காலிபிளவர் மூலிகை மருத்துவ பயன்கள் - Cauliflower mooligai maruthuva payan
மருத்துவ பயன் நிறைந்த காலிபிளவர் |
1. காலிபிளவரில் சல்ஃபரோபேன் நிறைந்து காணப்படுகிறது, சல்பர் புற்றுநோய் ஸ்டெம் செல்களை கொல்லப்படுவதுடன் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியை கட்டுபடுத்துவதை ஆரய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. காலிபிளவரில் சல்ஃபரோபேன் உள்ளதால் இது ஒரு குறிப்பிடதக்க அளவு இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது மேலும் சிறுநீரகத்தினை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
3. காலிபிளவரில் அதிகப்படியான அளவில் விட்டமின் "பி" உள்ளதால் மூலையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கபட வேண்டிய முக்கியமான உணவு. இது குழந்தைகளின் ஞாபகதிறனை அதிகப்படுத்தும்.
4. காலிபிளவர், சிறந்த நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது. இரத்ததில் உள்ள நச்சுக்குகளை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகக்கிறது.
5. காலிபிளவர், வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதியை சுத்தப்படுத்துகிறது மேலும் கிருமிகள் உருவாவதை கட்டுபடுத்துகிறது.
7. காலிபிளவர், பக்கவாதம், இருதய சம்பந்தபட்ட நோய்கள், கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், குடல் அழற்சி நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் வீக்கம், தற்கலிகமாக குணப்படுத்தப் பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.