உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம் - udal arippu neenga maruthuvam - ஔசதம் - OWSHADHAM -->

Friday, March 29, 2019

உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம் - udal arippu neenga maruthuvam

தோல் அரிப்பு நீங்க சித்த மருத்துவ சூரணம் - Thol arippu gunamaga siddha maruthuva sooranam

தோல் அரிப்பு அலர்ஜி, தோல் அரிப்பு நீங்க சித்த மருந்து, தோல் அரிப்பு குணமாக, தோல் அரிப்பு நீங்க, தோல் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம், தோல் அரிப்பு பாட்டி வைத்தியம், தோல் அரிப்பு மருந்து, தோல் அரிப்பு காரணம், தோல் நமச்சல், உடல் அரிப்புக்கு வீட்டு மருத்துவம், உடல் அரிப்பு குணமாக, உடல் அரிப்பு நீங்க மருந்து, உடல் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம், உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம், உடல் அரிப்பு தடிப்பு குணமாக, உடல் அரிப்புக்கு நாட்டு மருந்து, உடல் அரிப்பு நீங்க இயற்கை மருத்துவம், உடல் அரிப்பு மருந்து, உடல் அரிப்பு பாட்டி வைத்தியம், udal thol arippu home remedies in tamil, udal arippu tamil, udal arippu neenga tips in tamil, udal arippu siddha vaithiyam, udal arippu nattu marunthu, udal arippu thadippu, udal arippu karanam, ,udal arippu marunthu in tamil ,udal arippu tamil maruthuvam ,udal arippu marunthu ,udal arippu neenga , udal arippu enna seivathu, udal arippu english word, udal arippu in english, udal arippu in tamil, udal arippu karanam in tamil, home remedies for udal arippu in tamil, tamil udal arippu kuraiya, udal arippu medicine, udal arippu marunt, u medicine, udal muluvathum arippu, udal arippu neenga maruthuvam, udal arippu neenga tamil, udal arippu neenga tips, udal arippu paati vaithiyam, udal arippu poga, udal arippu patti vaithiyam, udal arippu vaithiyam, udal arippu video, thol arippu tamil maruthuvam, thol arippu in tamil, thol arippu nattu vaithiyam, thol arippu in english, thol arippu tips, thol arippu in tamil medicine, thol arippu patti vaithiyam, thol arippu neenga, thol arippu in tamil maruthuvam, thol arippu maruthuvam, thol arippu nattu maruthuvam, thol arippu paati vaithiyam, thol arippu tamil.

உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம்

உடல் அரிப்பு ஏற்பட காரணம்

அரிப்பு ஏற்பட இரண்டு வகை காரணங்கள் மட்டும் உள்ளன உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிப்பு ஏற்படும். மற்றும் உலுக்கு ஒவ்வாத உணவுகள் உண்பதாலும் அதிக பாதிப்பு ஏற்படுகின்றன.

உடல் அரிப்பு குளியல் சூரணம் 

தேவையான மூலிகைகள்

  1. சரக்கொன்றை பூ 100 கிராம் 
  2. சீமை அகத்தி இலை 50 கிராம் 
  3. குப்பை மேனி இலை 50 கிராம்
  4.  நவச்சாரம் 10 கிராம் 
  5. எலுமிச்சம்பழசார்

உடல் அரிப்பு சூரணம் செய் முறை

இவைகளை  தேவையான அளவு எலுமிச்சம்பழசார் விட்டு நன்கு மசிய அரைத்து எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கடலை மாவு சீயக்காய் போட்டு குளித்து வரவும்.

பயன்படுத்த வேண்டிய அளவு

குறைந்தது 10 நாட்கள் தொடர்ந்து பயன் படுத்தவும்

உடல் அரிப்பு சூரணம் 

 படை, சொறி, சிரங்கு, அரிப்பு, நமச்சல், ஊரல், பத்து படை, தோல் வியாதிகள் அனைத்தும் தீரும். அனைவரும் பயன் படுத்தி பலன் பெறுக. வாழ்க வளமுடன்.

ஒளசதம்
Owshadham

  1. கூகை தேமல் மறைய
  2. தொழு நோய் நீங்க 
  3. தோல் நோய்கள் நீங்க தீர்த்தம் 
  4. பெண்களின் மலட்டு தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் அடைய
  5. அழிஞ்சல் மருத்துவ பயன்கள்