செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள் - Chembaruthi poo benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, December 23, 2014

செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள் - Chembaruthi poo benefits in tamil

மருத்துவ சக்தி வாய்ந்த செம்பருத்தி பூ 
செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள், செம்பருத்தி பூ மருத்துவ குணம், செம்பருத்தி பூ மருத்துவம், செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள், செம்பருத்தி பூ பொடி, செம்பருத்தி பூ வரைபடம், செம்பருத்தி பூ டீ, செம்பருத்தி பூ in english, செம்பருத்தி பூ வகைகள், செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள், செம்பருத்தி பூவே பாடல், செம்பருத்தி பூக்கள், செம்பருத்தி பூ கவிதை, செம்பருத்தி பூ பயன்கள், sembaruthi poo maruthuvam, sembaruthi poo maruthuvam in tamil, semparuthi poo maruthuvam, sembaruthi poo maruthuva gunangal, chembaruthi poove, chembarathipoo, chembaruthi poo benefits in tamil, chembaruthi poo benefits, chembarathi poo in tamil, chembaruthi poo in english, chembaruthi poo images, chembarathipoo english name, chembarathi poo tamil.semparuthi maruthuva payan, adukku semparuthi, Orithal semparuthi, semparuthi poo, semparuthi mooligai palan, semparuthi nenchuvalikku, iruthayathai paathu kaakkum semparuthi poo mooligai payangal. semparuthi eppadi valarpathu semparuthi in englis. semparuthi poovin padanga. செம்பருத்தி மருத்துவ பயன்கள், ஒற்றை அடுக்கு செம்பருத்த, பல அடுக்கு செம்பருத்தி பூ. செம்பருத்தி செடி வளர்ப்பு முறை.

மருத்துவ சக்தி வாய்ந்த செம்பருத்தி பூ

இருதயம்

செம்பருத்தி பூ கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் கல்லீரல், பித்தப்பை, நுரையீரல், இருதயம், இரைப்பை ஆகியவைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.

கல்லீரல் 

கல்லீரல் வீக்கம் மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த போக்கினை கட்டுபடுத்துகிறது. எலும்புருக்கி நோய்க்கு(Tuberculosis) மிகவும் சிறந்த மருந்தாக செயல்பட்டு நோயினால் பாதிக்கபட்டவரை விரைவில் குணமடைய செய்கிறது.

செம்பருத்தி பூ சாப்பிட வேண்டிய அளவுகள்

தினமும் காலை உணவிற்கு முன்பு ஆறு பூக்கள் சாப்பிட நோயில் இருந்து பூரண குணம் கிடைக்கும்.

செம்பருத்தி பூ டீ

ஐந்து செம்பருத்தி பூவை 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைக்கும் பொழுது தண்ணீர் நீல நிரமாக மாறிவிடும் பின்பு அதில் 50Gm பணங்கற்கண்டு போட்டு சாப்பிட இருதய வலி நீங்கும்.

நீர் சுருக்கு குணமாக

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

தலைமுடி நன்கு வளர

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்