முள்ளங்கி லேகியம் செய்முறை - Mullangi legiyam seimurai - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, November 7, 2019

முள்ளங்கி லேகியம் செய்முறை - Mullangi legiyam seimurai

முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி

 Mullangi legiyam seivathu eppadi

முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி, முள்ளங்கி லேகியம் தயாரிக்கும் முறை, முள்ளங்கி லேகியம் என்றால் என்ன, முள்ளங்கி லேகியம் செய்முறை, முள்ளங்கி லேகியம் சாப்பிடும் முறை, முள்ளங்கி லேகியம் பயன்கள், முள்ளங்கி லேகியம் தயாரிப்பது எப்படி, முள்ளங்கி லேகியம், முள்ளங்கி லேகியம் விலை, முள்ளங்கி கிடைக்கும் இடம், முள்ளங்கி லேகியம் நன்மைகள், முள்ளங்கி சாறு, முள்ளங்கியின் பயன்கள், முள்ளங்கி ஆங்கில பெயர், முள்ளங்கி இலை சாறு, முள்ளங்கி எப்படி செய்வது, முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், உணவில் முள்ளங்கி, radish in tamil, radish payan, radish legiyam for digestion, legiyam for ulcer, mullangi in english, mullangi in tamil, mullangi legiyam seivathu eppadi, mullangi legiyam thayarikkum murai, mullangi legiyam enral enna, mullangi legiyam seimurai, mullangi legiyam seimurai, mullangi legiyam sapidum murai, mullangi legiyam payan, mullangi legiyam seivathu eppadi, mullangi legiyam, mullangi legiyam vilai, mullangi legiyam kidaikkum idam, mullangi legiyam nanmaikal, mullangi ilai saaru, mullangi legiyam sapiduvathal erpadum nanmaigal.radish
முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி, முள்ளங்கி லேகியம் தயாரிக்கும் முறை, முள்ளங்கி லேகியம் என்றால் என்ன, முள்ளங்கி லேகியம் செய்முறை, முள்ளங்கி லேகியம் சாப்பிடும் முறை, முள்ளங்கி லேகியம் பயன்கள், முள்ளங்கி லேகியம் தயாரிப்பது எப்படி, முள்ளங்கி லேகியம், முள்ளங்கி லேகியம் விலை, முள்ளங்கி கிடைக்கும் இடம், முள்ளங்கி லேகியம் நன்மைகள், முள்ளங்கி சாறு, முள்ளங்கியின் பயன்கள், முள்ளங்கி ஆங்கில பெயர், முள்ளங்கி இலை சாறு, முள்ளங்கி எப்படி செய்வது, முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், உணவில் முள்ளங்கி, legiyam for digestion, legiyam for ulcer, mullangi in english, mullangi in tamil, mullangi legiyam seivathu eppadi, mullangi legiyam thayarikkum murai, mullangi legiyam enral enna, mullangi legiyam seimurai, mullangi legiyam seimurai, mullangi legiyam sapidum murai, mullangi legiyam payan, mullangi legiyam seivathu eppadi, mullangi legiyam, mullangi legiyam vilai, mullangi legiyam kidaikkum idam, mullangi legiyam nanmaikal, mullangi ilai saaru, mullangi legiyam sapiduvathal erpadum nanmaigal.,

முள்ளங்கி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

  1. தேன் 50. மில்லி
  2. நெய்  150 மில்லி
  3. சர்க்கரை  700. கிராம்
  4. முள்ளங்கி கிழங்கு 50
  5. சிற்றரத்தை  35 கிராம்
  6. பசும்பால்   1/2. லிட்டர்
  7. எலுமிச்சம்பழம்   12 பழம்
  8. கடுக்காய்தோல்  150கிராம்
  9. தான்றிக்காய் தோல்  150 கிராம்
  10. நெல்லிவற்றல்   சுக்கு  வகைக்கு  50. கிராம்
  11. கிராம்பு  ஏலம்   லவங்கப்படை  வகைக்கு  15. கிராம்
  12. மிளகு   சீரகம்  தனியா  சோம்பு  வகைக்கு  100 கிராம்

முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி

மேற்ச் சொன்ன சரக்குகளில் சூரணிக்க வேண்டியதை சூரணித்து வைக்கவும். எலுமிச்சம் பழம் 12 எடுத்து சாறு பிழிந்து வைக்கவும் பின் முள்ளங்கியை பொடியா கநறுக்கி அரைத்து சாறு பிழிந்து  அதனுடன் பசும் பாலை கலந்து பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து லேசாக எரித்து பாதியாக சுண்ட வைத்து சர்க்கரையை போட்டு கிளரி பாகு பதத்தில் இருக்கும் போது மேற்படி சூரணங்களை கொஞ்சம்கொஞ்சமாக போட்டு கிளரி  கீழிறக்கி நெய்தேன் விட்டு  கலந்துவைத்துக்கொள்ளவும்.

முள்ளங்கி லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

முள்ளங்கி லேகியம் தினம் இருவேளை சுண்டை காய் அளவு சாப்பிட்ட உடனே காய்ச்சிய பசும் பால் சாப்பிட

முள்ளங்கி லேகியம் குணமாக்கும் நோய்கள்

பசியின்மை,  வாந்தி,  வயிற்று வலி, வயிறு உப்பிசம், குணமாகும், குன்ம வயிற்று வலிக்கு அற்புத மருந்து

முள்ளங்கி லேகியம் பத்தியம்

எளிதில் ஜீரணமாகும் ஆகாரம் மட்டும் சாப்பிடவும்

ஒளசதம்
Owshadham
  1. தாது புஷ்டி லேகியம்
  2. லேகியம் வகைகள்
  3. சாலாமிசிரி கஞ்சி
  4. தலைமுடிக்கு மூலிகை தைலம்
  5. துளசி சூரணம்