முடக்கத்தான் கீரை லேகியம் செய்முறை - mudakathan keerai legiyam in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, November 11, 2019

முடக்கத்தான் கீரை லேகியம் செய்முறை - mudakathan keerai legiyam in tamil

முடக்கத்தான் லேகியம் தயாரிப்பது எப்படி 

Mudakathan keerai legiyam seivathu eppadi

முடக்கத்தான் கீரை லேகியம் சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல் சார்ந்த நேய்களான வாயு தொல்லை, அஜீரணம், புளி ஏப்பம், மலச்சிக்கல், வயிற்று வலி, வாத வலிகள் குணமாகும்.
, முடக்கத்தான் கீரை லேகியம் செய்வத எப்படி, முடக்கத்தான் கீரை பயன்கள், முடக்கத்தான் லேகியம் பயன்கள், முடக்கத்தான் லேகியம் தயாரிப்பது எப்படி, வாய்வு தொல்லை தீர, வாய்வு தொல்லை மருந்து, வாய்வு தொல்லை நீங்க என்ன செய்வது, வாய்வு போக என்ன செய்ய வேண்டும், மலச்சிக்கல் தீர வழி, மலச்சிக்கல் நீங்க - வீட்டு மருத்துவம், மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு, மலச்சிக்கல் தீர சித்த மருத்துவம், மலச்சிக்கல் தீர பாட்டி வைத்தியம், மலச்சிக்கல் நீங்க இயற்கை வைத்தியம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து, Mudakathan, mudakathan keerai image, mudakathan keerai legiyam in tamil, mudakathan keerai legiyam, mudakathan legiyam uses, mudakathan legiyam benefits in tamil, mudakathan legiyam payangal in tamil,

முடக்கத்தான் லேகியம் செய்ய தேவையானவை

  1. சுக்கு 25 கிராம்
  2.  மிளகு 25 கிராம்
  3. திப்பிலி 25 கிராம்.
  4. கடுக்காய் 25 கிராம்
  5. தான்றிக்காய் 25 கிராம்
  6. கழற்சிக்காய் பருப்பு 25 கிராம்
  7. நெல்லி வத்தல் 25 கிராம்
  8. முடக்கத்தான் கீரை  சமூலம் உலர்ந்தது 125 கிராம், 
  9. மூக்கரைச் சாரணை வேர் உலர்ந்தது 125 கிராம், 
  10.  ஆமணக் கெண்ணை 250 மில்லி,
  11. பனை வெல்லம் 1கிலோ.

முடக்கத்தான் கீரை லேகியம் செய்முறை:

சுக்கு,  மிளகு, திப்பலி, கடுக்காய், தான்றிக்காய், கழற்சிக்காய் பருப்பு, நெல்லி, முடக்கத்தான் கீரை, மூக்கரைச் சாரணை வேர் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து சலித்து சூரணம் செய்து கொண்டு பின், 500 மில்லி ஆமணக்கு எண்ணெய்யை நன்றாக சூடு செய்து ஆறவைக்கவும்,  600 மில்லி தண்ணீரில் பனை வெல்லத்தைப் போட்டுக் காய்ச்சி கல் மண் நீக்கி வடி கட்டி கொண்டு மீண்டும் அடுப்பேற்றி பாகு பதமாகக் காய்ச்சி அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து, சூரணமாக்கிய மேற்படி சரக்குகளைச் கலந்து கிண்டி கீழிறக்கி ஆற விடவும்.

முடக்கத்தான் லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

10 கிராம், காலை, மாலை இருவேளை நீருடன் எடுக்கவும்.

முடக்கத்தான் லேகியம் சாப்பிடதீரும் நோய்கள்: 

வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல், கை, கால், உடல் எரிச்சல், முடக்கு, சொரி,  வயிற்றுவலி, மேக சூலை, மார்புக்குத்து, மாரடைப்பு, நீர் குத்து, அண்ட வாதம் தீரும்.

ஒளசதம்
Owshadham