லிங்க செந்தூரம் என்றால் என்ன
லிங்க செந்தூரம் பயன்கள், லிங்க செந்தூரம் செய்முறை, செந்தூரம் வகைகள், செந்தூரம் பயன்கள், செந்தூரம் செய்முறை, செந்தூரம் என்றால் என்ன, செந்தூரம் மருந்து, செந்தூரம் meaning in english, லிங்க செந்தூரம் பயன்,லிங்க செந்தூரம், ஜாதிலிங்கம் என்றால் என்ன, ஜாதிலிங்க செந்தூரம், லிங்க செந்தூரம் மருத்துவ குணம், லிங்க செந்தூரம் ஆண்கள் விரைப்பு மருத்துவம். jathi linngam enral enna, lingam image, linga chenduram picture, image, jathi lingam image linga chenduram, linga chenduram in tamil, linga chenduram uses in tamil, linga chenduram uses linga chenduram maruthuva payan in tamil, linga chenthooram, linga senthooram, linga chenduram sapidum murai, linga chenduram enral enna, ligna chenduram engu kidaikum, linga chendooram, lingam enral enna, jathi lingam enral enna, jadi lingam, jadhi lingam image, linga chenduram image.ஜாதிலிங்கம் என்றால் என்ன?
இதனை ஜாதிலிங்கம் அல்லது லிங்கம் என்று அழைக்கபடுகிறது. லிங்கம் நவபாசானங்களில் முதன்மை பாசானமாக கருதப்படுகிறது. ஜாதிலிங்கம் இயற்கையாக மண்ணில் விளையகூடிய கனிமமாகும். பூவியின் உட்புற பகுதியில் பஞ்ச பூதங்களின் செயல் பாட்டினால் இயற்க்கையாக மண்ணில் உள்ள கந்தகம், பதரசம் ஒன்று கூடி ஜாதிலிங்கம் உருவாகிறது. ஆனால் தற்ப்போது இயற்கை பாசானம் கிடைப்பது அறிதாகிவிட்டது மாறாக வைப்பு சரக்கான (செயற்க்கை பாசானம்) மட்டுமே கிடைக்கின்றன. இயற்க்கையாக கிடைக்கும் லிங்கத்தை விட வைப்பு சரக்கிற்கு வீரியம் சற்று குறைவாகவே உள்ளது.
லிங்க செந்தூரம் என்றால் என்ன?
லிங்க செந்தூரம் என்பது ஜாதிலிங்கத்தை முறைப்படி சுத்தி செய்து, நோய்க்கு தகுந்த மூலிகை சாறு விட்டு அரைத்து புடமிட்டு மீண்டு நன்கு பொடிபோல இரண்டு ஜாமம் அரைத்து பத்திர படுத்தி வைத்து கொள்ள வேண்டும். லிங்க செந்தூரம் 60 மேற்பட்ட முறைகள் உள்ளன, அத்தோடு மட்டும் இல்லாமல் சித்த மருத்துவர்கள் அனுபவ முறைகள் சில வகைகள் உள்ளன. 5000 வருடங்களுக்கு முன்பே நவசானங்களில் கைதேர்ந்த சித்தர்களான போகர், அகத்தியர், கோரக்கர் மற்றும் பல சித்தர்கள் மருந்தாக பயன்படுத்தி அதன் செய்முறையை கூறியுள்ளனர். அவர்களின் ஓலைச் சுவடிகளில் காணலாம்.
லிங்க செந்தூரம் சாப்பிடும் முறை
நோயாளிக்கு 1/2 முதல் 1 அரிசி எடை வரை அளவாக தகுந்த அனுபானத்துடன் தேன், நெய் ஏதாவது ஒன்றில் கலந்து கொடுக்க நோய் விரைந்து குணமாகும். லிங்க செந்தூரம் குழந்தைகளுக்கு 1/2 அரிசி எடை என்பதும் பெரியவர்களுக்கு 1 அரிசி எடை என்பதும் ஓர் பொதுவான அளவு ஆனால் உடல் தன்மை, நோயின் தீவிரம் ஆகிவற்றை ஆராய்ந்து கொடுக்க வேண்டும். இரண்டு வயது ஆகாத குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை இன்றி கொடுக்க கூடாது. லிங்க செந்தூரம் சுயமாக செய்து சாப்பிட முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக அதற்கான முறிப்பு மருந்து மூலிகை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.லிங்க செந்தூரம் மருத்துவ பயன்
- ஆண்மை சார்ந்த நேய்களுக்கு மிக சிறந்த மருந்து
- நரம்பு சார்ந்த நோய்களை குணப்படுத்தும்
- எந்த காய்சலுக்கும் காய்சல் மூலிகை காசாயத்துடன் 1 அரிசி எடை கலந்து கொடுக்க 2 மணி நேரத்தில் குணமாகும்.
- கொம்பு தேனுடன் லிங்க செந்தூரம் கொடுக்க லிங்கம் விரைத்து நிற்க்கும்
- கை,கால் நடுக்கம் குணமாகும்.
- மூளை, இதயம், ஈரல், இரைப்பை போன்ற ராஜ உருப்புகளை வலுப்படுத்தும்.
- ஞாபக சக்தி அதிகரிக்கும், தலைவலி கால்வலி குணமாகும்.
- பெண்களின் தளர்ந்த மார்பகங்கள் இறுகி அழகை கூட்டும்.
- சக்கரை நோயாளிகளுக்கு நெய்யில் கொடுக்க உடல் பலகீனம் குணமாகும்.
- ஆண், பெண் சார்ந்த பல நோய்களை குணமாக்கும் தன்மை லிங்க செந்தூரத்திற்கு உண்டு
ஒளசதம் லிங்க செந்தூரம் என்றால் என்ன
Owshadham linga chenduram enral enna
எங்களுக்கு உதவ நினைத்தால் இந்த பாக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி.