மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள் - ஔசதம் - OWSHADHAM -->

Monday, November 9, 2015

மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்

மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்



மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்

ஆடாதொடை மற்றும் அத்தி

குணமாக்கும் நோய்கள்
  1. சளி, 
  2. இருமல், 
  3. ஆஸ்த்துமா, 
  4. ஆண்மை குறைவு, 
  5. எலும்புருக்கி  போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.

முசு முசுக்கை மற்றும் திருநூற்றுப்பட்டை

குணமாக்கும் நோய்கள் 
  1. சளி, 
  2. நெஞ்சு சளி, 
  3. வரட்டு இருமல், 
  4. வாய்ப்புண் போன்றவைக்கு சிறந்தது.


தூதுவாளை

குணமாக்கும் நோய்கள் 
  1. ஆண்மை குறைவு, 
  2. சளி, 
  3. தோள்வியாதிகள், 
  4. ஞாபக சக்தி குறைவு, 
  5. அஜீரணம், 
  6. மெலிந்த உடல் தேற்றியாகவும் பயன் படுகிறது.

மணத்தக்காளி, மஞ்சள் கரிசலை மற்றும் வெந்தீய கீரை

குணமாக்கும் நோய்கள் 
  1. புற்று நோய், 
  2. ஈரல் சம்மந்த பட்ட வியாதிகள், 
  3. வயிற்று புண்கள், 
  4. அஜீரணம், 
  5. உடலில் உள்ள அனைத்து புண்களையும் குணமாக்க சிறந்தந்த கீரைகள்.


கீழா நெல்லி மற்றும் சிறு குறிஞ்சான்

குணமாக்கும் நோய்கள் 
  1. சக்கரை நோய், 
  2. மஞ்சள் காமலை, 
  3. ஈரல் சம்மந்த பட்ட நோய்கள், 
  4. இரத்த சம்மந்த பட்ட நோய்கள், 
  5. அஜீரணம், 
  6. உடலில் உள்ள அனைத்து புண்களையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.


துளசி மற்றும் தும்பை

குணமாக்கும் நோய்கள் 
  1. சளி, 
  2. இருமல், 
  3. காய்சல், 
  4. ஈரல் சம்மந்த பட்ட நோய்கள், 
  5. இரத்ததில் உள்ள விசத் தன்மைகளை குணமாக்கும் வல்லமை உடையவை.

வில்வம் மற்றும் முருங்கை இலை

குணமாக்கும் நோய்கள் 
  1. இரத்த கொதிப்பு, 
  2. சீதபேதி, 
  3. காமாலை, 
  4. வயிற்று போக்கு, 
  5. காய்ச்சல், 
  6. உடல் உஷ்ணம் இவற்றை குணமாக்கும் மருத்துவ குணம் உடையது.

வெள்ளைஅருகு (வெள்ளருகு)

இது மிகவும் சக்தி வய்ந்த மூலிகையாக சித்த குறிப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
குணமாக்கும் நோய்கள்
  1. இரத்தப் புற்று நோய்
  2. இருதய கோளாரு
  3. எய்ட்ஸ்
  4. மூட்டுவலி
  5. வயிற்று வலி
  6. இருமல்
  7. நரம்பு தளர்ச்சி 
  8. வயிற்று போக்கு
  9. கொழுப்பு சத்து குறைய
  10. உடல் எடை குறைய

அரச இலை, பூவரசு மற்றும் பொன்னாங்கண்ணி

குணமாக்கும் நோய்கள்
  1. மலச்சிக்கலை போக்கும்,
  2. உடலை குளிரச்செய்யும், 
  3. உடல் உஷ்ணத்தை தனிக்கும், 
  4. ஆண்மை குறைவை தவிர்க்கும், 
  5. கற்ப்பபை கோளாறு மறையும்
  6. மலட்டுத் தன்மை நீக்கும் தனமையுடையது.

கல்யாண முருங்கை, குண்டு மணி, குப்பை மேனி மற்றும் அம்மான் பச்சரிசி

குணமாக்கும் நோய்கள் 
  1. பித்தத்தை தனிக்கும்
  2. இளநரை மறையும்
  3. சிறு கோளாருகளை நீக்கும்
  4. மாதவிடாய் கோளாருகளை நீக்கும்
  5. வீக்கங்கள் போக்கும்
  6. வாத நோய்க்கு சிறந்தது.

கொத்தமல்லி கீரை மற்றும் அரைகீரை

குணமாக்கும் நோய்கள்
  1. கண்கோளாருகள்
  2. சளி, 
  3. இருமல்
  4. மூலம்
  5. வாதம்
  6. நரம்பு தளர்ச்சி
  7. காய்ச்சல்
  8. பித்தம் சம்பந்தப் பட்ட வியாதிகள் அனைத்திற்க்கும் சிறந்தது.


பொதினா மற்றும் துத்தி கீரை

குணமாக்கும் நோய்கள்
  1. சிறு நீரக பிரச்சனை
  2. மலச்சிக்கள்
  3. மூலம்
  4. அஜீரணம்
  5. உஷ்ணம் சம்பந்தமான நோய்களை குணப்படுதும் தன்மை கொண்டது
 

 வல்லாரை மற்றும் அகத்தி கீரை

(எல்லா நோய்களுக்கும் சிறந்த உணவு)
குணமாக்கும் நோய்கள்
  1. வயிற்றுப் புண்கள்
  2. உடல் வீக்கம்
  3. நரம்பு தளர்ச்சி
  4. ஞாபக சக்தி குறைவு ஆகியவற்றிற்க்கு சிறந்தது.

 maruthuva  thanmaiyulla keerai vaikaikal, kiraiyin maruthuva payankal, aadathodai, aththi, musu muskkai, thirunootru pachilai, thirunutur patchilai, thoothu valai, manththakkali, manchal karichalan kanni, venthaya kirai, venthaya keerai, keela nelli, siru kurinchaan, thulasi, thulachi, thumpai, vilvam, murungai ilai, vellai aruku, vellaruku, arasa ilai, arasu ilai, poovarasu, ponnankanni, kalyaana murungai, kundumani, gundu mani, kuppai meni, kuppaimeani, amman pacharisi, amman ptcharichi, patsasri, kottha malli keerai, aththi keerai, kiirai, vallarai.