ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, November 26, 2014

ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai

ஓரிதழ் தாமரை பயன்கள், ஓரிதழ் தாமரை பவுடர் விலை, ஓரிதழ் தாமரை பவுடர் பயன்கள், ஒரிதழ் தாமரை, ஓரிதழ் தாமரை நன்மை, ஆண்மை பெருக, விந்து பெருக, ஆண்மை அதிகரிக்க, விந்து அதிகரிக்க ஓரிதழ் தாமரை மூலிகை படம், ஆண்மை பொங்க, ஆன்மை அதிகரிக்க. ஓரிதழ் தாமரை violaceae, ஓரிதழ் தாமரை in english, ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள், ஓரிதழ் தாமரை பத்தியம், ஓரிதழ் தாமரை செடி, ஓரிதழ் தாமரை வகைகள், ஓரிதழ் தாமரை ஆங்கில பெயர், ஓரிதழ் தாமரை botanical name, ,ஓரிதழ் தாமரை image ,ஓரிதழ் தாமரை pdf ,ஓரிதழ் தாமரை wiki, orithal thamarai, orithal thamarai podi, orithal thamarai plant, orithal thamarai flower, orithal thamarai image, orithal thamarai english name, ,orithal thamarai in tamil ,orithal thamarai chedi, rithal thamarai benefits, orithal thamarai health benefits, orithal thamarai capsules, orithal thamarai details, orithal thamarai powder dosage, orithal thamarai video download, orithal thamarai eppadi irukkum, orithal thamarai for female, orithal thamarai flower in english, orithal thamarai for female in tamil, orithal thamarai flower benefits, orithal thamarai flower powder, orithal thamarai maruthuva gunangal in tamil, orithal thamarai maruthuva gunangal, orithal thamarai how to sedi, orithal thamarai how to take, orithal thamarai history in tamil, orithal in hindi, orithal thamarai with honey, orithal meaning in hindi, orithal thamarai in english, orithal thamarai in tamil language, orithal thamarai benefits in english, orithal thamarai powder in uae, orithal lotus, orithal thamarai legiyam, orithal thamarai leaf, orithal meaning, orithal thamarai mooligai, orithal thamarai mooligai maruthuvam, orithal thamarai meaning, orithal thamarai sapidum murai tamil, rithal thamarai sapidum murai, orithal thamarai siddha maruthuvam, orithal thamarai with milk, orithal thamarai name in english, orithal thamarai nanmaigal, original orithal thamarai powder, oru orithal thamarai, orithal thamarai online shopping, benefits of orithal thamarai, orithal powder, orithal thamarai powder, orithal thamarai powder online, orithal thamarai poo, orithal thaamarai orithal thamarai orithalthamarai, oorithal thamarai oorithal thaamarai, aanmai peruga, aanmai athikarikka, mooligai, vinthu athigarikka, aanurupu valuvadaiya, aanmai ponga, orithal thamarai mooligai padam picture, orithal thamarai picture, orithal thamarai powder side effects, orithal thamarai photo, orithal thamarai price.

ஓரிதழ் தாமரை
தேவையன மூலிகைகள்:-
  1. ஓரிதழ் தாமரை
  2. சீரகம்
  3. செஞ்சந்தனம்
  4. சாதிக்காய்
  5. சாதிபத்திரி
  6. அதிமதுரம்
  7. சர்க்கரை

ஓரிதழ் தாமரை சூரணம் செய்முறை

ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலலில் உலர்த்தி நன்கு பொடிசெய்து வைத்து கொள்ளவும்.

ஒரிதழ் தாமரை தீர்க்கும் நோய்கள்  

தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி(TB), சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும்.மேலும் இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.

சிறு நீர் நோய்கள் குணமாக ஓரிதல் தாமரை

ஓரிதல் தாமரை செடியை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும் தினமும் காலை மாலை இருவேலைக்கும் தலா ஒரு டேபுல் ஸ்பூன் சாப்பிடவும். சாப்பிட ஆரம்பித்த ஐந்தாவது நாள் முதல் உங்கள் ஆண்மையில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட ஆண்மை குறைபாடு முலுமையாக சரியாகும். மேலும் சிறு நீர் சம்மந்தமான பல வித நோய்களையும் குணபடுத்துகிறது.

ஓரிதழ் தாமரை மூலிகை அரைக்கும் முறை

மூலிகை பொருட்களை அரைக்க மிக்சீயை பயன் படுத்த வேண்டாம். மிக்சீயில் அரைக்கும் பொழுது மின்காந்த சுலர்ச்சி ஏற்பட்டு மூலிகை தன்மையை மாற்ற கூடும். ஆகயால் அம்மிக்கல்லை பயன்படுத்தி செய்யும் மூலிகை மருந்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதுவே நமது பாரம் பரியமும்.

ஓரிதழ் தாமரை விலை

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை பொடியின் விலை 100 கிராம் 50 ரூபாய்க்கு விற்க்க படுகின்றன. ஓரிதழ் தாமரை சூரணத்தின் நிறம் வெண்மையில் பச்சைகலந்து போல் இருக்கும். வெண்மையாக கிடைக்கும் ஓரிதழ் தாமரை சூரணம் பெரிய அளவில் பலன் தராது.