கல் உப்பின் மகிமைகள்
கல் உப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது
கல் உப்பு கடல் நீரை எடுத்து சிறு சிறு பாத்திகளில் நீரை தேக்கி அதன் பின் ஆவியாக்கல் முறையில் பிரித்து எடுக்க படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் உப்பில் மேற்பகுதியில் படியும் உப்பு மட்டுமே உணவுக்கு பயன்படுத்த படுகின்றது அடிபகுதியில் படியும் உப்பு தாவரவளச்சிக்கு உரமாக பயன்படுகிறது. இந்த கழிவு உப்பை சுத்திபடுத்தி மருந்தாக மாற்றும் போது அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளதாகவே தெரிகிறது.
கல் உப்பில் உள்ள சத்துக்கள்
- குளேரைடு - 18.980 மி
- சல்போட் - 2.649 மி
- மக்னீசியம் - 1.262 மி
- பொட்டாசியம் - 0.380 மி
- பைகார்பனேட் - 0.140 மி
- புரோமைடு - 0.65 மி
- ப்ளோரைடு - 0.1 மி
- சிலிகேட் - 0.01 மி