குளியல் தைலம் தயாரிப்பது எப்படி - kuliyal thailam seivathu eppadi - ஔசதம் - OWSHADHAM

Wednesday, February 28, 2018

குளியல் தைலம் தயாரிப்பது எப்படி - kuliyal thailam seivathu eppadi

குளியல் தைலம் செய்வது  எப்படி

தைலம் காய்ச்சுவது எப்படி, தைலம் தயாரிப்பது எப்படி, தைலம் பயன்கள், தைலம் எப்படி செய்வது, சூடு தனிய நல்லெண்ணெய் குளியல், வெப்பம் தனிய மூலிகை தைல குளியல், உடல் சூடு நீங்க உடல் சூட்டை தணிக்கும் வழிகள், உடல் சூடு அதிகமானால், உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம். உடல்சூடு தணிய, உடல் வெப்பத்தை குறைக்க, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள். how to reduce body heat in tamil, how to reduce body heat in tamil pdf, how to reduce body heat during pregnancy in tamil, urine heat problem in tamil, how to reduce heat in body in tamil , udal soodu kuraiya in tamil , body heat reduce tips in tamil, udal kulirchi pera, udal veppam, soodu katti in tamil, udal kulurchi pera, body cooling food items in tamil, how to reduce body heat in tamil pdf, kulurchu tharum thailam. kulirchi thailam seivathu eppadi, kuluchi thailam thayaripathu eppadi. thaila vakai, soodu kuraikkum thailam.
வெப்பம் தனித்து உடலை குளிர வைக்கும் குளியல் தைலம் செய்வது எப்படி.

தைலம் செய்ய தேவையான மூலிகைகள்

 1. ரோசனக்கிழங்கு
 2. ஆவரம் பூ
 3. சிறுநாகப்பூ
 4. ரோஜாமொக்கு
 5. மகிழம்பூ
 6. அன்னாசிப்பூ
 7. தாளிசப்பத்திரி
 8. வெட்டிவேர்
 9. கோரைக் கிழங்கு
 10. விலாமிச்சவேர்
 11. லவங்கப்பத்திரி
 12. செண்பகமொக்கு
 13. வால்மிளகு
 14. கிளியூரல் பட்டை
 15. நாரத்தம் பட்டை
 16. பச்சிலை
 17. கார்போக அரிசி
 18. லவங்கம்
 19. கஸ்தூரி மஞ்சள்
 20. சாதிக்காய்
 21. பூலாங்கிழங்கு
 22. திரவியபட்டை
 23. அகிற்பட்டை
 24. தேவதாரம்
 25. சந்தன மர பட்டை

வெப்பம் தனிக்கும் குளியல் தைலம் செய்முறை

மேற் குறிப்பிட்ட மூலிகைகளில் வகைக்கு 7 கிராம் அளவு எடுத்து பொடியாக இடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 5 லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும் ஐந்து லிட்டர் தண்ணீர் 600 மில்லியாக சுண்டிய பிறகு இறக்கி வைத்து ஆறவைக்கவும். நன்றாக ஆறிய பின் சுத்தமான துணியால் இறுக்கி பிழிந்து எடுத்து கொள்ளவும். 10 லிட்டர் நல்லெண்ணெய் எடுத்து அதனுடன் வடிகட்டிய கிளயத்தை சேர்த்து இளஞ்சூட்டில் காய்ச்சவும். 

எண்ணெய் நன்றக கொதிவந்து நீர் சுண்டிய பின் இறக்கி வைத்து ஆற விட்டு எண்ணெயை மட்டும் வடித்து எடுத்து கொள்ளவும். 5 கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து தைலத்தை வெய்யிலில் வைத்து எடுத்து பத்திரபடுத்தி கொள்ளவும்.

குளியல் தைலம்ப யன்படுத்தும் முறை

இத்தைலத்தை வாரத்தில் ஒரு நாள் உடல் முழுவதும் பூசி தலை முழுகலாம், தினமும் தலைக்கு தடவி கொள்ளலாம்.

குளியல் தைலம் மருத்துவ பயன்கள் பயன்கள்

உடல் சூடு, மூளைக்கொதிப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் முதலிய நேய்கள் குணமாகும். உடல் ஆரோக்கியம் கூடும், மேனி பளபளப்பாக மாறும்.


No comments:

Post a Comment