இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு - iyarkai maruthuvam aanmai - ஔசதம் - OWSHADHAM -->

Monday, February 4, 2019

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு - iyarkai maruthuvam aanmai

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவிற்க்கு - Aanmai kuraivu iyarkai maruthuvam

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு, ஆண்மை குறைவு நீக்கும் இயற்க்கை மருத்துவ முறைகள், ஆண்மைக்கு இயற்க்கை மருத்துவம், ஆண்மை சக்தி அதிகரிக்க இயற்கை மருத்துவம், இயற்கை மருத்துவ முறைகள், இயற்கை மருத்துவ மூலிகைகள், இயற்கை மூலிகை மருத்துவம் pdf, இயற்கை மருத்துவம் pdf, இயற்கை மருத்துவம் புத்தகம் pdf, இயற்கை மருத்துவம் குறிப்புகள், இயற்கை மருத்துவம் நன்மைகள், இயற்கை மருத்துவம் படிப்பு, இயற்கை மருத்துவம் புத்தகம், சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் pdf, ஆண்மை குறை நீக்கும் இயற்க்கை மருத்துவ,aanmai problem tamil, aanmai peruga unavugal, aanmai quotes in tamil ,aanmai ragasiyam ,aanmai sakthi athikarikka tamil tips, , aanmai sakthi peruga, aanmai siddha maruthuvam, aanmai sakthi tips tamil, aanmai sakthi athikarikka tips ,aanmai sakthi tips ,aanmai sakthi pera enna seiya vendum , aanmai tamil, aanmai unavugal, aanmai athikarikka unavugal, anmai athigarikum unavugal, aanmai valara, venthayam aanmai, aanmai athikarikka valigal, www.aanmai sakthi.com, www.aanmai kuraivu.com, aanmai sakthi yathirai, iyarkai maruthuvam tamil, iyarkai maruthuvam for blood pressure, iyarkai maruthuvam tamil video ,iyarkai maruthuvam aanmai, iyarkai maruthuvam books in tamil, iyarkai vaithiyam book in tamil, iyarkai vaithiyam by tamilvanan pdf, iyarkai maruthuvam kurippugal, iyarkai maruthuvam mudi valara, iyarkai mooligai maruthuvam, iyarkai nala maruthuvam, iyarkai maruthuvam pdf, tamilnadu-iyarkai-maruthuvam-sangam, iyarkai unavu maruthuvam.
இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு, ஆண்மை குறைவு நீக்கும் இயற்க்கை மருத்துவ முறைகள், ஆண்மைக்கு இயற்க்கை மருத்துவம், ஆண்மை சக்தி அதிகரிக்க இயற்கை மருத்துவம், இயற்கை மருத்துவ முறைகள், இயற்கை மருத்துவ மூலிகைகள், இயற்கை மூலிகை மருத்துவம் pdf, இயற்கை மருத்துவம் pdf, இயற்கை மருத்துவம் புத்தகம் pdf, இயற்கை மருத்துவம் குறிப்புகள், இயற்கை மருத்துவம் நன்மைகள், இயற்கை மருத்துவம் படிப்பு, இயற்கை மருத்துவம் புத்தகம், சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் pdf, ஆண்மை குறை நீக்கும் இயற்க்கை மருத்துவ,aanmai kuraivu siddha maruthuvam aanmai kuraivu in english, aanmai kuraivu neenga, aanmai kuraivu in tamil, aanmai kuraivu siddha maruthuvam tamil, aanmai , uraivu meaning in tamil, aanmai kuraivu reason, aanmai kuraivu athikarikka,aanmai kuraivu siddha ayurveda medicine, aanmai kuraivu books, aanmai kuraivu tamil book, aanmai kuraivu causes, www.aanmai kuraivu.com, aanmai kuraivu details in tamil, aanmai kuraivu eppadi,aanmai kuraivu eppadi varuthu, aanmai kuraivu enbathu enna, aanmai kuraivu side effects, aanmai kuraivu, neenga enna vali, aanmai kuraivu side effect in tamil, aanmai kuraivu fruits, aanmai kuraivu iyarkai maruthuvam, aanmai kuraivu maruthuvam in tamil,aanmai kuraivu marunthu, aanmai kuraivu meaning in english, aanmai kuraivu medicine tamil, aanmai kuraivu maruthuvam tamil, aanmai kuraivu mooligai, aanmai kuraivu nattu vaithiyam, aanmai kuraivu neenga maruthuvam, aanmai kuraivu problem, aanmai kuraivu patti vaithiyam, aanmai kuraivu pokka, aanmai kuraivu siddha vaithiyam tamil, aanmai kuraivu solution, aanmai kuraivu tamil meaning, aanmai kuraivu vaithiyam, aanmai kuraivu vilaivugal,aanmai kuraivu tamil vilakkam.
இழந்த ஆண் தன்மை மீண்டும் பெறவும் அண்ட வாயு வீக்கம் நீங்கவும் இயற்கை மருத்துவ சூரண முறை மற்றும் லேகியம் முறை. இந்த இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தங்களின் தேவைக்கு ஏற்ப தயாரித்து பயன்படுத்தவும். கீழ் குறிப்பிடபடும் இரண்டு முறைகளும் தங்களின் சொந்த பொறுப்பில் தயாரித்து உண்டு கொள்வதே.

ஆண்மை குறைவுக்கு சூரண முறை 1

தேவையான மூலிகைகள்

  1. முருங்கை விதை 
  2. முருங்கை மரபட்டை 
  3. தேத்தான் கொட்டை 
  4. பூனைக்காலிவிதை 
  5. பூமி சக்கரை கிழங்கு 
  6. சந்தனம் 

ஆண்மை குறைவுக்கு சூரணம் செய்முறை


மேற்குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சம அளவு எடுத்து தேங்காய் பால் விட்டு அரைத்து காலை மாலை என இரு வேளை 48 தினம் சாப்பிட இழந்த ஆண்மை சக்தி திரும்பும் அண்டவிக் கமும் தீரும்.
-------x------

தாது புஷ்டி லேகியம் முறை 2

லேகியம் செய்ய தேவையான மூலிகைகள்

  1. அஸ்வகந்தா      200 கிராம்
  2. கர்ஜுர்காய்.       100 கிராம்
  3. சாலாமிசிரி.       100 கிராம்
  4. பூனைக்காலி       50 கிராம்
  5. முருங்கை வித்து 50 கிராம்
  6. சதாவேரி.              50 கிராம்
  7. மதனகாமப்பூ.       50 கிராம்
  8. நீர்முள்ளி.              50 கிராம்
  9. சிறுநாகப்பூ.          50 கிராம் 
  10. தேன் 1 லிட்டர்
  11. பாதாம் 50 கிராம்
  12. அக்ரூட் 50 கிராம்
  13. பிஸ்தா  50 கிராம்
  14. வெள்ளரி விதை  50 கிராம்
  15. பூசனிவிதை 50 கிராம்
  16. தேற்றான் விதை 50 கிராம்
  17. முள்ளங்கி வித்து  50 கிராம்
  18. நெருஞ்சில் வித்து 50 கிராம்
  19. வால் மிளகு 50 கிராம்
  20. லவங்கப்பட்டை 50 கிராம்
  21. அக்ரகாரம் 50 கிராம்
  22. ஜாதிக்காய் 50 கிராம்
  23. இலவங்கம் 50 கிராம்
  24. ஜாதிப்பத்திரி50 கிராம்

லேகியத்திற்க்கு சூரணம் செய்தல்

மேற்கண்டவைகளில் வரிசை எண் 1 முதல் 9 வரை உள்ளவைகளை நிழலில் காயவைத்து பொடித்து மெல்லி துணியால் சலித்து கொள்ளவும், வரிசை எண் 10 முதல் 22 வரை உள்ள பொருட்களை வறுத்து தூள் செய்து கொள்ளவும்.

 தாது புஷ்டி லேகியம் செய்முறை

தூள் செய்து, வறுத்து வைத்த உள்ள இரண்டு வகையன பொடிகளையும் ஒரு லிட்டர் சுத்தமான(ஓரிஜினல்) தேனில் கலந்து சுத்தமான பாத்திரத்தில் அடைத்து வைக்கவும். தாது புஷ்டி லேகியத்தில் பல முறைகள் உள்ளன அதில் மேற்குறிப்பிட்ட முறையும் ஒன்று

தாது புஷ்டி லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

இந்த தாது புஷ்டி லேகியத்தை காலை, மாலை என இருவேளை நெல்லி காய அளவு சூடான பாலுடன் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவும்

தாது புஷ்டி லேகியத்தின் பயன்கள்

 மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயஇன்ப பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, விந்து அனுக்களை (உயிரணுக்களை) அதிகரிக்கும்.  போகத்தில்மிதமிஞ்சிய சக்தியை கொடுக்கும்

கடைபிடிக்க வேண்டிய  பத்தியம்

மேற்படி மருந்தை சாப்பிடும் காலத்தில் புளி, மது, புகையிலை, கோழிகறி (பிராய்லர்*), தாம்பத்தியம்,  பாஸ்ட்புட், நண்டு உணவுகள், ரசாயன குளிர்பானங்கள் நீக்கவும். இக்காலத்தில் விந்து வெளியேற கூடாது. கிளர்ச்சியூட்டும் படங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
---X---

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு ஒளசதம்
Iyarkai maruthuvam aanmai Owshadham
aanmai problem tamil, aanmai peruga unavugal, aanmai quotes in tamil ,aanmai ragasiyam ,aanmai sakthi athikarikka tamil tips, , aanmai sakthi peruga, aanmai siddha maruthuvam, aanmai sakthi tips tamil, aanmai sakthi athikarikka tips ,aanmai sakthi tips ,aanmai sakthi pera enna seiya vendum , aanmai tamil, aanmai unavugal, aanmai athikarikka unavugal, anmai athigarikum unavugal, aanmai valara, venthayam aanmai, aanmai athikarikka valigal, www.aanmai sakthi.com, www.aanmai kuraivu.com, aanmai sakthi yathirai, iyarkai maruthuvam tamil, iyarkai maruthuvam for blood pressure, iyarkai maruthuvam tamil video ,iyarkai maruthuvam aanmai, iyarkai maruthuvam books in tamil, iyarkai vaithiyam book in tamil, iyarkai vaithiyam by tamilvanan pdf, iyarkai maruthuvam kurippugal, iyarkai maruthuvam mudi valara, iyarkai mooligai maruthuvam, iyarkai nala maruthuvam, iyarkai maruthuvam pdf, tamilnadu-iyarkai-maruthuvam-sangam, iyarkai unavu maruthuvam.

  1. ஆண்மை குறைவிற்க்கு சஞ்சீவி சூரணம் 
  2. ஆண்மைக்கு நாட்டு மருத்துவம்
  3. ஆண்மைக்கு சித்த மருத்துவம்
  4. ஆண்மை குறைவு குணமாக்கும் பைரவர் வழிபாடு
  5. ஓரிதழ் தாமரை மருத்துவ பயன்