சாலாமிசிரி கஞ்சி - salam misri kanji benefits tamil - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, October 31, 2019

சாலாமிசிரி கஞ்சி - salam misri kanji benefits tamil

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க  சாலாமிசிரி கஞ்சி செய்முறை 

Salab misri kanji benefits tami

சாலாமிசிரி கஞ்சி சாப்பிடும் முறை, சாலாமிசிரி கஞ்சி செய்முறை, செய்வது எப்படி, சாலாமிசிரி கஞ்சி மருத்துவம், சாலாமிசிரி in english, சாலாமிசிரி லேகியம், சாலாமிசிரி என்றால் என்ன, சாலாமிசிரி கிடைக்கும் இடம், சாலாமிசிரி பொடி, சாலாமிசிரி விலை, சாலாமிசிரி பயன்கள், salam misiri kanji seivathu eppadi, salamisiri anukkal peruga, salamisiri kanji maruthuva payan salab misri tamil name, salab misri benefits tamil, salab misri uses in tamil, salab misri in tamil, salab misri benefits in tamil, salamisri tamil name, salam mishri powder price, salam mishri in tamil, salam mishri powder, salam mishri root, salam mishri tamil, salam mishri benefits in tamil, salam mishri powder benefits in tamil, salam mishri in tamil
சாலாமிசிரி கஞ்சி சாப்பிடும் முறை, சாலாமிசிரி கஞ்சி மருத்துவம், சாலாமிசிரி in english, சாலாமிசிரி லேகியம், சாலாமிசிரி என்றால் என்ன, சாலாமிசிரி கிடைக்கும் இடம், சாலாமிசிரி பொடி, சாலாமிசிரி விலை, சாலாமிசிரி பயன்கள், salab misri tamil name, salab misri benefits tamil, salab misri uses in tamil, salab misri in tamil, salab misri benefits in tamil, salamisri tamil name, salam mishri powder price, salam mishri in tamil, salam mishri powder, salam mishri root, salam mishri tamil, salam mishri benefits in tamil, salam mishri powder benefits in tamil, salam mishri in tamil
சாலாமிசிரிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
சாலா மிசிரி.           -  100  கிராம்
பசும் பால்                -   150 மி.லி
பனங்கற்கண்டு     -  தேவையான அளவு

சாலாமிசிரிக் கஞ்சி செய்முறை
முதலில் சாலாமிசிரியை இடித்து நன்றாக தூள்  செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் பசும் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலில் சாலா மிசிரி தூளை 5 கிராம் அளவு எடுத்து பாலில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் அதனை கரண்டியால்  கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்பு நன்கு கலந்து கஞ்சிபோல் பதம் ஆனவுடன் அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு  கலந்து குடிக்கவும்.

சாலாமிசிரிக் கஞ்சி பயன்கள்
இந்த கஞ்சியை  தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் உயிரணு குறைபாடு உள்ளவர்கள் குடித்து வந்தால் உயிரணுக்களின் ஆற்றல் அதிகரித்து தாம்பத்யம் உணர்வு அதிகரிக்கும் .

Owshadham
ஒளசதம்