மன நோயை போக்கும் சர்பகந்தி
![]() |
மன நோயை போக்கும் சர்பகந்தி |
சர்பகந்தி, இயற்கை நமக்கு வழங்கிய ஓர் அர்புத மூலிகை தாவரம். இம் மூலிகை செடி பல வகையான நோய்களை குணபடுத்த கூடிய தன்மை இருப்பதாக கூறப்படுகிறது.
சர்பகந்தி இலையின் சாறு கண்விழியில் வளரும் கண் புரை நோயை கரைத்து குணப்படுத்தும் தன்மை உள்ளது. இதன் வேர் பகுதி பெண்களின் கர்ப்ப காலத்தில் கர்ப்பபையினை எளிமையாக சுருங்கி விரிய செய்கிறது. குடலில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், காய்ச்சல் ஆகியவற்றை போக்க கூடிய தன்மை உள்ளது.
உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன உளைச்சலை போக்குகிறது. மன அழுத்தம், நரம்பு சம்பந்த பட்ட நோய்கள், பைத்தியம் மற்றும் மூளை சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.