தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை - Thengai ennai seivathu eppadi - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, February 5, 2019

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை - Thengai ennai seivathu eppadi

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி, தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை, தேங்காய் எண்ணெய் சோப்பு, தேங்காய் எண்ணெய் தீபம், தேங்காய் எண்ணெய் முகத்தில், தேங்காய் எண்ணெய் விலை, தேங்காய் எண்ணெய் நன்மைகள், தேங்காய் எண்ணெய் கற்பூரம் பயன்கள், தேங்காய் எண்ணெய் தலைக்கு, தேங்காய் மட்டை தூள், தேங்காய் மட்டை விலை, தேங்காய் மட்டை தொழில், தேங்காய் நார் கயிறு தயாரிப்பு, தேங்காய் நார் மெத்தை, தேங்காய் நார் கழிவு கிடைக்கும் இடம், தேங்காய் நார் கழிவு, தேங்காய் நார் விலை, தேங்காய் நார் ஏற்றுமதி, தேங்காய் நார் தொழில், தேங்காய் நார் உரம், தேங்காய் நார் கழிவு செய்வது எப்படி, தேங்காய் எண்ணெய் wikipedia, தேங்காய் எண்ணெய் விலை 2018, தேங்காய் பருப்பு இன்றைய விலை, தேங்காய் பருப்பு விலை, தேங்காய் பருப்பு தொழில், தேங்காய் பருப்பு in english, தேங்காய் பருப்பு விலை இன்று, தேங்காய் உடைத்து, தேங்காய் மட்டை in english, தேங்காய் துருவல் in english, தேங்காய் நார் in english, தேங்காய் பருப்பு in english, தேங்காய் துருவி in english, கொப்பரை தேங்காய் in english, தேங்காய் photos, தேங்காய் thuvaiyal, தேங்காய் நார் translate to english, தேங்காய் எண்ணெய் , ikipedia, தேங்காய் எண்ணெய் விலை 2018, thengai ennai vilakku, thengai ennai soap, thengai ennai seimurai, thengai ennai deepam, thengai ennai samayal, thengai ennai for face in tamil, thengai ennai seivathu eppadi, chekku thengai ennai, thengai ennai in tamil, thengai ennai maruthuvam, thengai paruppu, thengai paruppu market, thengai paruppu thogayal, thengai paruppu in tamil, thengai paruppu vilai, paruppu thengai bay area, paruppu thengai bangalore, paruppu thengai online bangalore, boondi paruppu thengai, paruppu thengai chennai, dry fruits paruppu thengai, paruppu thengai in english, paruppu thengai order, significance of paruppu thengai, thengai paruppu rate, thengai paruppu rate today, what is paruppu thengai, paruppu thengai, coconut paruppu, thengai naar in english, thengai naaru in english, thengai naar business, thengai naar uses, thengai naar in english meaning, thengai paal.

தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய்யை பிரித்தெடுக்க பல வழிமுறைகள் உள்ள, தேங்காய் பாலில் இருந்து தேங்காய் எண்ணெய் எடுத்தல், தேங்காய் பூவில் இருந்து எடுத்தல், தேங்காயை அரைத்து சூடாக்கி எடுத்தல், என்று பல முறைகள் இருந்தாலும் இம்முறையில் 75% மட்டுமே தேங்காய்யில் இருந்து எண்ணெய் பிரித்து எடுக்க முடியும்.  ஆனால் நம் பாரம்பரிய முறையில் 100% தேங்காய் பருப்பில் இருந்து தேங்காய் எண்ணெய் பிரித்து எடுத்து எண்ணெய் தயாரிக்க படுகிறது.

தேங்காய் வெட்டுதல்

தென்னை மரத்தில் இருந்து முற்றின தேங்காய்களை வெட்டி எடுத்தால் சில தேங்காயில் தண்ணீர் இருக்கும் சிலவற்றில் தண்ணீர் இருக்காது. தண்ணீர் ஆடும் காய்களின் மட்டையை உரித்த அதன் நார் பகுதி வெண்மையாக இருக்கும். தேங்காய் எண்ணெய் தயாரிக்க அப்படியே பயன்படுத்தினால் அதிக சேதாரம் ஏற்படும்.தேங்காய் எண்ணெய்யும் முழுமையாக கிடைக்காது.

தேங்காய் பழுக்க வைத்தல்

 வெட்டிய தேங்காய் மட்டையை உரிக்காமல் 20 முதல் 30 நாட்கள் வரை அப்படியே போட்டு வைத்தால் அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி தேங்காய் பருப்பாக மாறிவிடும். இதை உறுதி செய்ய தேங்காயை எடுத்து ஆட்டினால் தண்ணீர் ஆடும் சத்தம் வராது. தேங்காய் பார்க்க காய்ந்தது போல் தோன்றும். தேங்காயை உரித்து பார்த்தால் நார் பகுதி சிவந்து காணப்படும்.

தேங்காய் சரிபாகமாக உடைத்தல்

தேங்காயை உரித்து அதில்  உள்ள நார்களை நீக்கி விட்டு தேங்காயை சரிசமாக இரண்டா உடைக்க வேண்டும் இல்லை எனில் தேங்காய் தொட்டியில் ஒட்டி உள்ள பருப்பை பிரித்து எடுக்கும் போது சிரமம் உண்டாகும். 

தேங்காய் காய வைத்தல்

இரண்டாக உடைக்கபட்ட தேங்காய்களை நன்றாக மூன்று அல்லது நான்கு நாட்கள் காய வைத்தால் தேங்காய் பருப்பு ஒட்டியுள்ள தொட்டியில் இருந்து பிரிந்து வரும் ஆனால் முழுமையாக வராது.

தேங்காய் பருப்பு எடுத்து காய வைத்தல்

தேங்காய் தொட்டியில் இருந்து பிரிந்து வரும் பருப்பை கம்பியால் நெம்பி எடுக்க பருப்பு தான வந்து விடும். தேங்காய் தொட்டிகளை பத்திர படுத்தி வைக்கவும். பருப்பை மீண்டும் வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைக்கவும். பருப்பை உள்ளங் கையில் வைத்து நசுக்கினால் உடைவது போன்ற சத்தம் வந்தால் எண்ணெய் எடுக்க தாயராக உள்ளது என்று உறுதி செய்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய் எடுக்கும் இயந்திரம்

இரும்பால் செய்யப்பட்ட செக்கு, மரத்தினால்செய்யப்பட்ட செக்கு, கற்களால் செய்யப்பட் செக்கு என மூன்று வகைகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன் மரத்தினாலும் கற்கலாள் செய்யபட்ட செக்குகள் மட்டுமே இருந்தன இதை மாடுகள் அல்லது மானிதர்களால் இயக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் மோட்டார்கள் அவ்வளவாக கிடையாது.

தேங்காய் எண்ணெய் தயாரித்தல்

தேங்காய் பருப்புகளை எண்ணெய் ஆட்டும் செக்கு மில்லுக்கு எடுத்து சென்று கொடுத்தால் அவர்கள் பருப்பை இயந்திரத்தில் கொட்டி கரும்பு சாறு பிழிவது போல் தேங்காய் பருப்பை பிழிந்து எண்ணெய் எடுத்து தருவார்கள். இன்றைய நிலவரப்படி (5/2/2019) ஒரு கிலோ தேங்காய் பருப்பு செக்கில் ஆட்ட 20 முதல் 30 ரூபாய் வரை ஆகலாம்.

தேங்காய் எண்ணெய் விற்பனை

தேங்காய் எண்ணெய் வீட்டிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை அதனுடன் எவ்வித கலப்படமும் செய்யாமல் ஒரு லிட்டர் பாட்டில்களில் அடைத்து 240 ரூபாய் வரை விற்கலாம். கடைகளுக்கு விற்றால் லிட்டர் 210 ரூபாய்வரை வாங்கி கொள்வார்கள்.

தேங்காய் பிண்ணாக்கு விற்பனை

தேங்காய் ஆட்டிய பின் எண்ணெய்யும் , பிண்ணாக்கும் கிடைக்கும். இதில் எண்ணெயை எடுத்துக் கொண்டு தேங்காய் பிண்ணாக்கை கடைகள் அல்லது ஆடு மாடு வளர்பவர்களிடம் விற்று விடலாம் அல்லது பிஸ்கட் தயாரிக்கும் பேக்கரிகளுக்கு விற்கலாம். இது கிலோ 50 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. அதிகளவு பிண்ணாக்கு இருந்தால் ஊட்ட சத்து தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்கி கொள்வார்கள்.

தேங்காய் சிரட்டை விற்பனை (தொட்டி)

பருப்பு நீக்கிய தேங்காய் சிரட்டைகளை ஒன்றாக எடுத்துச் சென்று சிரட்டை அரைக்கும் மில்களில் விற்று விடலாம். தேங்காய் சிரட்டைகள் கொசு சுருள் தயாரிக்க, ஊது பத்தி தயாரிக்க மற்றும் பல தயரிப்பு உபகரணமாக பயன்படுத்துகின்றனர். தேங்காய் சிரைட்டை கிலோ 10 ரூபாய் வரை வாங்குகின்றனர்.

தேங்காயில் இருந்து உரித்த மட்டை விற்பனை

தேங்காயில் இருந்து உரித்த மட்டையில் உள்ள நார்கள் கயிறு தயாரிக்க பயன்படுகிறது,  தேங்காய் மட்டையின் நார்பகுதியில் தூள் போன்ற துகள்கள் விழும் இது இயற்க்கை உரமாக பயன்படுத்த படுகிறது, முழு மட்டையும் ஹோட்டல்களில் எரிபொருளாக பயன்படுகிறது ஏதாவது ஒர் இடத்திற்க்கு நன்றாக காய்ந்த மட்டைகளை கிலோ 1 முதல் 2 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை ஒளசதம்
Thengai ennai seivathu eppadi Owshadham

  1. தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி
  2. தென்னை மரம் - இயற்கை உரம்
  3. மார்பகம் வளர்ச்சி அடைய
  4. தலைமுடிக்கு மூலிகை தைலம்
  5. ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி