சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும் - sali neenga vaithiyam in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, October 10, 2018

சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும் - sali neenga vaithiyam in tamil

சளி தும்மல் குணமாக எளி மருத்துவ முறை

சளி நீங்க பாட்டி வைத்தியம், சளி நீங்க மருந்துவம், சளி நீங்க வழி, சளி நீங்க கசாயம், சளியால் காது வலி, சளி குணமாக, சளி குணமாக இயற்கை வைத்தியம், சளி குணமாகும், சளி குணமாக்குவது எப்படி, சளி குணமாக சித்த மருத்துவம், சளி குணமாக முத்திரை, சளி குணமாக உணவு, சளி குணமாக என்ன செய்ய வேண்டும், தொண்டை சளி குணமாக, நுரையீரல் சளி குணமாக, சளி பிடிக்கும், சளி மருந்து, சளிக்கு ஆவி பிடிப்பது எப்படி, சளிக்கு வீட்டு வைத்தியம், சளிக்கு ஆவி பிடித்தல், சளிக்கு கஷாயம், சளிக்கு நாட்டு வைத்தியம், சளிக்கு வைத்தியம், சளிக்கு உடனடி தீர்வு, சளிக்கு என்ன மருந்து, நெஞ்சு சளி மருந்து, குழந்தை சளி மருந்து, சளி நீங்க மருந்து, நெஞ்சி சளி மருந்து, சளி இருமலுக்கு மருந்து, குழந்தைக்கு சளி மருந்து, சளி குணமாக மருந்து, சளி meaning in english, சளி name in english, தொண்டை சளி in english, 3 வயது குழந்தைக்கு சளி, 2 மாத குழந்தைக்கு சளி நீங்க, 4 மாத குழந்தைக்கு நெஞ்சு சளி நீங்க, 6 மாத குழந்தைக்கு சளி நீங்க, 8 மாத குழந்தைக்கு சளி நீங்க, sali kunamaga in tamil, sali kunamaga tips in tamil, irumal kunamaga, sali neenga, sali neenga tips, sali neenga enna seiya vendum, sali neenga tips in tamil, sali neenga patti vaithiyam, sali neenga nattu maruthuvam, sali neenga maruthuvam, sali neenga tamil, sali neenga marunthu, sali neenga vali, sali neenga tamil maruthuvam, sali neenga in tamil, sali thollai neenga in tamil, kulanthai sali neenga in tamil, kulanthai sali irumal neenga, nenju sali irumal neenga, kulanthaiku sali irumal neenga, sali thollai neenga tips in tamil, kuzhanthai sali neenga, kulanthai sali neenga, kulanthaikku sali neenga, sali thollai neenga marunthu, sali thollai neenga nattu maruthuvam, mar sali neenga, maar sali neenga, nenju sali neenga tips, sali thollai neenga patti vaithiyam, sali thalai vali neenga, nenju sali home remedies in tamil, sali irumal home remedies, sali irumal home remedies in tamil, thondai sali home remedies, sali aromatici homemade, nenju sali home remedies for babies, home for sali, nenju sali irumal home remedies, nenju sali home remedi es, nenju sali home treatment, sali kuraiya, sali kuraiya tips in tamil, sali kuraiya in tamil, sali kuraiya marunthu, sali kuraiya maruthuvam, sali thollai kuraiya, nenju sali kuraiya, sali kuraiya enna seiya vendum, irumal sali kuraiya, sali kuraiya tips, sali irumal kuraiya tamil, sali kuraiya valigal, sali sariyaga, sali sariyaga marunthu, sali sariyaga tamil, sali sariyaga tips.

சளி தும்மல் நீங்க

பருவநிலை மாற்றம் இனிப்பு அல்லது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதாலும், ஒவ்வாமையாலும் சளி மற்றும் தும்மல் உண்டாகிறது.

சளி தும்மல் நீங்க சித்த மருத்துவம்

தேவையான மூலிகைகள்

  1. துளசி
  2. கற்பூர வள்ளி
  3. வேப்பிலை
  4. 2 லிட்டர் சுத்தமான தண்ணீர்

செய்முறை

2 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து அதில் மேற்கூறிய மூலிகைகளில் ஒவ்வொன்றிலும் கைப்பிடி அளவு  சமமாக எடுத்து ஆவிபறக்கும் நீரில் போட்டு கிளரிவிடவும். பிறகு நோயாளியை பாத்திரத்தின் முன் ஆவி முகத்தில் படும் படி அமர வைத்து ஒரு தடிமனான போர்வையால் மூடிவிடவும். 

உடல் முகம் நன்றாக வேர்த்த பின் எடுத்த விடவும், மூச்சு விட சிரமம் இருந்தால் சிறிது இடை வெளிக்கு பிறகு மீண்டும் ஆவி பிடிக்கலாம். சளி, தும்மல் இருந்த இடம் தெரியாமல் போகும். ஒரு முறையில் கட்டுபடவில்லை என்றால் மூன்று மணி நேரம் கழித்து மீண்டு ஆவி பிடிக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பயன்படுத்தவும்.

பால், மஞ்சள், மிளகு

ஆவிபிடித்த பின் 100 மில்லி பாலில் கால் ஸ்பூன் சுத்தமான மஞ்சள் பொடி, 5 மிளகை பொடி செய்து கலந்து காலை, மாலை இரண்டு வேளை குடிக்கவும்.

குணமாகும் சளி வகைகள்

மார்பு சளி, நெஞ்சு சளி, சாதாரண சளிகள் , சாதாரண காய்சல், இருமல், நுரையீரல் சார்ந்த சில நோய்களும் குணமாகும்.

மருத்துவ காலம்

தொடர்ந்து சளியால் பாதிக்க படுபவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள், மூன்று வாரங்கள் செய்து வர குணமாகும். அனைத்து வகையான சளிகளும் குணமாகும்.ஒருவேளை இதற்க்கு சிறிதும் கட்டுபடவில்லை என்றால் அருகில் உள்ள மருத்துவர் ஆலோசனை அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

இனிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். தயிர், மோர், ஆட்டுகரி, பன்றிகறி, குளிர்பானங்கள், ரசம் மற்றும் குளிர்ச்சியான பழங்கள். நோய் குணமாகும் வரை குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதும், அதிக நேரம் நீரிலோ அல்லது குளிர்ச்சியான இடத்தில் இருப்பதை தவிர்க்கவும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலுக்கு சூடான உணவுகளை சாப்பிடலாம் பருப்பு வகைகள், நாட்டு கோழிகறி, பறவைகள் வகைகள். சூடான பழ வகைகள், சூடான காய்கறிகள் சாப்பிடலாம்.

சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும் ஒளசதம்
sali neenga vaithiyam in tamil owshadham