சைனஸ் குணமாக சித்த மருத்துவம் - sinus sinusitis siddha treatment in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, March 27, 2019

சைனஸ் குணமாக சித்த மருத்துவம் - sinus sinusitis siddha treatment in tamil

சைனஸ் குணமாக சித்த மருத்துவம் - பீனிசன் குணமாக சித்த மருத்துவம்

பீனிசம் என்றால் என்ன, சைனஸ் வகைகள், சைனஸ் குணமாக, சைனஸ் அறிகுறிகள், சைனஸ் தீர்வு, சைனஸ் தலைவலி தீர, சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள், சைனஸ் சித்த மருத்துவம், சைனஸ் தலைவலி, சைனஸ் என்றால் என்ன, sinus nattu maruthuvam, sinus siddha maruthuvam, sinus nattu maruthuvam in tamil, sinus problem nattu maruthuvam, sinus allergy nattu maruthuvam, maruthuvam for sinus, nattu maruthuvam sinus problems, sinus problem siddha maruthuvam tamil, sinus maruthuvam tamil, sinus siddha maruthuvam, sinus siddha medicine in tamil, sinus siddha remedies, pilonidal sinus siddha treatment, sinus problem siddha maruthuvam tamil, sinus infection siddha treatment in tamil, sinus cure in siddha, sinus siddha treatment, siddha for sinus, sinus siddha treatment in tamil, sinus treatment in siddha, sinus infection treatment in siddha, sinus siddha medicine, sinus tamil details, sinus tamil medicine, sinus tamil treatment, sinus tamil name, sinus symptoms tamil, sinus rhythm tamil meaning, sinus tamil meaning, tamil sinus problem, sinus arrhythmia tamil, sinus treatm, nt in ayurveda tamil, sinus cure tamil, sinus control tamil, sinus explain tamil, sinus meaning for tamil, sinus treatment for tamil, sinus headache tamil, sinus in tamil, sinus infection tamil medicine, sinus symptoms in tamil, sinus treatment in tamil, pilonidal sinus in tamil, sinus treatment in tamil language, sinus remedies in tamil, sinus tachycardia in tamil, sinus bradycardia in tamil, sinus in tamil language, sinus symptoms in tamil language, sinus problem in tamil language, sinus medicine in tamil language, pilonidal sinus in tamil language, sinus tamil maruthuvam, sinus infection tamil meaning, sinus problem tamil meaning, sinus meaning of tamil, sinus problem tamil, sinus problem tamil tips, pilonidal sinus tamil, sinus pain tamil, sinus remedy tamil, sinus rhythm tamil, sinus relief tamil, sinus home remedies tamil, sinus solution tamil, sinus tamil tips, sinus translate to tamil, pilonidal sinus translate tamil, sinus tamil vaithiyam.
சைனஸ் வகைகள், சைனஸ் குணமாக, சைனஸ் அறிகுறிகள், சைனஸ் தீர்வு, சைனஸ் தலைவலி தீர, சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள், பீனிசம் என்றால் என்ன, சைனஸ் சித்த மருத்துவம், சைனஸ் தலைவலி, சைனஸ் என்றால் என்ன, sinus nattu maruthuvam, sinus siddha maruthuvam, sinus nattu maruthuvam in tamil, sinus problem nattu maruthuvam, sinus allergy nattu maruthuvam, maruthuvam for sinus, nattu maruthuvam sinus problems, sinus problem siddha maruthuvam tamil, sinus maruthuvam tamil, sinus siddha maruthuvam, sinus siddha medicine in tamil, sinus siddha remedies, pilonidal sinus siddha treatment, sinus problem siddha maruthuvam tamil, sinus infection siddha treatment in tamil, sinus cure in siddha, sinus siddha treatment, siddha for sinus, sinus siddha treatment in tamil, sinus treatment in siddha, sinus infection treatment in siddha, sinus siddha medicine, sinus tamil details, sinus tamil medicine, sinus tamil treatment, sinus tamil name, sinus symptoms tamil, sinus rhythm tamil meaning, sinus tamil meaning, tamil sinus problem, sinus arrhythmia tamil, sinus treatm, nt in ayurveda tamil, sinus cure tamil, sinus control tamil, sinus explain tamil, sinus meaning for tamil, sinus treatment for tamil, sinus headache tamil, sinus in tamil, sinus infection tamil medicine, sinus symptoms in tamil, sinus treatment in tamil, pilonidal sinus in tamil, sinus treatment in tamil language, sinus remedies in tamil, sinus tachycardia in tamil, sinus bradycardia in tamil, sinus in tamil language, sinus symptoms in tamil language, sinus problem in tamil language, sinus medicine in tamil language, pilonidal sinus in tamil language, sinus tamil maruthuvam, sinus infection tamil meaning, sinus problem tamil meaning, sinus meaning of tamil, sinus problem tamil, sinus problem tamil tips, pilonidal sinus tamil, sinus pain tamil, sinus remedy tamil, sinus rhythm tamil, sinus relief tamil, sinus home remedies tamil, sinus solution tamil, sinus tamil tips, sinus translate to tamil, pilonidal sinus translate tamil, sinus tamil vaithiyam.

சைனஸ் என்றால் என்ன 

மனிதனுடைய முகபக்கம் உள்ள மண்டை ஓட்டு பகுதியில் குழிகள் போன்ற பள்ளங்கள் முக்கின் இரு பக்கம், நெற்றி மற்றும் புருவம் ஆகிய பகுதிகளில் உள்ளன இவையே சைனஸ் என்று அழைக்கபடுகிறது. சைனஸ் என்பது வியாதியின் பெயர் அல்ல சைனுசைட்டீஸ் என்பதே நோயின் பெயரை குறிப்பிடுகிறது. இதனையே சித்தர்கள் பீனிசம் என்று கூறினார்கள்

சைனஸ் குழி அமைப்பின் வேளை என்ன

சைனஸ் குழிகள் நாம் உள் இழுக்கும் சுவாச காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப சமபடுத்தி நுரையிரலுக்கு அனுப்பி வைப்பது,  சைன்ஸ் பகுதியி தனது வேளையை செய்ய தவரினால் சுவாசிக்கின்ற சூடான காற்று, தூசுகள் நேரடியாக நூரையில் சுவாச குழாய்களை பாதித்து புண்கள் உண்டாக்கி நாஞ்சிலில் எரிச்சலை ஏற்படுத்தும்.

சைனஸ் ஏன் பாதிப்பு அடைந்து சைனுசைட்டீஸ்

குளிர்சியான பானங்கள், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடந்த காற்றை சுவ்வாசிப்பது, இரவு நேரத்தில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளிர்ப்பது, குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுவதாலும் சைனஸ் மண்டலம் பாதிக்கபட்டு முதலில் நீர் கேர்க்கும் பின் நாம் சுவாசிக்கும் காற்றால் அந்நீர் தொடர்ந்து மாசுபட்டு நேய் கிருமிகள் உண்டாகிறது தேங்கிய நீர் அடுத்த நிலைக்கு சென்று சீல் பிடித்து சுவாசிக்கும் போது ஒரு வித நாற்றத்தை உண்டக்குகிறது. இவ்வாறு தான் சைனுசைட்டீஸ் உண்டாகிறது.

சைனுசைட்டீஸ் அறிகுறி

மேல் தாடை, கீழ் தாடைகள் இணையும் பகுதி மற்றும் முகத்தில் வலி உண்டாகும் குறிப்பாக மூக்கைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக வலியை உணரக்கூடும்.சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும்.
இரவு நேரத்தில் நீண்ட நேரம் கடுமையாக இருந்தால்,
வாய் மற்றும் மூக்கில் சுவாசத்தில் நாற்றம் வருதல்
காதின் மடல் பகுதியில் வலி உண்டாகும் காது கேட்க்கும் திறனில் மந்த நிலை உண்டாகும்.

சைனுசைட்டீஸ் குணமாக சித்த மருத்துவம்

அதிமதுரம்,
ஆடாதோடை,
கண்டங்கத்திரி,
சித்தரத்தை,
தாளிசப்பத்திரி,
திப்பிலி 

செய்முறை

இவைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து சலித்து வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும். 1ஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் அருந்தவும்.

பயன் மற்றும் சாப்பிடும் முறை

சளி, சைனஸ், தொண்டை கமறல், சளியிருமல், வறட்டு இருமல், மூச்சிளைப்பு மற்றும் ஆஸ்துமா வரை நுரையீரல் சம்பந்தமான வெகு நோய்களை குணப்படுத்தும். 

சைனஸ் குணமாக சித்த மருத்துவம் ஒளசதம்
sinus siddha treatment in tamil  Owshadham
  1. இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு
  2. அல்சர் குணமாக சித்த மருத்துவம்
  3. வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன
  4. ஆரா சக்தியின் நன்மைகள்
  5. சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும்