ஓரை என்றால் என்ன மற்றும் அதன் பலன்கள் - Orai enral enna athan palangal
ஓரை அட்டவணை, ஓரை பார்பது எப்படி, ஓரை பார்க்கும் முறை, இன்றைய ஓரை, ஓரை என்றால் என்ன, ஓரைகள் பற்றி, ஓரை பலன்கள், ஓரை பொருள், ஓரை pdf, ஓரையின் பலன்கள், ஓரைகள் பலன், ஓரைகளின் பலன்கள், ஓரை சக்கரம், ஓரை சாஸ்திரம், ஓரை in english, ஹோரை or ஓரை, ஓரை அட்டவணை 2019, ஹோரைகள், ஹோரை அட்டவணை, ஹோரை பலன்கள், ஹோரை ரகசியம், ஹோரை பார்ப்பது எப்படி, ஹோரை சாஸ்திரம், ஹோரை சாஸ்திரம் pdf, ஹோரை நேரம், ஹோரை இரகசியம், ஹோரை அட்டவணை 2019, ஹோரை or ஓரை, orai tamil 2019, orai tamil meaning, tamil orai today, tamil orai palangal, tamil orai time, tamil orai neram, tamil orai palanga, tamil orai in english, tamil astrology orai, ,orai in tamil calendar ,tamil graha orai, horai tamil, orai tamil today, horai tamil calendar, horai tamil chart, today subha horai tamil, shubha horai tamil, guru horai tamil, sukra horai tamil, horai timings in tamil,orai palangal in tamil, orai palangal in tamil, orai meaning in tamil, graha orai in tamil, kiraga orai in tamil, , orai neram tamil, today orai time tamil,சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி
ஆகிய ஏழு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் ஆட்சி நடை அல்லது ஆதிக்கம் செயல்படும். அந்த தனித்துவ மான ஆதிக்க காலத்தையே ஓரை என்று அழைக்கப்படுகிறது. இன்னமும் எளிமையாக சொல்வதானால் அந்த நேரங்கள் அந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு சொந்தமானது.
தமிழர்களின் பஞ்சாங்க குறிப்பின் படி ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஓரையுடன் துவங்குகிறது என்றும் அந்த நாளின் மற்ற ஓரைகள் கணக்கிடப் படுகிறது.
இந்த ஓரைகாலத்தில் இரண்டு வகைகள் உள்ள அவை சுப ஓரை மற்றும் அசுப ஓரை என பிரிக்கபட்டுள்ளது.
தமிழர்களின் பஞ்சாங்க குறிப்பின் படி ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஓரையுடன் துவங்குகிறது என்றும் அந்த நாளின் மற்ற ஓரைகள் கணக்கிடப் படுகிறது.
மேற்குறிபிட்ட ஏழு கிரக ஓரைகளும் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தெடர்ந்து சுழற்ச்சி முறையில் இயங்கி அதற்கான கிரக ஓரை ஆதிக்கம் நடை பெற்று கொண்டே இருக்கும்.
- ஞாயிறு - சூரியன் ஹோரை
- திங்கள் - சந்திரன் ஹோரை
- செவ்வாய் - செவ்வாய் ஹோரை
- புதன் - புதன் ஹோரை
- வியாழன் - குரு ஹோரை
- வெள்ளி - சுக்கிரன் ஹோரை
- சனி - சனி ஹோரை
இந்த ஓரைகாலத்தில் இரண்டு வகைகள் உள்ள அவை சுப ஓரை மற்றும் அசுப ஓரை என பிரிக்கபட்டுள்ளது.
சுப ஓரை
- சந்திரன் ஓரை
- புதன் ஓரை
- குரு ஓரை
- சுக்கிரன் ஓரை
மேற்கூறிய நான்கு கிரக ஓரைகளும் சுப ஓரைகள் ஆகும் எந்த ஒரு நல்ல காரியங்களையும் இந்த ஓரைகாளத்தில் செய்தால் சிறப்பாக நடை பெறும்.
அசுப ஓரை
- சூரியன் ஓரை
- செவ்வாய் ஓரை
- சனி ஓரை
மேற் கூறிய இந்த மூன்று கிரக ஓரைகள் அசுப பலன் தரக் கூடிய ஓரை காலம் இந்த ஓரை நடைபெறும் நேரத்தில் எவ்வித சுப காரியங்களையும் செய்ய கூடாது மீறி செய்யும் பட்சத்தில் நஷ்டம், இழப்பு, தடைகள் உண்டாக்கும்.
ஓரை என்றால் என்ன ஒளசதம்
Horai palangal in tamil Owshadham