ஆண் குறி பெரியதாக வளர
![]() |
சங்கம்பழம் |
தேவையான மூலிகைகள்
நன்கு பழுத்த ஐந்து ஆறு சங்கம் பழம் எடுத்துத்து சாறு பிழிந்து விதை நீக்கி பிறகு காற்று புகாத புட்டியில் அடைத்து வைத்துக் கொள்க. சேகரிக்கப்பட்ட சங்க பழச்சாற்றில் இருந்து மூன்று முதல் நாங்கு சொட்டு சாற்றை சிறிய கல்வத்தில் இட்டு அதனுடன் சிறிது மருத்துவ தன்மை உடைய பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு நசுக்கி அரைத்த பின் நீர் போன்று இருக்கும் அதை ஆண்குறியின் முன் தோளை நீக்காமல் அடி பகுதி முதல் நுனிவரை பட்டும் படாமல் தடவ வேண்டும். அதிகமாக சங்கம் பழ சாற்றை பயன்படுத்தினால் தோள் கருகி புண் உண்டாக்கும்.
- சங்கம் பழம்
- பச்சை கற்ப்பூரம்
சாறு தடவிய பின் ஆண் குறியானது உடலின் எந்த பகுதியிலும் படாமல் காற்று ஓட்டமாக இருக்கும் வண்ணம் துணியை அமைத்து கொள்ள வேண்டும். இதற்க்கு ஆணின் உள்ளாடையில் துளையிட்டு பயன்படுத்தலாம். சாறு தடவிய சிறிது நேரத்தில் நமச்சல் ஏற்ப்படும் தேய்க்கவோ அல்லது சொரியவோ கூடாது. அவ்வாறு செய்வதால் தோள் கருகி புண் உண்டாக்கும் இரவில் தடவி பின் காலை சுத்தமான நீரில் கழுவி விடவேண்டும், 2வது நாள் முதல் ஆண்குறி பெருக்க ஆரம்பிக்கும். தேவையான அளவு வந்த பின் நிறுத்திவிடுக. அதிக பட்ச்சமாக 15 நாட்கள் மட்டும் படுத்தலாம். அதற்குள் நன்கு பருத்துவிடும் நீளமும் ஒரு செண்டிமீட்டர் வரை அதிகமாகி நீண்டு காணப்படும்.
சேகரிப்பட்ட சாற்றினை அதிகபட்சமாக 2 அல்லது 3 நாட்கள் பயன் படுத்தலாம் பின் புதிதாக தயார் செய்து கொள்க. இம்முறையால் விந்து நீர்த்து போகும் அதற்க்கு விந்து தம்பன மூலிகைகளை தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு:-
உடல் தகுதி ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். தகுந்த மருத்துவ ஆசன் அறிவுறையின் படி மட்டுமே செய்து பார்க்க வேண்டும். இது சற்று கடினமான மருத்துவ முறை அளவுகள் சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் ஆண்மை பாதிப்புகள் ஏற்பட நேரிடலாம். நாங்கள் பதிவிட்டு இருப்பது அனுபவமுடைய சித்த மருத்துவ ஆரய்ச்சியாலர்கள் ஆய்விற்க்கு உட்படுத்த மட்டுமே. சுயவிருப்பத்துடன் செய்து பார்பதற்க்கு நாங்கள் பொருப்பல்ல.
ஒளசதம்
Owshadham