வீடு கட்ட தேவையான பொருட்கள் - veedu katta thevaiyanavai - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, March 6, 2018

வீடு கட்ட தேவையான பொருட்கள் - veedu katta thevaiyanavai

வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள்

Construction Materials List 
veedu katta agum selavu, veedu kattuvathu eppadi tamil, veedu kattum plan, veedu katta selavu, pudhu veedu plan, veedu katta thevaiyanavaikal, veedu katta thevai padum porutkal, veedu katta thevai padum metrials, construction materials in tamil, building construction materials in chennai, construction materials suppliers in chennai, construction material list, construction materials price, building materials in chennaicurrent market rates of construction materials in coimbatore, construction materiel suppliers in chennai .list in tiami lகன்ஸ்ட்ரக்க்ஷன் மெட்டீரியல், கட்டுமான பொருட்கள், வீடு கட்ட தேவையான பொருட்கள் விலை நிலவரம், லிஸ்ட், வீடு கட்ட ஆகும் செலவு, வீடு கட்டுவது எப்படி, புது வீடு கட்டு தேவைப்படும் பொருட்கள், மெட்டீரியல் சப்ளையர் தமிழ்நாடு, சென்னை சேலம், நாமகல், வீடு செலவு
இரண்டு முறைகளில் வீடு கட்டலாம். வீட்டு எந்த அமைப்பில் கட்ட வேண்டும் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும்.

வீடு கட்டும் முறை 1

கடக்கால் எடுத்து வீடு கட்டுவது நமது பாரம் பரிய முறை

வீடு கட்டும் முறை 2

பில்லர் அமைத்து வீடு கட்டுவது இன்றைய நவீன கால முறை

veedu katta agum selavu, veedu kattuvathu eppadi tamil, veedu kattum plan, veedu katta selavu, pudhu veedu plan, veedu katta thevaiyanavaikal, veedu katta thevai padum porutkal, veedu katta thevai padum metrials, construction materials in tamil, building construction materials in chennai, construction materials suppliers in chennai, construction material list, construction materials price, building materials in chennaicurrent market rates of construction materials in coimbatore, construction materiel suppliers in chennai .list in tiami lகன்ஸ்ட்ரக்க்ஷன் மெட்டீரியல், கட்டுமான பொருட்கள், வீடு கட்ட தேவையான பொருட்கள் விலை நிலவரம், லிஸ்ட், வீடு கட்ட ஆகும் செலவு, வீடு கட்டுவது எப்படி, புது வீடு கட்டு தேவைப்படும் பொருட்கள், மெட்டீரியல் சப்ளையர் தமிழ்நாடு, சென்னை சேலம், நாமகல், வீடு செலவு

கடக்கால் எடுத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்

1. சதாரண கற்கள் ( ரப்ஸ்டோன், மோடிகல், மோட்டா கற்கள் என்றும் கூறுவார்கள் )
2. கடக்கால் மூடுவதற்க்கு நல்ல செம்மண்
3. கட்டுகள் (உளி கல், செவ்வக வடிவ கற்கள்)
4. மேடை மண் (கிராவல் மண்)
5. சிமெண்ட்
6. ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)
7. செங்கள்
8. பூசவதற்க்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்
9. இரும்பு கம்பி
10. நிலவுகள்
11. சன்னல்
12. கதவு
13. டைல்ஸ்
14. ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5
15. சிப்ஸ் ஜல்லி
16. காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்
17.  ஷெல்ஃப் ( அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்

பில்லர் அமைத்து வீடு கட்டுதல் இன்றைய நவீன கால முறை

1. மேடை மண் (கிராவல் மண்)
2. சிமெண்ட்
3. ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)
4. செங்கள்
5. பூசவதற்க்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்
6. இரும்பு கம்பி
7. நிலவுகள்
8. சன்னல்
9. கதவு
10. டைல்ஸ்
11. ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5
12. சிப்ஸ் ஜல்லி
13. காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்
14. ஷெல்ஃப் ( அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்
15. பில்லர் குழி மூடுவதற்க்கு ரப்ஸ்டோன்.

மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் பொதுவாக வீடு கட்ட தேவைபடுபவை, வீட்டின் அகலம் மற்றும் நீளத்தை பொருத்து அதன் அளவுகள் தேவைப்படும்.

கூறை வீடு கட்ட

மேற்கூறிய பொருட்களுடன் சட்டம், விட்டம், மரக் கைகள், ரீப்பர் பனை ஓலை அல்லது தென்னங் கீற்று, வைக்கோல் தேவைப்படும்

ஓட்டு வீடுகட்ட 

மேற்கூறிய பொருட்களுடன் ஓடு, மரம், ரீப்பர் பனைமரத்து கைகள், சட்டம், விட்டம் தேவைப்படும்.

மாடி வீடு அல்லது அடுக்கு மாடி வீடுகள் கட்ட

மாடி வீட்டிற்க்கு தளம் அமைக்க, மேற்கூறிய பொருட்களின் அளவு அதிகமாக தேவைப்படும்.