ஆண் பெண் குறி அளவு பலன்கள் - ஔசதம் - OWSHADHAM

Thursday, July 26, 2018

ஆண் பெண் குறி அளவு பலன்கள்

ஆண் பெண் குறி அமைப்பும் அதன் பலன்களும்

பெண் குறியில் மச்சம், பெண் உறுப்பு வளர்ச்சி, பெண் உறுப்பு வகைகள், பெண் உறுப்பு english name, பெண் உறுப்பு meaning, பெண் உறுப்பு வகைகள், பெண் உறுப்பு english name, பெண் உறுப்பு meaning,pen uruppu katti, pen uruppu .com, pen uruppu arippu veetu vaithiyam, pen urupai patri, pen urupai suvaipathu nallatha, pen urupu pirachanaigal in tamil, pen uruppu vali in sitha maruthuvam, pen urupu karumai neeinga tamil, pen uruppu detiyals, pen uruppu infections in tamil language, penurupu ull amaipu, pen urupil epadi paduppadu, pen uruppu tamil you, aan uruppu size, aan uruppu name, aanurupu adhigama valara, aan uruppu arippu neenga enna seiya vendum, aan uruppu bin directory eppadi, aan urupu strong aha iruka tamil, aan uruppu eppadi irukanum tamil, aan uruppu erect tamil maruthuvam, an urupu lengthaga tamil, aanurupu length details, aan uruppu maruthuvam
பகுதி -5

ஆண்கள் மற்றும் பெண்களின் குறிகளின் நீளம் மற்றும் ஆழத்தை கணக்கில் கொண்டு மூன்று சதியாக பிரிவு படுத்தப்பட்டுள்ளது. அளவுகள் அங்குல கணக்கில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு அங்குலம் என்பது 2.54 செண்டி மீட்டர் ஆகும். ஆண் லிங்கத்தின் நீளத்தை 6 அங்குலம், 9 அங்குலம், 12 அங்குலம் என்று மூன்று வகையாக பிரித்து அவற்றிற்க்கு ஏற்ற விலங்கினத்தின் பெயரையும் சூட்டபட்டுள்ளது.
பெண் குறியில் மச்சம், பெண் உறுப்பு வளர்ச்சி, பெண் உறுப்பு வகைகள், பெண் உறுப்பு english name, பெண் உறுப்பு meaning, பெண் உறுப்பு வகைகள், பெண் உறுப்பு english name, பெண் உறுப்பு meaning,pen uruppu katti, pen uruppu .com, pen uruppu arippu veetu vaithiyam, pen urupai patri, pen urupai suvaipathu nallatha, pen urupu pirachanaigal in tamil, pen uruppu vali in sitha maruthuvam, pen urupu karumai neeinga tamil, pen uruppu detiyals, pen uruppu infections in tamil language, penurupu ull amaipu, pen urupil epadi paduppadu, pen uruppu tamil you, aan uruppu size, aan uruppu name, aanurupu adhigama valara, aan uruppu arippu neenga enna seiya vendum, aan uruppu bin directory eppadi, aan urupu strong aha iruka tamil, aan uruppu eppadi irukanum tamil, aan uruppu erect tamil maruthuvam, an urupu lengthaga tamil, aanurupu length details, aan uruppu maruthuvam

ஆண் பெண் மூன்று சாதி பெயர்கள்

ஆடவரில் முயல், ரிஷபம், குதிரை என மூன்று வகைப்படும், மாதர்களில் பெண் மான், பெண் குதிரை, பிடியானை என மூன்று வகைப்படும் என அகமங்கள் கூறுகிண்றன.

ஆடவர் குறி சாதி பெயர்கள்

ஆடவரில் ஆறு அங்குலம் நீளம் உடைய லிங்கத்திற்க்கு முயல் சாதி எனவும் ஓன்பது அங்குலம் உடையவர்க்கு ரிஷப சாதி எனவும் பன்னிரண்டு அங்குலம் நீளம் கொண்ட ஆடவர்க்கு குதிரை சாதி எனவும் கொளக

மாதர்களின் குறி சாதி பெயர்கள்

பெண்ணில் ஆறு அங்குலம் ஆழமும் உடையவர்க்கு பெண் மான் சாதி எனவும், ஒன்பது அங்குலம் கொண்டவர்க்கு பெண் குதிரைசாதியெனவும். பன்னிரண்டு அங்குலம் கொண்டவர்க்கு பிடியாணைசாதி எனவும் கொள்க

ஆண், பெண் கூடல்

சமரச உறவு

மான்சாதி பெண்ணுடன் முயல்சாதி ஆடவன் கூடினாலும்
(6 அங்குல நீளம் ⟶ 6 அங்குல ஆழம்),
பெண் குதிரைசாதி பெண்ணுடன் ரிஷபசாதி ஆடவன் கூடினாலும்
(9 அங்குல நீளம் ⟶ 9 அங்குல  ஆழம்),
பிடியானைசாதி பெண்ணுடன் குதிரைசாதி ஆடவன் கூடினாலும்  (12 அங்குல  நீளம் ⟶ 12 அங்குல ஆழம்) சமரச உறவு ஆகும்.

உச்ச புணர்ச்சி

மான்சாதி பெண்ணுடன் ரிஷபச்சாதி ஆடவன் கூடினாலும் ( 6 அங்குல நீளம் ⟶ 9 அங்குல ஆழம்),
பெண் குதிரைச்சாதி பெண்ணுடன் குதிரை சாதி ஆடவன் கூடினாலும்  (9 அங்குல நீளம் ⟶ 12 அங்குல  ஆழம்) இவ்வகை புருஷருக்கு மூன்று அங்குலம் அதிகமாதலால் உச்ச புணர்சியாகும்.

நீசம்

பெண் குதிரைச்சாதி பெண்ணுடன் முயற்ச்சாதி ஆடவன் கூடினாலும் (9 அங்குல நீளம் ⟶ 6 அங்குல ஆழம்),
பிடியானைச்சாதி பெண்ணுடன் ரிஷபச்சாதி ஆடவன் கூடினாலும் (12 அங்குல நீளம் ⟶  அங்குல  ஆழம்),
உடுக்கையொத்த இடைய இவ்விருவகை பெண்களுக்கும் மூன்று அங்குலகாழம் அதிகம் என்பதால் நீச உறவாகும். இங்கு நீசம் என்பது திருப்தியற்ற என்று பொருளாகும்.

அதியுச்சம் 

மான்சாதி பெண்ணுடன் குதிரைச்சாதி ஆடவன் (6 அங்குல நீளம் ⟶  12 அங்குல ஆழம்) கூடினால் அவ்வாணுக்கு ஆறு அங்குலம் அதிகமாக இருப்பதால் இவ்வுறவு அதியுச்சமாகும்.

அதிநீசம்

பிடியானைச்சாதி பெண்ணுடன் முயற்ச்சாதி ஆடவன் (12 அங்குல நீளம் ⟶ 6 அங்குல ஆழம்) கூடினால் அப்பெண்ணுக்கு ஆறு அங்குலம் ஆழம் அதிகமாவதால் அதி நீசப்புணர்ச்சியாகும் என்று வேதமும் பழமையான நூல்களும் குறிப்பிடுகின்றன என்று கூறுகின்றனர்.

உத்தமம், மத்திமம், அதமம்

இங்கு கூறிய அங்குலத்தின் அளவுக் ஏற்ற சீவன் ஆடவர் முத்தராக அனுபவிக்கும் இன்பமும் மூன்றுவிதம், அவை திட்பமாகவும், நூட்பமாகவம் இருக்கின்ற உத்தமம், மத்திமம், அதமம், என்ற பெயரினை உடையவை என்று முன்னோர் எழுதிய நூல்கள் குறிப்பிடுகின்றன. மேற் கூறிய சமதரப்புணர்ச்சி மூன்றும் உத்தமம். புணர்ச்சியிரண்டும் மத்திமம், நீசங்கள் இரண்டுமாம் அதிநீசம் ஒன்றும் ஆகிய நான்கும் உறவும் அதமமாம் என்றுனர்க.

முதலில் கூறிய நான்கும் அதமமாகும் குறைந்த நீளமுடைய ஆடவர் அதிக ஆழமுடைய மாதருடன் சேர்ந்தால் விகாதம் அடங்காதலினால் இவ்வுறவிற்க்கு நீசம் என்று உரைகப்பட்டது.

பகுதி - 4
எந்த திதியில் எப்படி உடல் உறவு கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment