வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன - valarpirai theipirai in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, January 20, 2019

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன - valarpirai theipirai in tamil

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன - Valarpirai theipirai enral enna

 <span style="background-color: white; color: white; font-size: 3px; line-height: 1.5em;"> வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.  </span >
வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, பொளர்ணமி என்றால் என்ன, அமாவசை என்றால் என்ன, பவுர்ணமி என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

அமாவசை, பொவுர்ணமி என்றால் என்ன?

இரவில் ஒளிதரும் சந்திரன் மறைந்து முழு இருளால் சூழப்பட்ட நாளை அமாவசை நாள் என்றும்,அதனை தொடர்ந்து பதினைந்து நாட்கள் சந்திரன் ஒளி வட்டம் அதிகரித்து கொண்டே சென்று முழு நிலவாக தோன்றும் அன்று பவுர்ணமி நாள் என்றும் குறிப்பிடபடுகிறது.   மீண்டும் சந்திரனின் ஒளி வட்டம் குறைந்து கொண்டே வந்து இருள் நிறைந்த நாளாக மாறுவதை அமாவசை என்று கூறுப்படுகிறது இச்சுழற்ச்சி முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதன் அடிப்படையில் வளர்பிறை, தேய்பிறை காலங்கள் பிரித்து கணிக்கபட்டுள்ளது.

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன?

வளர்பிறை

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

மேற்க்கூறிய அமாவசை நாளுக்கு அடுத்த நாள் மெல்லிய ஒளிவட்டம் தெரியும் அந்த நாள் முதல் இறுதியாக தோன்றும் முழு நிலவு நாளான பவுர்ணமி நாள் வரை வளர் பிறை நாட்கள்.

தேய்பிறை

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும், வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை நாட்கள், வளர்பிறையில், வளர்பிறை சந்திரன் என்றால் என்ன, வளர்பிறை என்றால் என்ன, வளர்பிறை தேய்பிறை, வளர்பிறை தேய்பிறை in english, வளர்பிறை meaning in english,வளர்பிறை meaning, தேய்பிறை அஷ்டமி தேய்பிறை சந்திரன்,தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை நாட்கள், தேய்பிறை english meaning, தேய்பிறை meaning in english, வளர்பிறை தேய்பிறை in english, தேய்பிறை meaning, வளர்பிறை தேய்பிறை, தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை அஷ்டமி நாட்கள், தேய்பிறை அஷ்டமி மார்ச், 5ல் தேய்பிறை சந்திரன், 7ல் தேய்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் 8ல், valari pirairai enral enna, theipirai enrail enna, amavasai enaral enna, puvurenami enral enna, valarpirai in english, valarpirai meaning, valarpirai and theipirai, valarpirai agencies, valarpirai and theipirai in english, valarpirai book, valarpirai ashtami benefits in tamil, difference between valarpirai and theipirai ,valarpirai chaff cutter, valarpirai chandran, valarpirai chaturthi, valarpirai calendar, valarpirai and co, valarpirai date, valarpirai enbathu, valarpirai enbathu theipirai, valarpirai endral enna, valarpirai english word, valarpirai in this month, valarpirai kanavugal, karthigai valarpirai, valarpirai namakkal, valarpirai naatkal, valarpirai navami, valarpirai natkal, now valarpirai or theipirai, valarpirai or theipirai, valarpirai of this month, valarpirai ashtami pooja, valarpirai ashtami palangal, valarpirai sathurthi, valarpirai sashti, valarpirai this month, valarpirai in tamil words.

பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் நிலவின் ஒளியானது குறைந்து கொண்டே வந்து இறுதியாக இருளாக தோன்றும் அமாவசை நாள் வரை தேய்பிறை நாட்கள் ஆகும். 
அம்மாவசைக்கும் பவுர்ணமிக்கும் இடைப்பட்ட இந்த நாட்களை வளர்பிறை அதாவது சுக்லபட்ச (சுப காரியங்களுக்கு ஏற்ற ) நாட்கள் என்று தமிழர்களின் ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது.

வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகள்.

வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் தனிதனி திதிகள் கிடையாது இரண்டிற்க்கும் பொது வாக 15 திதிகள் மட்டுமே உள்ளது. திதி உதயமாகும் காலத்தை பொறுத்து அது வளர்பிறை திதி அல்லது தேய்பிறை திதியாக அமையும்.

வளர்பிறையின் புராண  கதை

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன்(நிலவு) திருமணம் செய்தான். அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். 

தட்சனின் சாபம்

 இதுபற்றி அறிந்த 27 பெண்களின் தகப்பனான தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவபெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை-வளர்பிறை உருவானது.

திதிகள்

  1. அமாவாசை
  2. பிரதமை
  3. துவிதியை
  4. திருதியை
  5. சதுர்த்தி
  6. பஞ்சமி
  7. சஷ்டி
  8. சப்தமி
  9. அஷ்டமி
  10. நவமி
  11. தசமி
  12. ஏகாதசி
  13. துவாதசி
  14. திரயோதசி
  15. சதுர்த்தசி
  16. பௌர்ணமி

அறிவியல் விளக்கம்

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் கிட்டதட்ட ஒரே நேர்கோட்டில் அமையும் நாள் அமாவாசை அதற்கடுத்த நாட்களில் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 15 டிகிரிக்கு மேல் விலகிய நிலையில் முதல் பிறை மெல்லிய கீற்றாக சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தெரியும். அடுத்தடுத்த நட்களில் சூரியனில் இருந்து சந்திரனின் விலகல் கோணம் அதிகரிக்கும்போது அது உருவில் வளரும். ஏழாம் நாள் கோணவிலகல் கிட்டத்தட்ட 90 டிகிரி இருக்கும் நிலையில் சூரியன் மறையும் வேளையில் சந்திரன் தலைக்கு மேல் பாதியாக காட்சியளிக்கும். இவ்வாறு கோணதூரம் அதிகரித்து 14ஆம் நாள் கிட்டத்தட்ட 180 டிகிரீ விலகிய நிலையில் சூரிய மேற்கு வானில் மறையும்போது சந்திரன் கிழக்கு வானில் முழு நிலவாய் தோன்றும். சந்திரனின் முதல் பிறையில் இருந்து 14ஆம் நாள் வரை வளர் பிறையாகும். 14ஆம் நாளுக்கு பின் சூரிய சந்திர கோணவித்தியாசம் குறைய ஆரம்பிக்கிறது. சந்திரன் தேய் பிறையாக மாறுகிறது.

வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன ஒளசதம்