அன்னபேதி செந்தூரம் மருத்துவ பயன் - Annabethi senthuram maruthuva payan
அன்னபேதி செந்தூரம், அன்னபேதி பயன்கள், அன்னபேதி செந்தூரம் மருத்துவ பயன், குறிப்பு, அன்னபேதி செந்தூரம் சாப்பிட வேண்டிய அளவு முறை, அன்னபேதி எங்கு கிடைக்கும், அன்னபேதி மாத்திரை, அன்னபேதி சுத்தி, அன்ன பேதி செந்தூரம், அன்னபேதி என்றால் என்ன, annabethi chenthuram, annabethi chenduram, annabethi chenthuram uses, annabethi engu kidaikum, annabethi in english, annabethi chenthuram benefits in tamil, annabethi senthuram, annabethi senduram, anna bethi senduram, uses, siddha medicine,![]() |
அன்னபேதி மற்றும் அன்னபேதி செந்தூரம் |
அன்னபேதி செந்தூரம் என்றால் என்ன
அன்னபேதி என்பது ஆங்கிலத்தில் பெர்ரஸ் சல்பேட் என்று கூறுவார்கள், சித்தர்கள் கூறிய 64 பாசானங்களில் இவையும் ஒன்றாகும். இயற்க்கை மற்றும் வைப்பு சரக்காக நாட்டு மருந்து கடைகள் மற்றும் வேதியல் ஆய்வகத்தில் கிடைக்கின்றன. சித்தர்கள் அன்னபேதியை முறைப்படி பழச்சாற்றில் சுத்தி செய்து நோய்க்கு தக்க மூலிகை சாறுவிட்டு அரைத்து புடமிட்டு செந்தூரம் செய்து நோய்களை குணமாக்கினார்கள் அதே முறையை இன்றும் சித்து மருத்துவர்கள் பின்பற்றி அன்னபேதி செந்தூரம் செய்து வருகின்றனர்.அன்னபேதி செந்தூரம் பயன்கள்
அன்னபேதி செந்தூரம் பெயரை கேட்டவுடன் இது எதோ பேதி மருந்து என நினைக்க வேண்டம். அன்ன பேதி செந்தூரத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளில் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மிக அற்புதமான பலன் கிடைக்கும். உடம்பில் இரத்த ஓட்ட அளவு அதிகமாகும், அனைத்து வகை காமலை, குடல் புண், ஞாபக சக்தி அதிக படுத்த, சக்கரை நோய், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்கள் குணமாக்கும் தன்மை அன்னபேதி செந்தூரத்திற்க்கு உண்டு என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.அன்னபேதியும் மூலிகை சாறும்
நோய்க்கு தக்க மூலிகையின் சாறுவிட்டு அரைத்து செந்தூரம் செய்து உரிய அணுபானத்தில் உண்ண கொடுக்க வேண்டும், அனுபானம் தேன், நெய் இதில் ஏதாவது ஒன்றில் கொடுப்பது சிறப்பு. பச்சை நிறத்தில் உள்ள அன்னபேதி கருஞ்சிவப்பு நிறத்தில் வந்தால் மட்டுமே உயரிய செந்தூரமாக கருதபடும் அத்துடன் உண்ண தக்க மருந்தாகும்.அன்ன பேதி செந்துரமும் துணை மருந்தும்
அன்னபேதி செந்தூரம் மற்ற பாசான மருந்துகள்அல்லது மூலிகை சூரணங்களில் துணை மருந்தாக கொடுக்க வீரிய மிக்க நோய்களை இடம் தெரியாமல் ஓட விடும் வல்லமை இதற்க்கு உண்டு.
அன்னபேதி செந்தூரம் சாப்பிட வேண்டிய அளவு
அன்னபேதி செந்தூரம் அனைத்து நாட்டு மருந்துகடைகளிலும் கிடைக்கும் தரமான நிறுவணத்தில் தயாரித்த செந்தூரத்தை வாங்கி அரிசி எடை அளவு அனுபான மருந்துடன் சாப்பிட்டு வர குறித்த நோய் குணமாகி போகும்.
ஔசதம்
Owshadham