அல்சர் குணமாக, வயிறு எரிச்சல், வயிற்று புண் குணமாக - Ulcer gunamaga sidda maruthuvam
அல்சர் குணமாக சித்த மருத்துவம், அல்சருக்கு தீர்வு, குடல் புண் ஆற பாட்டி வைத்தியம், வயிறு எரிச்சல் மருந்து, வயிறு எரிச்சல் காரணம், வயிற்றில் எரிச்சல், மேல் வயிறு எரிச்சல், வயிறு நெஞ்சு எரிச்சல், ,யிறு வலி எரிச்சல், கர்ப்ப காலத்தில் வயிறு எரிச்சல், வயிறு எரிச்சல் குணமாக, வயிறு எரிச்சல் நீங்க, வயிற்று குடல் புண்,பாட்டி வைத்தியம் குடல் புண், குடல் புண் ஆற, குடல் புண் மருத்துவம், குடல் புண் சித்த மருத்துவம், குடல் புண்கள், குடல் புண் ஆற மருத்துவம், சிறு குடல் புண், அல்சர் உடனடி தீர்வு, அல்சர் நிரந்தர தீர்வு, அல்சர் மூலிகை, அல்சர் மூலிகை மருத்துவம், அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அல்சர் நோயின் அறிகுறிகள், அல்சர் அரிகுரிகல், அல்சர் அறிகுறிகள், அல்சர் டானிக், ,அல்சர் தலைவலி, அல்சர் வலி குறைய, அல்சர் அறிகுறி தமிழ், அல்சர் குணமாக பழங்கள், அல்சர் குணமாக யோகா, அல்சர் குணமாக மூலிகை, அல்சர் குணமாக சித்த மருத்துவம், அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும், அல்சர் சித்த மருத்துவம், அல்சர் சித்த வைத்தியம், அல்சர் சித்த மருந்து, அல்சர் சித்தா, அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், அல்சர் குணமாக மருந்து, அல்சர் குணமாக உணவு, அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், ulcer tamil meaning, ulcer tamil medicine, ulcer tamil translation, ulcer tamil vilakkam, ulcer tamil name, tamil ulcer detail, stomach ulcer tamil, ulcer arikurigal tamil, ulcer arikurikal tamil, ulcer arikuri tamil, ulcer details tamil, ulcer treatment food tamil, ulcer treatment for tamilm, ulcer in tamil meaning, ulcer in tamil translation, ulcer treatment in tamil, ulcer treatment in tamil language, ulcer kunamaga tamil, stomach ulcer tamil medicine, ulcer meaning of tamil, ulcer problem tamil, ulcer treatment in tamil pdf, ulcer remedies tamil, ulcer symptoms tamil, throat ulcer symptoms tamil, stomach ulcer tamil language, ulcer siddha treatment tamil, gastric ulcer treatment tamil, varicose ulcer treatment tamil, ulcer problem tips tamil, ulcer nattu vaithiyam tamil, kudal pun remedies, kudal pun in english, kudal pun siddha maruthuvam, kudal pun maruthuvam in tamil, kudal pun marunthu in tamil, kudal pun marunthu tamil, ,kudal pun tamil vaithiyam, kudal pun tamil maruthuvam, kudal pun siddha vaithiyam, அல்சர் வர காரணம், அல்சர் video,அல்சர் அறிகுறிகள்
- அடிகடி பசி உண்டாகும், காரணம் புண்களால் ஏற்படும் எரிச்சல் பசிப்பது போல் உணர்வை உண்டாக்கும். அல்சர் முற்றிய நிலை.
- வயிற்றில் எரிச்சல்.
- காரணமின்றிப் பற்களைக் கடித்தல்
- வயிறு வீங்குதல்
- உதட்டின் உள்பகுதி , நாக்கின் அடி பகுதியி, கடவாயின் உள்பகுதியில் புண்கள் உண்டாகும்.
- மசாலா வகை உணவுகளை சாப்பிட்டா பின் ஏப்பம் வரும் போது தொண்டையில் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும்.
- ஆரம்ப நிலை அல்சர் உள்ளவர்களுக்கு பசியின்மை உண்டாகும்.
- தேங்காய் சேர்கபட்ட உணவுகளை சாப்பிடும் போது தொண்டையில் எரிச்சல் அல்லது நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
- வயிற்றில் கடுமையான வலி உண்டாகும்.
- வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும்.
- எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று.
- சில நேரங்களில் வாந்தி அல்லது இரத்த வாந்தி எடுக்க நேரிடும். குறிப்பாக வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.
- ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர்.
- மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், அல்சர் முற்றிய நிலையாக இருக்கலாம்.
வயிறு எரிச்சல் அல்சர் குணமாக சித்த மருத்துவம்
வாயிறு எரிச்சலில் இரண்டு வகை உண்டு ஒன்று மேல் வயிறு எரிவது போல் தோன்றும். இரண்டுடாவது கிழ் வயிறு எரிவது போன்ற உணர்வு தோன்றும்.மேல் வயிறு (இரைப்பை அல்சர்) எரிச்சல்
மேல் வயிறு எரிச்சல் தோன்ற காரணம் இரைப்பையில் புண்கள் உண்டாகி இருக்கலாம் அதனால் வயிற்றின் மேல் பகுதி எரிவதுபோல் தோன்றும்.
அடி வயிறு (குடல் அல்சர்) எரிச்சல்
இரண்டு வகையான எரிச்சல் குணமாக எளிய தீர்வு
முதலில் அனைத்து வகை உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் தேவையான அளவு சாதம் போட்டு அதில் நெய் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடவும். சாப்பிட்ட உடன் எரிச்சல் நிற்க்கும். சித்த மருத்துவர்களிடம் முறைப்படி குப்பை மேனி சாற்றில் செய்யப்பட்ட அன்ன பேதி செந்தூரம் வாங்கி மருத்துவர் குறிப்பிடும் அளவை கடைபிடித்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர அல்சர் பெரும் பகுதி குணமாகிவிடும். தொடர்ந்து மருந்தை நிறுத்தாமல் ஒருமாதம் சாப்பிட அல்சர் நிரந்தரமாக குணமாகும்.
சில பல வருடங்கள் அல்சரை குணபடுத்தாமல் விட்டால் பல வருடங்கள் கடந்த நிலையில் கேன்சராக மாறும் சூழ்நிலை உண்டு. அல்லது குடலில் உள்ள புண்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி குடல் அடைப்பு ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கும். அல்சரை குணபடுத்த சரியான வழிமுறைகளை பின்பற்றி நம்மை நாம் காப்போம்.
கேன்சர் நோய் அறிகுறிகள்
அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல்
வில்வ இலை மருத்துவ குணங்கள்
தெய்வீக மரங்கள்
உடும்பு கறி மருத்துவ பயன்
சித்த மாருத்துவ பத்தியம்
மருந்து சாப்பிடும் காலத்தில் புளி உணவை தவிர்க்கவும், உப்பு, காரம் 10% மட்டும் சேர்த்து கொள்ளலாம்.அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- இரைப்பை புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்க கூடாது,
- குடல் புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாம்,
- புளி வகை உணவுகளை சேர்க்க கூடாது,
- தயிர் சேர்க்க கூடாது.
- காய்ந்த மிளாகா சேர்க்க கூடாது,
- கடிமான எளிதில் ஜீரணம் ஆகாத உணவு வகைகளை தவிர்க்கவும்.
- குளிர் பாணங்கள் அனைத்து தவிர்கவும்,
- மதுபானங்களை நிறுத்தவும்,
- பீடா, புகையிலை ஆகவே ஆகாது,
- புகை பிடித்தல் கூடாது,
- காபி, டீ அல்சரை அதிகபடுத்தும்,
- மசாலா மற்றும் வருக்கபட்ட உணவுகள்,
- தக்காளி, கோழிகறி, பச்சமிளகாய் தவிர்க்கவும்,
- மைத உணவுகள், பிரட், சாக்லெட்ஸ், பிஸ்கட்ஸ் சாப்பிட வேண்டாம்
- இத்துடன் வயிறு எரிச்சலை தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்.
- ஆலோபதி மாத்திரைகளை தவிர்கலாம் முடியாதவர்கள் மருத்துவர் ஆலோசனை படி துணை மருந்துடன் சாப்பிடவும்.
- பூண்டு சேர்க்கபட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்கவும்.
- குளிரூட்டபட்ட உணவுகள் வேண்டாம்.
- உப்பு குறைவாக பயன்படுத்துங்கள்.
- கடையில் கிடைக்ககூடிய குழம்பு, பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகள், பாஸ்ட்புட் அனைத்தும் தவிர்த்தே தீர வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
- எலுமிச்சை சர்பத், மோர், நெய்.
- பழைய சாதம் மோரில் கரைத்து குடிக்கலாம்.
- கற்றாழை, வெந்தயம், சின்ன வெங்காயம், நெய்யில் வருத்த பூண்டு,
- காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி, காரட்.
- கீரைகள், வெந்தயகீரை, கொத்தமல்லி கீரை, மணத்தக்காளி, குப்பை மேனி கீரை (சிறிதளவு மட்டும்).
- ஒரிஜினல் பனங்கற்கண்டு சாப்பிடவும்,
- 3 வேளை உணவை 5 அல்லது 6 வேளையாக சாப்பிடலாம்.
- எரிச்சலினால் பசியாக தோன்றும் போது மேர் அல்லது பசு நெய் சாதம் சாப்பிடலாம் இதனால் உடல் எடை கூடாது எரிச்சல் உடனடியாக நிற்க்கும்.
- முடிந்த வரை வெறும் வயிறாக வைக்க வேண்டாம்.
- காரம் இல்லாமல் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
- பச்ச மிளாகாய்க்கு அல்சரை குணமாக்கும் தன்மை உண்டு தேவைக்கு ஏற்ப்ப மிகச்சிறிய அளவு பயன்படுத்தலாம்
- கொம்பு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள் மற்றவை வேண்டாம்.
- காரம் குறைவாக மசாலா இல்லாமல் பானிப் பூரி என்ற ரச பூரி சாப்பிடலாம்.
- தண்ணீர் அவ்வப்போது குடித்துக் கொள்ளுங்கள்.
- சீரக தண்ணீர் அல்சரை கட்டுபடுத்தும் நாள் ஒன்றுக்கு 100 மில்லி குடிக்கலாம். சீரகம் குறைவாக பயன் படுத்தவும்.
- மிளகாய்க்கு பதில் காரத்திற்கு சிறிது மிளகு சேர்த்துகொள்ளலாம்.
- சுத்தமான கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்
- கொப்பரை தேங்காய் தினம் ஒரு கீற்று சாப்பிடவும்.
எரிச்சலை போக்கும் நெய் சாதம்.
மேற்கூறிய உணவுகளை சாப்பிடுகின்றீர்களோ இல்லையோ சுத்தமான பசு வெண்ணை வாங்கி நெய்யாக உருக்கி பத்திர படுத்தி சாப்பாட்டில் சிறுது நெய் சேர்த்து சுவைக்காக சிறிது கல் உப்பை தூளாக்கி போட்டு சாப்பிட்டுங்கள் எரிச்சல் இருக்காது அனைத்து வகையான அலசரும் குணமாகும் அனுப முறை.
அல்சாரால் உண்டாக்கும் பக்க விளைவு
அல்சர் உண்டான பின் முறையான வைத்தியம் அல்லது உணவு கட்டுபடுகள் மேற்கொண்டு குணபடுத்த வோண்டும். அல்சர் உள்ளவர்கள் அதிக எரிச்சலின் காரணமாக அதிக அளவு சாப்பிட வேண்டி வரும் இதனால் உடல் எடை கூடும். மீண்டும் குறைப்பது கடினமாகலாம்.சில பல வருடங்கள் அல்சரை குணபடுத்தாமல் விட்டால் பல வருடங்கள் கடந்த நிலையில் கேன்சராக மாறும் சூழ்நிலை உண்டு. அல்லது குடலில் உள்ள புண்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி குடல் அடைப்பு ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கும். அல்சரை குணபடுத்த சரியான வழிமுறைகளை பின்பற்றி நம்மை நாம் காப்போம்.
அல்சர் குணமாக சித்த மருத்துவம் ஒளசதம்
Ulcer treatment in tamil Owshadham
கேன்சர் நோய் அறிகுறிகள்
அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல்
வில்வ இலை மருத்துவ குணங்கள்
தெய்வீக மரங்கள்
உடும்பு கறி மருத்துவ பயன்