நான்கு வகை பெண்கள் - ஔசதம் - OWSHADHAM -->

Friday, July 20, 2018

நான்கு வகை பெண்கள்

நான்கு வகை மாதர்களின் பெயர்கள்

நால் வகை பெண்களின் குணங்கள், அவர்களை எப்படி புணர வேண்டும், 4 வகை பருவ பெண்கள், 4 வகை பென்கள் பெயர். 4 வகை பெண்களை எப்படி கண்டறிவது. naal vakai pengal, naangu vakai pengal, naanku vagai pengal name, nangu vakai pengal, four types of girls, ladies, women name in tamil, name, four type girl. pathmini, badmini. bathmini, sitthini, sidhini, sithini, sangini, sankini,sankeeni, adhini, attini, atthini, adini. 4 pengalin peyarkal, 4 types pengali name in tamil

பருவமடைந்த பெண்களை நான்கு வகைகளாக அதாவது நான்கு ஜாதிகளாக பிரிக்கபட்டு ஒவ்வொரு வகை பெண்களுக்கும் அவர்களின் உடல் அழகு, குணம், நடத்தை, சுரத நீரீன் மணத்தால் பெயர் இடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது தர வரிசையாகவும் எடுத்துக் கொள்ளும் படி உள்ளது.
நால் வகை பெண்களின் குணங்கள், அவர்களை எப்படி புணர வேண்டும், 4 வகை பருவ பெண்கள், 4 வகை பென்கள் பெயர். 4 வகை பெண்களை எப்படி கண்டறிவது. naal vakai pengal, naangu vakai pengal, naanku vagai pengal name, nangu vakai pengal, four types of girls, ladies, women name in tamil, name, four type girl. pathmini, badmini. bathmini, sitthini, sidhini, sithini, sangini, sankini,sankeeni, adhini, attini, atthini, adini. 4 pengalin peyarkal, 4 types pengali name in tamil

நால் வகை பெண்கள் பெயர்

  1. பத்மினி
  2. சித்தினி
  3. சங்கினி
  4. அத்தினி

மேற்கண்டவாறு நான்கு ஜாதியாக வகுகப்பட்டுள்ளது. முதல்வளாகி பத்மினி உத்தமி மற்ற மூவரில் முறையே பத்மினிக்கு சித்தினி தாழ்ந்தவள், சித்தினிக்கு சங்கினி தாழ்ந்தவள் சிங்கினிக்கு அத்தினி தாழ்ந்தவள் ஆவாள்.

பத்மினி

செண்பக மலர் போன்ற சிவந்த மேனியும் இனியமையான சொல்லும், பொய் சொல்லாமையும், வெளியில் வீசுகின்ற நல்ல வாசனையுடைய சரீரமும் கண்ணிற்க்கு தோன்றாத காட்டில் சஞ்சரிக்கின்ற மான்போன்ற மருண்ட பார்வையும் உடையவள்

சித்தினி

பிடியானை போன்ற நடையும் மிகுந்த மாட்சிமயும் கொடிபோல துவளுகின்ற அழகிய சரீரமும் பருத்த இளங்கொங்கையும், பொன்னிறம் உடைய தொடையும் தேன்போலும் வாசனை பொருந்திய நாத நீரும் உடையவள்

சங்கினி

மிக்க மெலிவும் புருவமில்லாமல் சமவுமாய் விளங்குகின்ற அழகிய சரீரமும் பூமியிற்  பொருதுகின்ற காவிடத்து நீண்டபடமும் உயர்ந்து பிரகாசிக்கின்ற சிறப்புற்ற நரம்புகளும் உடையவள்.

அத்தினி

உதறி நடக்கும் நடையையும் உயர்ந்து வளைந்து பருத்து நீண்ட விரலையும், காலும், குதறிய சொல்லும் குறுகின கழுத்தும் நெருக்கமற்ற சிவந்த கூந்தலையும் உடைய சிரசும் உடையவள்

நால் வகை பெண்ணில் உத்தமி பத்மினி