கொசு மருந்து தயாரிக்கும் முறை - homemade mosquito cream - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, October 5, 2017

கொசு மருந்து தயாரிக்கும் முறை - homemade mosquito cream

 கொசுவை விரட்டும் கிரீம் செய்முறை


தேவையான பொருட்கள்

  1. சிட்ரோனில்லா எண்ணெய்  - 30 மில்லி
  2. மஞ்சள் வாஸ்லின் - 110 மில்லி
  3. நீலகிரி தைலம் - 20 மில்லி
  4. கற்பூரம் - சிறியது

செய்முறை

சிட்ரோனில்லா என்பது ஒருவகை வாசனி புல் இதனை எலுமிச்சை புல் என்றும் கூறுவார்கள். இதன் வேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிட்ரோனில்லா எண்ணெயாகும். இதனுடன் நீலகிரி தைலத்தையும் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மஞ்சள் வாசலின் நன்றாக நீர் பதம் வரும்வரை உருக்கி முன் செய்து வைத்துள்ள கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கலவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து கொள்ளம் படி கலக்கி எடுத்து கண்ணாடி புட்டியில் வைத்துக் கொண்டு தேவையான பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற் கூறிய மருந்துகளுடன் வேம்பு, திருநீற்று பச்சிலை, நொச்சி இலை போன்ற மூலிகை  சாறு எடுத்து பக்குவ படுத்தி மேற்கூறிய முறையில் கலந்து பயன்படுத்தலாம்
homemade mosquito cream, homemade mosquito repellent cream, homemade mosquito repellent recipe, make your own natural mosquito repellent in tamil, homemade mosquito repellent vasline, homemade mosquito killer oil, natural bug repellent essential oils in tamil kosu viratram cream seimurai, kosu virattum marunthu seimurai, simurai, saimurai, veetil kosu marunthu seivathu eppadi, kosu verukkum mooligaikal, kosuvirku pitikatha mooligaikal, kosu varamal thadukka, kosu viratta,kosu thollai neenga tips, mosquito killer in tamil, kosu virata tips, mosquito in tamil language, kosu viratta tamil, mosquito history in tamil.மஸ்கிடோ கில்லர்,கொசு மருந்து, கொசுவை விரட்ட கற்பூரம், கொசு விரட்டும் செடி, கொசுவை ஒழிக்க எளிய வழி, கொசுவை விரட்ட என்ன வழி, கொசு விரட்டி தயாரிப்பு, கொசுவை விரட்ட இயற்கை வழிகள், கொசு கடிக்காமல் இருக்க, கொசுவை விரட்ட கற்பூரம், கொசு வராமல் தடுக்க, கொசுவை விரட்ட இயற்கை வழிகள். கொசு மருந்து செய்வது எப்படி, கொசு விரட்டி செய்வது எப்படி, கொசு விரட்டும் பசை செய்வது எப்படி, கொசு கொள்ளி, கொசு விரட்டும் கிரீம் செய்வது எப்படி, தயாரிப்பு முறை, கொசு விரட்டும் மேற்பூச்சு பசை