நவதானியம் பெயர்கள் - Navadhaniya peyar - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, May 8, 2018

நவதானியம் பெயர்கள் - Navadhaniya peyar

நவதானிய பெயர்கள் - Navadhaniya Name in Tamil and English

நவதானியம் பெயர்கள், நவதானியம் வகைகள், நவதானியம் எவை, நவ தானியங்கள் பெயர்கள், நன்மை தரும் நவதானியங்கள், நவதானியம் உணவு, நவதானியங்கள் என்றால் என்ன, நவதானியங்கள் பயன்கள் கட்டுரை, நவ தானியங்கள் எவை, நவக்கிரகங்கள் நவதானியம், நவதானியம் in english, நவதானியம் பெயர்கள் in english, நவதானியம் பெயர்கள், நவதானியம் பயன், navathaniyam, navathaniyam name list in tamil, navathaniyam in english, navathaniyam for pooja, navathaniyam images,navathaniyam and its uses, navathaniyam name in tamil, navathaniyam for poojain tamil, navathaniyam in tamil, what are navathaniyam in tamil, navathaniyam english name, navathaniyam in english meaning, navathaniyam list in english.navathaniyam for marriage, navathaniyam grains, navathaniyam in english name, navathaniyam images in tamil, navathaniyam uses in tamil navathaniyam list, navathaniyam mixture, navathaniyam meaning in english, navadhanya mix, navathaniyam name. navathaniyam name in english, navathaniyam names tamil, ninenavathaniyam, list of navathaniyam, uses of navathaniyam, types of navathaniyam, picture of navathaniyam, navathaniyam photos, navathaniyam peyargal, navathaniyam in tamil pdf, navathaniyam types, name the navathaniyam, 9 navathaniyam, நவ தானியங்கள் பெயர்கள்
நவதானியம் எவை, நவதானியம் வகைகள், நவதானியம் பயன்கள், நவதானியம் மாவு, நவக்கிரகங்கள் நவதானியம், நவதானியம் in english, நவதானியம் பெயர்கள் in english, நவதானியம் பெயர்கள், நவதானியம் பயன், navathaniyam, navathaniyam name list in tamil, navathaniyam in english, navathaniyam for pooja, navathaniyam images, navathaniyam and its uses, navathaniyam name in tamil, navathaniyam for pooja in tamil, navathaniyam in tamil, what are navathaniyam in tamil, navathaniyam english name, navathaniyam in english meaning, navathaniyam list in english. navathaniyam for marriage, navathaniyam grains, navathaniyam in english name, navathaniyam images in tamil, navathaniyam uses in tamil navathaniyam list, navathaniyam mixture, navathaniyam meaning in english, navadhanya mix, navathaniyam name. navathaniyam name in english, navathaniyam names tamil, nine navathaniyam, list of navathaniyam, uses of navathaniyam, types of navathaniyam, picture of navathaniyam, navathaniyam photos, navathaniyam peyargal, navathaniyam in tamil pdf, navathaniyam types, name the navathaniyam, 9 navathaniyam

நவ தானியங்கள் என்றால் என்ன

நவ என்றால் ஒன்பது என்று பொருள், சிறு தானியங்கள், இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும் வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

நவ தானியங்களின் பெயர்கள்

  1. நெல் - Paddy
  2. துவரை - Red Gram
  3. உளுந்து - Black Gram
  4. பாச்சை பயிறு - Green Gram
  5. மொச்சை - Field Bean
  6. எள் - Sesame Seed
  7. கோதுமை - Wheat
  8. கொள்ளு - Horse Gram
  9. கொண்டை கடலை - Chickpeas

நவ தானியங்களும் || நவ கிரகங்களும்

  1. சூரியன் - கோதுமை
  2. சந்திரன் - அரிசி (நெல்)
  3. செவ்வாய் - துவரை
  4. புதன் - பச்சைபயிர்
  5. குரு - கொண்டை கடலை
  6. சுக்கிரன் - மொச்சை
  7. சனி - எள்
  8. ராகு - உளுந்து
  9. கேது - கொள்ளு

நவ தானியங்களும் || நவ கிரகங்களும்

சூரியன் - கோதுமை --> காரிய சித்தி உண்டாகும்
சந்திரன் - அரிசி (நெல்) --> தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் - துவரை --> பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.
புதன் - பச்சைபயிர் --> சகல சாஸ்திரம் மற்றும் ஞானம். 
குரு - கொண்டை கடலை --> சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
சுக்கிரன் - மொச்சை --> விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
சனி - எள் --> வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
ராகு - உளுந்து --> எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.
கேது - கொள்ளு --> வைடூரியம் பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்

நவதானியம் பரிகாரம்

சூரியன்

சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் செய்த  உணவையோ அல்லது சுண்டலோ பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சூரிய  பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்

சந்திர பகவானுக்கு உரியது நெல். அரிசியால் தயாரித்த உணவை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சந்திர தோஷம்  நீங்கும். இன்னல்கள் ஏற்படாது.

செவ்வாய்

செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க விபத்து, காயங்கள் போன்றவற்றை ஏற்படாமல் இருக்கும். திருமண தடை நீங்கும்.

புதன்

புதனுக்குரியது பச்சை பயிறு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும்.  வணிகத்தில் வெற்றி பெறலாம்.

குரு

குரு பகவானுக்கு உரியது கடலை. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க சுபாரியங்கள் நடக்கும்.  திருமண பாக்கியம் கிடைக்கும்.

சுக்கிரன்

சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி

சனி பகவானுக்குரியது எள். எள்ளை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும்.

இராகு

இராகு பகவானுக்கு உரியது உளுந்து. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும்.

கேது

கேது பகவானுக்குரியது கொள்ளு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

நவதானியங்களை கடைகளில் ஒன்றாக வாங்காமல், தனிதனியே வாங்கி வாந்து வீட்டில் வைத்து அவைகளை ஒன்று சேர்த்து நவ கிரகங்களுக்கு வைத்து வழிபட ஒன்பது கிரகங்களின் தோசம் விலகும்.