்படுத்தும், பெண் உறுப்பில் நீர் பெருக்க,குறி பிசு பிசுப்பு அதிகமாக, பெண்களுக்கு உணர்ச்சி பெருக்க, அதிகமாக, உணர்ச்சி அதிகமாக, பெண்கள் உணர்ச்சி வசம் அடைய, மதன நீர் அதிகமாக வரவைக்க. ஆண் குறி விரைத்து நிற்க்க, ஆண் குறி இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம். மதன நீர் பெருக. பெண்கள் உணர்ச்சி எண்ணங்களை அதிக படுத்தும் மூலிகைகள், உணர்ச்சி மூலிகை வகைகள்,
ஜின்ஸெங் கிழங்கின் அபூர்வ வடிவங்கள்


பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் உடல் உறவில் விருப்பம்மின்மை போக்கி ஆதித ஆர்வத்தை உண்டாக்கி உறுப்பின் வரட்சி தன்மையை போக்கி அதிகப்படியான நாத (மதன) நீர் சுரப்பினை பெருக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெண்களுக்கு அதிகப்படியான காம அலைகளை உண்டாக்குகிறது என்று கூறுகின்றனர். 

ginseng, ginseng root ,medicinal plants, uses in tamil, Ginseng images, tami l, pukai padam, picture, imges , படங்கள், புகைப்படம், tamil medicinal plants ginseng in hindi ஜின்செங் எப்படி இருக்கும், ஜின்செங் எங்கு கிடைக்கும், ஜின்செங் ஆண்மை எழுச்சி மருந்து, விரைப்பு தன்மைக்கு ஜின்ஸென் தமிழ் பெயர், ஜிங்சென் சென்னை, தவரவியல் பெயர், விதைகள், வேறு பெயர்கள், ஆண்மை பெருக்கும், பெண் தூமையை அதிகப்படுத்தும், பெண் உறுப்பில் நீர் பெருக்க,குறி பிசு பிசுப்பு அதிகமாக, பெண்களுக்கு உணர்ச்சி பெருக்க, அதிகமாக, உணர்ச்சி அதிகமாக, பெண்கள் உணர்ச்சி வசம் அடைய, மதன நீர் அதிகமாக வரவைக்க. ஆண் குறி விரைத்து நிற்க்க, ஆண் குறி இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம். மதன நீர் பெருக. பெண்கள் உணர்ச்சி எண்ணங்களை அதிக படுத்தும் மூலிகைகள், உணர்ச்சி மூலிகை வகைகள்,
ஜின்செங் முழு தாவரம்

ஆய்வுகள்

ஜப்பான், கொரியா, சீனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் ஆய்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுகள் தொடர்ந்து நடைபொறுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
keywords:
ginseng meaning in tamil ginseng in chennai ginseng in tamil nadu ginseng root meaning in tamil medicinal plants and their uses in tamil ginseng where to buy in chennai dandelion root in tamil medicinal plants and their uses in tamil pdf american ginseng ginseng in hindi ginseng prices wild ginseng ginseng korean ginseng tea ginseng benefits for men ginseng capsules ginseng benefits for men ginseng side effects american ginseng ginseng tablets ginseng capsules wild ginseng ginseng korean ginseng tea ginseng root in tamil ginseng price per kg in india ginseng indian name ginseng tablets himalayaginseng meaning in tamil ashwagandha in tamil, ginseng eppadirukum, ginseng engu kidaikkum, aan kuri viraippu thanmaikku ginseng, ginseng tamil peyarkal, ginseng in chennai shop shope, ginseng thavaraviyal peyar, aanmai perukkum, veru peyarkal, pen urupil neer perukedukka mooligai, varanda varatchiyan, varand varatchiyaana penkurikku maruthuvam, penkuri pisupisuppu athigamaga, penkuri pisu pisuppu peruga, vithaikal, aan kuri viraithu nirkka, pengal aangal unarchi athigamaga, aankuri irattha otam athikarika, mooligai maruthuvam, moolikaimaruthuvam.com, maruthuvam.com. siddhamarthuvm.com ஜின்செங் எப்படி இருக்கும், ஜின்செங் எங்கு கிடைக்கும், ஜின்செங் ஆண்மை எழுச்சி மருந்து, விரைப்பு தன்மைக்கு ஜின்ஸென் தமிழ் பெயர், ஜிங்சென் சென்னை, தவரவியல் பெயர், விதைகள், வேறு பெயர்கள், ஆண்மை பெருக்கும், பெண் தூமையை அதிகப்படுத்தும், பெண் உறுப்பில் நீர் பெருக்க, ஆண் குறி விரைத்து நிற்க்க, ஆண் குறி இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம். பெண்கள் உணர்ச்சி எண்ணங்களை அதிக படுத்தும் மூலிகைகள், மூலிகை வகைகள்,

Thursday, November 19, 2015

மருத மரம் மருத்துவ பயன்கள்(மருதம்) - marutha maram

மருத மரம் மருத்துவ பயன்கள்


marutha maruam, marutham, marudham, marudam, maruthuva payn , marutha maram maruthuva kunam, iruthaya noikku mooligai maruthuvam. iruthay noi theerkum moolikai, iruthayam vazhuvaaka mooligai, irudhayam valimai pera, image of marutha maram. marutha mram in english, combretaceae in tamil, arjuna white, Terminalia arjuna in tamil name. english name, botanical name marutha maram English and tamil  மருதம், மருதம் மருத்துவ பயன்கள், வெள்ளை மருதம், மருத மர படம்.மருத மரம் மருத்துவ பயன்கள்(மருதம்)  அர்ஜுன், கஹீ, எர்மாடி, அர்ஜீனா  காது வலிஇரத்த அழுத்தஇரத்தத்தில் உள்ள கொழுப்புவயிற்று போக்கு சீதபேதி பித்தநீர் ஆஸ்துமாவிற்க்கு இதயம்  செயலிழப்பு இரத்த ஓட்ட குறைவபாடுகை மற்றும் கால் வீக்கத்தினை நீக்கு
மருத மரம்

பிரமொழி பெயர்கள்

அர்ஜுன், கஹீ, எர்மாடி, அர்ஜீனா

மருதம் மருத்துவ பயன்னுள்ள பகுதிகள்

மருத மரத்தின் பட்டை மற்றும் இலைகளில் மருத்து தன்மை அதிகமாக காணப்படுகிறது.
 
மருத்துவ ஆய்வு
கி.பி ஏலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய மருத்துவ அறிஞர்களால் மருத மரத்தின் பட்டையில் நோய் தீர்க்கும் காரணிகள் உள்ளதை கண்டறிந்தனர். இந்த ஆய்வினை ஆதரிக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பயன்கள்
மருதம் இலை சாறு  காது வலியை குணப்படுத்துகிறது , மருத மர பட்டையை முறைபடி காய்ச்சி பெறப்படும் சாறு மற்றும் பொடிகளில் அதிக மருத்துவ தன்மை உடையவை. இந்த சாறு இதயத்திற்க்கு ஓரு நல்ல வலுவேற்றியாக உள்ளது. இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பு தன்மையும் குறைக்கினறது. 
பட்டைய காய்ச்சி பெறப்பட்ட கசாயம் வயிற்று போக்கு மற்றும் சீதபேதியை குணப்படுத்துகிறது. பொடி பித்தநீர் குழாயில் ஏற்படும் நோய்களை குணமாகுகிறது மற்றும் ஆஸ்துமாவிற்க்கு பயன்படுத்த நல்ல குணம் தெரிவதாக் கூறப்பட்டுள்ளது. 

இதய  செயலிழப்பு, இரத்த ஓட்ட குறைவபாடுகளினால் ஏற்ப்படக் கூடிய கை மற்றும் கால் வீக்கத்தினை நீக்கு வதாக மருத்துவ குற்றிப்பில் கூறியுள்ளனார்.

marutha maruam, marutham, marudham, marudam, maruthuva payn , marutha maram maruthuva kunam, iruthaya noikku mooligai maruthuvam. iruthay noi theerkum moolikai, iruthayam vazhuvaaka mooligai, irudhayam valimai pera, image of marutha maram. marutha mram in english, combretaceae in tamil, arjuna white, Terminalia arjuna in tamil name. english name, botanical name marutha maram English and tamil  மருதம், மருதம் மருத்துவ பயன்கள், வெள்ளை மருதம், மருத மர படம்.

Saturday, May 23, 2015

அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல் - Arugampul

அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல்



அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல் - Arugampul
அருகம்புல் - Arugampul

 
அருகம் புல்லனின் மற்ற பெயர்கள்

Bermuda grass in English
Arugampul in Tamil
Dhub in Hindi
Durva in Sanskrit
Karuka in Malayalam
Garikagoddi in Telugu
Garikoihallu in Kannada 



 "இறைவன் பொய் என்றால் சாணியைப் பார்"

                இப் பலமொழியை கிராமங்களில் சாதாரணமாக கூறப்படுவது வழக்கம். மாட்டு சாணத்தை ஒர் இடத்தில் போட்டு வைத்தோமானால் அதில் கரையான் பிடிக்கும். மாட்டு சாணத்தை கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து அதில் அருகம் புள்ளை செருகி வைத்தோமானால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

 

அருகம்புல்லின் மருத்துவ பயன்


             அருகம்புல் சாறு உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள அமிலத்தன்மையை குறைக்கின்றது. அடிக்கடி சோர்வடைதல், உடல் அரிப்பு, தேமல், ஊளை சதையைக் குறைக்கின்றது. பல் ஈருகளில் விசக்கிருமிகளை கொன்று பல் வலியை நீக்குகிறது.

           நுரையீரலில் தங்கியுள்ள கோழைகளைக் கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் மார்புச் சளி, ஆஸ்த்துமா, மூச்சு இறைப்புக்கு சிறந்தது.

           இரத்தத்தை சுத்தப் படுத்துவத்துடன் இரத்த ஓட்டம் உடலில் எல்லா பாகங்களிலும் சீரான முறையில் செல்வதால் தலை வலி, உடல் வலி, மூட்டு வலி, இரத்த அழுத்தம், மூலம், குடல் புண், மாதவிடாய் போன்ற தொல்லைகளை நீக்குகிறது.
            உடலில் பல சுரப்பிகள் உள்ளன. அதில் சில சுரப்பிகளின் செயல்தன்மை இழப்பதால் பல நோய்கள் வருகின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப் பொருள் சக்கரையாக மாறி பின் குளுகோசாக மாறுகிறது. இதன் காரணமாக இரத்ததிலும், சிறு நீரிலும் இன்சுலின் அளவு அதிகமாகிறது. இன்சுலின் அளவை கட்டு படுத்த இன்சுலின் ஊசிகள் அல்லது மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைந்து பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

            ஆனால், இயற்கையாக கிடைக்கும் அருகம்புல் மற்ற கீரை வகைகள் மற்றும் பழங்கள் செயல் இழந்த உடல் உருப்புகளை சிறுக சிறுக எல்ல சுரப்பிகளையும் இயற்கையாக செயல்பட செய்து இன்சுலின் அளவை கட்டுபடுத்துகிறது.



 Arugampul Medicinal Uses

Wednesday, May 6, 2015

செம்மரம் மருத்துவ பயன் - semmaram maruthuva payan red sandal wood

செம்மரம் மருத்துவ பயன் - semmaram maruthuva payan - Red sandal wood 


செம்மரம் மருத்துவ பயன் - chemmaram maruthuva payan -  semmaram maruthuva payan Red sandal wood  Botanical name: Aphanamixis polystachya Common name:  Pithraj Tree Vernacular name: செம்மரம் sem-ma-ram மண்ணிரல்  செம்மரம் கட்டை அழகு சாதன செரிமானம்,  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர  நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் வாந்தி மேற்ப்பூச்சு மாதவிடாய் இரத்த ஓட்டம் செம்மர பட்டைய மண்ணிரலை செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் செம்மர கட்டையின் பவுடர் மனித உடலில் உள்ள இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
செம்மர கட்டை

Botanical name: Aphanamixis polystachya

Common name:  Pithraj Tree

Vernacular name: செம்மரம் sem-ma-ram


                  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர வகையை சேர்ந்தது. இது ஓர் சந்தன மரவகையை சர்ந்தது மேற்ப்பட்டை நீக்கிய தண்டு பகுதி சிகப்பு அல்லது மெருன் நிறமுடன் காணப்படும். 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக மணம்முடையது. இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணை வாசனை திரவியமாகவும் மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

 

செம்மரத்தின் மருத்துவ பயனுடைய பகுதிகள்

                பட்டை, தண்டு மற்றும் விதைகள்

மண்ணிரல்

                  செம்மர பட்டை மண்ணிரலில் ஏற்படக்கூடிய நோய் தாக்கத்தில் இருந்து பாது காக்க பயன்படுத்தப் படுகிறது. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல். 

செரிமானம்

                  உணவு செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி குடி நீரில் போட்டு இரவு ஊர வைத்து அடுத்த நாள் காலை குடித்து வர செரிமான பிரச்சனைகள் தீரும்.




செம்மரம் மருத்துவ பயன் - chemmaram maruthuva payan -  semmaram maruthuva payan Red sandal wood  Botanical name: Aphanamixis polystachya Common name:  Pithraj Tree Vernacular name: செம்மரம் sem-ma-ram மண்ணிரல்  செம்மரம் கட்டை அழகு சாதன செரிமானம்,  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர  நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் வாந்தி மேற்ப்பூச்சு மாதவிடாய் இரத்த ஓட்டம் செம்மர பட்டைய மண்ணிரலை செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் செம்மர கட்டையின் பவுடர் மனித உடலில் உள்ள இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
செம்மர கட்டையின் பவுடர்

நீரிழிவு நோய்

                செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் கலந்து தினமும் குடிக்க இரத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைத்து கட்டுபாட்டில் வைக்க பெரிதும் பயன்படுவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இரத்த அழுத்தம்

               செம்மர கட்டையின் பவுடர் உயர் இரத்த அழுத்தை குறைக்கிறது


வாந்தி

                வாந்தி, குமுட்டல், வைற்று போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகிறது




மேற்ப்பூச்சு

              வீக்கம், தலை வலி, காய்ச்சால் ஆகியவற்றிற்க்கு மேற்ப்பூச்சு பயன்படுத்த குணம் கிடைக்கும்.


மாதவிடாய்

               மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்த போக்கினை கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.


இரத்த ஓட்டம்

              மனித உடலில் உள்ள அனைத்து இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக செலுத்த உதவுகிறது. இருதயத்தை வழுபடுத்துகிறது.


மேலும் செம்மரம் கட்டை அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.


            

Friday, April 17, 2015

வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் - Vengayam Maruthuva payan


 வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்



 வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.   நெஞ்சு படபடப்பு  நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.   மூல நோய்  மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.     வெங்காயச்சாறு    வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.  புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.  தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.  வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.   * வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.   * வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
சின்ன வெங்காயம்

 வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.   நெஞ்சு படபடப்பு  நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.   மூல நோய்  மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.     வெங்காயச்சாறு    வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.  புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.  தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.  வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.   * வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.   * வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
பெரிய வெங்காயம்

              வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.



நெஞ்சு படபடப்பு

நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.



மூல நோய்

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும். 

வெங்காயச்சாறு

 வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

 வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Vengayam Maruthuva payan, venkayam, venkaayam, vengaayam, visam neekki, visham, poison, visha marunthu, vengayam in english, onian in tamil, onian botanical name, vengayam botanical name. eerulli in tamil

Tuesday, March 24, 2015

மன நோயை போக்கும் சர்பகந்தி - ஔசதம் - owshadham


மன நோயை போக்கும் சர்பகந்தி


 keywords mana noyai pokum sarpakanthi apocynaceae apocyanaceae rauvolfia serpentina indian snake root santhira sunthirika sottasanth. apocynaceae serpentina kanvizhi kan purai karppapai karppa pai karusarganthi sarpakanthi maruthuva payan, mana noi kunamaga, mana noi gunamaga, kan purai neenga, kan purai ninga moolikai, sarpakanthi moolikai, pengal karapam, karpam, karpa pai, kudal prachanaikal, kaaichal, kaichal, kaisal, uyar rattha alutham, mana மன நோயை போக்கும் சர்பகந்தி ulaichal, mana ulaisal, mana ulaitsal, narampu noikal, paithiyam, mental problem in tamil, sarpakanthi in tamil, sarpaganthi botanical name. moolai noikal.
மன நோயை போக்கும் சர்பகந்தி
                        சர்பகந்தி, இயற்கை நமக்கு வழங்கிய ஓர் அர்புத மூலிகை தாவரம். இம் மூலிகை செடி பல வகையான நோய்களை குணபடுத்த கூடிய தன்மை இருப்பதாக கூறப்படுகிறது.

                     சர்பகந்தி இலையின் சாறு கண்விழியில் வளரும் கண் புரை நோயை கரைத்து குணப்படுத்தும் தன்மை உள்ளது. இதன் வேர் பகுதி பெண்களின் கர்ப்ப காலத்தில் கர்ப்பபையினை எளிமையாக சுருங்கி விரிய செய்கிறது. குடலில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், காய்ச்சல் ஆகியவற்றை போக்க கூடிய தன்மை உள்ளது.

                  உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன உளைச்சலை போக்குகிறது. மன அழுத்தம், நரம்பு சம்பந்த பட்ட நோய்கள், பைத்தியம் மற்றும் மூளை சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

keywords

mana noyai pokum sarpakanthi apocynaceae apocyanaceae rauvolfia serpentina indian snake root santhira sunthirika sottasanth. apocynaceae serpentina kanvizhi kan purai karppapai karppa pai karusarganthi sarpakanthi maruthuva payan, mana noi kunamaga, mana noi gunamaga, kan purai neenga, kan purai ninga moolikai, sarpakanthi moolikai, pengal karapam, karpam, karpa pai, kudal prachanaikal, kaaichal, kaichal, kaisal, uyar rattha alutham, mana ulaichal, mana ulaisal, mana ulaitsal, narampu noikal, paithiyam, mental problem in tamil, sarpakanthi in tamil, sarpaganthi botanical name. moolai noikal.