லேகியம் வகைகள் - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, May 16, 2017

லேகியம் வகைகள்


சித்த மருத்துவத்தில் சித்தர்களால் சொல்லப்பட்ட லேகிய வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லேகியமும் வெவ்வேறு வித்தமான நேய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. லேகியங்கள் அனைத்துமே பல விதமான மூலிகை கலவையே, மூலிகை செடிகளை நிழல் புடமாக உலர வைத்து மிகவும் மிருதுவான பொடியாக்கி கருப்பட்டி, நெய், அல்லது சுத்தமான கொம்பு தேன், மலைத்தேன் அடுக்கு தேன் என நேய்களுக்கு ஏற்றவாறு சேர்த்து பசை பேன்ற தன்மையில் சித்தர்கள் செய்து கொடுத்துள்ளனர். இவ் வழியே இன்றும் நம் சித்த மருத்துவர்கள் செய்து நோயினை குணப்படுத்தி வருகின்றனர். லேகியங்கள் இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு மற்றும், கசப்பு சுவையுடையவை. 
  1. ராஜமார்த்தாண்ட லேகியம்
  2. கூழ்பாண்ட லேகியம்
  3. ராஜ சிந்தாதி லேகியம்
  4. தூதுளை லேகியம்
  5. அமிர்த சஞ்சீவி லேகியம்
  6. தஸ்ணா மூர்த்தி லேகியம்
  7. வச்சிர வல்லி லேகியம்
  8. அருணாசல லேகியம்
  9. தாது புஷ்டி லேகியம்
  10. கந்த லேகியம்
  11. பூர்ணாதி லேகியம்
  12. பூரண சந்திரோதய லேகியம்
  13. கதலி லேகியம்
  14. கண்டத் திப்பிலி லேகியம்
  15. இஞ்சி லேகியம்
  16. குன்மகுடோரி லேகியம்
  17. வெண்பூசணி லேகியம்
  18. தாது விருத்தி லேகியம்
  19. கடுக்காய் லேகியம்
  20. ஆவாரை லேகியம்
  21. அசுவகெந்தி லேகியம்
  22. பறங்கிசக்கை லேகியம்
  23. கண் நோய் லேகியம்
  24. குணஜோதி லேகியம்
  25. நரசிம்ம லேகியம்
  26. கருனை கிழங்கு லேகியம்
  27. பஞ்ச தீபாக்கினி லேகியம்
  28. சீந்தில் கொடி லேகியம்
  29. சண்ட மாருத லேகியம்
  30. கெந்தக லேகியம்
  31. மகா மதன காமேஸ்வர லேகியம்
  32. சதாவேரி லேகியம்
  33. தாது கல்ப லேகியம்
  34. தாது வலு லேகியம்
  35. கசகசா லேகியம்
  36. வல்லாரை லேகியம்
  37. மூதான்ட லேகியம்
  38. சித்தர் வல்லாதி லேகியம்
  39. குமரி லேகியம்
  40. காமரூபி லேகியம்
  41. சிட்டு குருவி லேகியம்
  42. பிரசவ லேகியம்
  43. சாதிக்காய் லேகியம்
  44. சியவனப்ராச லேகியம்
  45. சேங்கொட்டை லேகியம்
  46. கரிசாலை லேகியம்
  47. லபூக்கபீர் லேகியம்
  48. உடும்பு லேகியம்
  49. மன்மத லேகியம்
  50. வீரிய விருத்தி லேகியம்
  51. விந்து ஊற லேகியம்
  52. ஆண்மை விருத்தி லேகியம்
  53. மது மேக லேகியம்
  54. பீம புஷ்டி லேகியம்
  55. காயகல்பம் லேகியம்
  56. நெல்லி லேகியம்
  57. சுக்கு லேகியம்
கொடுக்கப்பட்டுள்ள  லேகியங்கள் பல சித்தர்களால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகள் இல்லாமல் மேலும் சில இருக்காலாம். இது தவிர பாரம்பரிய மருத்துவர்கள் சிலவகை லேகியங்களை தயார் செய்து கொடுக்கின்றனர் அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும் தன்மையுடையதாக உள்ளது.  

லேகியங்கள் செய்யும் போது தேவையான மூலிகை செடிகள் தேர்ந்தெடுத்து அவைகளை முறைபடி சுத்தி செய்து, உலர்த்தி, வறுக்க வேண்டிய மூலிகைகளை இளஞ்சூட்டில் வறுத்தும் செய்ய வேண்டும். கடைகளில் கிடைக்கும் மூலிகை சூரணம் மற்றும் பொடிகளில் குற்றம் இருக்கலாம். 

keywords:
legiyam vakaikal, legiyam types, herbal legiyam, tamil siddha maruthuvam, paaram pariya maruthuvam, legiyam eppadi seivathu, legiyam seimurai, legiyam thayarithal, legiyam seiya thevaiyaanavaikal, legiyam engu kidaikkum, how to make legiyam, how to prepare legiyam at home, how to make siddha medicine legaiyam, manmatha legiyam, nelli legiyam, kayakalpam, thathu pusti, vinthu oora, aanmai, veeriya viruthi, jadhikai, sittu kuruvi legiyam.
லேகியம் செய்முறை, லேகியம் செய்வது எப்படி, சித்த மருத்துவ லேகிய வகைகள், லேகியத்தின் சுவை, லேகியம் தயாரிப்பது எப்படி, லேகியம் எப்படி செய்வது.