கை கால் நடுக்கம் சரியாக லேகியம் செய்முறை - kai kaal nadukkam neenga legiyam - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, November 24, 2019

கை கால் நடுக்கம் சரியாக லேகியம் செய்முறை - kai kaal nadukkam neenga legiyam

கை கால் நடுக்கம் தீர லேகியம் செய்முறை

 Kai Kaal Nadukkam Neenga Siddha maruthuva legiya.

நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தவர்களுக்கு உண்டாகும் உடல் சோர்வு, போதை பழக்கத்தால் உண்டான நரம்பு தளர்ச்சி, வயது முதிர்ந்தவருடன் தவறான நட்பினால் உண்டான நரம்பு தளர்ச்ச கை, கால் நடுக்கம். சத்து குறைபட்டால் ஏற்படும் கை, கால் நடுக்கம் தீர கீழ் கொடுக்கபட்ட லேகிய முறை நல்ல பலனைதரும்.
கை கால் நடுக்கம் சரியாக, கை கால் நடுக்கம் நீங்க, கை கால் நடுக்கம் காரணம், கை கால் நடுக்கம் தீர, கை கால் நடுக்கம் குறைய, கை கால் உடல் நடுக்கம், கை கால் நடுக்கம் சரியாக, கால் நடுக்கம் குறைய, கை நடுக்கம் ஏற்பட காரணம், கை நடுக்கம் நீங்க, கை நடுக்கம் குணமாக, கை நடுக்கம் + சித்த மருத்துவம், கை நடுக்கம் நிற்க மருந்து, கை நடுக்கம் தீர்வு, கை நடுக்கம் குறைய, kai kal nadukkam kuraiya, kai kaal nadukkam neenga, kai kaal nadukkam in tamil, kai nadukkam in tamil, kai nadukkam kuraiya, kai nadukkam maruthuvam, kai nadukkam marunthu, kai nadukkam nirka, kai nadukkam in tamil, kai nadukkam treatment in tamil, kai nadukkam sariyaga, kai nadukkam tamil maruthuvam,

தேவையான மூலிகை பொருட்கள்

  1. ஓரிதழ் தாமரை 50 கிராம்
  2. கட்டுக் கொடி 50 கிராம்
  3. முருங்கை விதை 50 கிராம்
  4. முருங்கை பிசின் 50 கிராம்
  5. ஜாதிக்காய் 50 கிராம்
  6. ஜாதிபத்திரி 50 கிராம்
  7. அமுக்கரா 50 கிராம்
  8. நீர்முள்ளி விதை 50 கிராம்
  9. சப்ஜா விதை 50 கிராம்
  10. ஆலாம்பழ விதை 50 கிராம்
  11. அரசம் பழ விதை 50 கிராம்
  12. திரிகடுகு 50 கிராம்
  13. கிராம்பு 50 கிராம்
  14. சித்தாமுட்டி வேர் 50 கிராம்
  15. இனிப்பு வெட்பாலை விதை 50 கிராம்
  16. கருப்பட்டி 1 கிலோ
  17. நாட்டு மாட்டு பசு நெய் 700 மில்லி

செந்தூர வகைகள்

  1. ஜாதி லிங்க செந்தூரம் 10 கிராம்
  2. குமரி சிலாசத்து பற்பம் 10 கிராம்
  3. உயர்ந்த அய செந்தூரம் 10 கிராம்

லேகியம் செய்முறை

மூலிகை வகைகளை நன்றாக நிழல் உலர்த்தி சூரணம் செய்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். கருப்பட்டியை சுத்தமான மழை நீரில் கரைத்து கல், மண் தூசு நீக்கி வடிகட்டி அதனை அடுப்பில் ஏற்றி பாகுபதம் வரும் வரை சுண்ட வைத்து முன் செய்த சூரணத்தை பாகில் சிறிது சிறிதாக தூவி கிளறிவிடவும். பின் அதில் பசு நெய் விட்டு கிளறிய அதில் மேற்ச் சொன்ன செந்தூரங்களையும் கொட்டி கிளறி நன்றாக ஒன்றோடு ஒன்றாக கலக்கும் வரை செய்து பத்திர படுத்தி வைக்கவும்.

குறிப்பு

செந்தூரங்கள் நன்றாக கரையும் வரையும், சூரண பொடிகள் கட்டி பிடிக்காமல் கிளறி எடுக்க வேண்டும். செந்தூரம் ஆங்காங்கே தென்பட்டால் மருந்துக்கு ஆகாது.

சாப்பிட வேண்டிய அளவு 

48 நாட்கள் முன் செய்த லேகியத்தி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர கைகால் நடுக்கம் தீரும்.

லேகியத்தினால் தீரும் மற்ற நோய்கள்

  1. மேனி பளபளக்கும்,
  2. நரம்புகள் ஊட்டம் பெறும்,
  3. கண் ஔி பெறும்.தேஜஸ் கூடும்,
  4. கன்ன கதுப்புகள் பளபளப்பாகும்,
  5. கனவில் இந்திரியம் வெளியாதல் நிற்க்கும்,
  6. போக சக்தி கூடி நீண்ட நேர இன்பத்தை தரும்,
  7. நீர்த்துப் போன இந்திரியம் நிலை மாறி தடிப்பேறி கட்டும்,
ஒளசதம்
Owshadham