தென்னங்கன்று நடும் முறை - thennang kandru natum murai - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, February 6, 2019

தென்னங்கன்று நடும் முறை - thennang kandru natum murai

தென்னங்கன்று நடவு முறை Thennang kandru natavu murai

தென்னங்கன்று நட்வு முறை, தென்னங்கன்று பயிரிடும் முறை, தென்னங்கன்று பயிர் செய்யும் முறை, தென்னம் பிள்ளை நடும் முறை, தென்னம் பிள்ளை, நடவு முறை, தென்னம் பிள்ளை பயிர் இடும் முறை, தென்னம் பிள்ளை கிடைக்கும் இடம், தென்னங்கன்று வைப்பது எப்படி, தென்னம் பிள்ளை வைப்பது எப்படி, தென்னங்கன்று வளர்ப்பு முறை, தென்னங்கன்று விவசாயம், தென்னங்கன்று விலை, தென்னங்கன்று கிடைக்கும் இடம், தென்னங்கன்று விற்பனை, தென்னங்கன்று நடும் முறை, தென்னங்கன்று பராமரிப்பு, தென்னங்கன்று in english,thennai olai, Coconut tree plantation in tamil, thennang kandru natavu murai, thennai natum murai, thennang kandru valarpu murai, thennag kanru vilai, thennang kandru in tamil, thennanth thoppu, thennai mara thoppu amaipathu eppadi. thennai maram in english, thennai maram uses in tamil, thennai maram tamil, thennai kannu, thennangkandru vaikka kzhi eduthal, thennang kanru thervu seithal, nattu thennang kandru, kaliman nilathil thennang kanru nadum murai, thennai mara vandukal kattu padutha.
தென்னங்கன்று நட்வு முறை, தென்னங்கன்று பயிடும் முறை, தென்னங்கன்று பயிர் செய்யும் முறை, தென்னம் பிள்ளை நடும் முறை, தென்னம் பிள்ளை, நடவு முறை, தென்னம் பிள்ளை பயிர் இடும் முறை, தென்னம் பிள்ளை கிடைக்கும் இடம், தென்னங்கன்று வைப்பது எப்படி, தென்னம் பிள்ளை வைப்பது எப்படி, தென்னங்கன்று வளர்ப்பு முறை, தென்னங்கன்று விவசாயம், தென்னங்கன்று விலை, தென்னங்கன்று கிடைக்கும் இடம், தென்னங்கன்று விற்பனை, தென்னங்கன்று நடும் முறை, தென்னங்கன்று பராமரிப்பு, தென்னங்கன்று in english,thennai olai, Coconut tree plantation in tamil, thennang kandru natavu murai, thennai natum murai, thennang kandru valarpu murai, thennag kanru vilai, thennang kandru in tamil, thennanth thoppu, thennai mara thoppu amaipathu eppadi. thennai maram in english, thennai maram uses in tamil, thennai maram tamil, thennai kannu, thennangkandru vaikka kzhi eduthal, thennang kanru thervu seithal, nattu thennang kandru, kaliman nilathil thennang kanru nadum murai, thennai mara vandukal kattu padutha.

நிலத்தை அளவிடுதல்

தென்னங்கன்று நடவு செய்யும் நிலத்தில் தென்னங் கன்று வைக்கும் முன் ஒருவ்வொரு மரத்திற்க்கும் குறைந்த பட்ச 25 அடி இடைவெளி இருக்கும் படி அளவிட்டு தென்னங்கன்று வைக்கும் குழிகள் அமைக்க வேண்டும். மரம் பெரியதக வளர்ந்த பின் மரத்தின் மட்டைகள் மற்ற மரத்தின் மட்டைகள் மீது படாமல் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் மரம் உள்ள நிலத்தின் மீது படும் படியாக இருந்தால் காய்கள் நன்றாக காய்க்கும்.

தென்னங்கன்று வைக்க குழி அமைத்தல்

நிலத்தை அளவிட்ட பின் சும்மார் 1 அடிமுதல் 2 அடிக்குள் குழி இருக்க வேண்டும். குழி எடுத்த பின் சுமார் 15 நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். மண் சூட்டு தன்மை குறைந்து சூரிய ஒளியால் கிடைக்கும் நுண்ணூட்ட சத்து மண்ணில் அதிகரிக்கு.
தென்னங்கன்று நட்வு முறை, தென்னங்கன்று பயிடும் முறை, தென்னங்கன்று பயிர் செய்யும் முறை, தென்னம் பிள்ளை நடும் முறை, தென்னம் பிள்ளை, நடவு முறை, தென்னம் பிள்ளை பயிர் இடும் முறை, தென்னம் பிள்ளை கிடைக்கும் இடம், தென்னங்கன்று வைப்பது எப்படி, தென்னம் பிள்ளை வைப்பது எப்படி, தென்னங்கன்று வளர்ப்பு முறை, தென்னங்கன்று விவசாயம், தென்னங்கன்று விலை, தென்னங்கன்று கிடைக்கும் இடம், தென்னங்கன்று விற்பனை, தென்னங்கன்று நடும் முறை, தென்னங்கன்று பராமரிப்பு, தென்னங்கன்று in english,thennai olai, Coconut tree plantation in tamil, thennang kandru natavu murai, thennai natum murai, thennang kandru valarpu murai, thennag kanru vilai, thennang kandru in tamil, thennanth thoppu, thennai mara thoppu amaipathu eppadi. thennai maram in english, thennai maram uses in tamil, thennai maram tamil, thennai kannu, thennangkandru vaikka kzhi eduthal, thennang kanru thervu seithal, nattu thennang kandru, kaliman nilathil thennang kanru nadum murai, thennai mara vandukal kattu padutha.

தென்னங்கன்று தேர்வு செய்தல்

தென்னங்கன்றுகள் சுமார் ஆறுமாத காலம் வளர்ந்து மட்டைகள் அதிகமாகவும், சற்று உயரமாகவும் உள்ள கன்றுகளை மட்டும் தேர்வு செய்து நடவு செய்யவும். இவ்வாறு நடவு செய்யத பின் கன்றுகள் சாகாமல் உயிர்பித்து நன்றாக வளர்கின்றன. பெரிய பிளாஸ்டிக் பைகளில் வளர்க்க பட்ட தென்னங்கன்று வாங்கி நடவு செய்தால் பிழை இல்லாமல் வளரும்.
தென்னங்கன்று நட்வு முறை, தென்னங்கன்று பயிடும் முறை, தென்னங்கன்று பயிர் செய்யும் முறை, தென்னம் பிள்ளை நடும் முறை, தென்னம் பிள்ளை, நடவு முறை, தென்னம் பிள்ளை பயிர் இடும் முறை, தென்னம் பிள்ளை கிடைக்கும் இடம், தென்னங்கன்று வைப்பது எப்படி, தென்னம் பிள்ளை வைப்பது எப்படி, தென்னங்கன்று வளர்ப்பு முறை, தென்னங்கன்று விவசாயம், தென்னங்கன்று விலை, தென்னங்கன்று கிடைக்கும் இடம், தென்னங்கன்று விற்பனை, தென்னங்கன்று நடும் முறை, தென்னங்கன்று பராமரிப்பு, தென்னங்கன்று in english,thennai olai, Coconut tree plantation in tamil, thennang kandru natavu murai, thennai natum murai, thennang kandru valarpu murai, thennag kanru vilai, thennang kandru in tamil, thennanth thoppu, thennai mara thoppu amaipathu eppadi. thennai maram in english, thennai maram uses in tamil, thennai maram tamil, thennai kannu, thennangkandru vaikka kzhi eduthal, thennang kanru thervu seithal, nattu thennang kandru, kaliman nilathil thennang kanru nadum murai, thennai mara vandukal kattu padutha.

தென்னங்கன்று விலை நிலவரம்

இன்றை நிலவரப்படி ஹைபிரிட் தென்னங்கன்று நர்சரியில் 100 ரூபாய் முதல் 150 வரை விற்க்கபடுகின்றது, நாட்டு மர தென்னங்கன்றுகள் விவசாயிகளிடம் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கிடைக்கின்றன.

நாட்டு தென்னங்கன்று

தென்னங்கன்றுகள் ஹைபிரிட், நாட்டு கன்றுகள் மற்றும் சில வெளிநாட்டு மரக்கன்றுகள் இப்போது  கிடைக்கின்றன. ஹைபிரிட் கன்றுகள் 3 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும் ஆனால் குறுகிய காலத்தில் காய்ப்பது நின்றுவிடும் என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது. நாட்டு மரக்கன்றுகள் 5 ஆண்டுக்கு பிறகு காய்க்க தொடங்கி 60 ஆண்டுகள் ஆகியும் காய்பதை நிறுத்தாமல் காய்த்து கொண்டுதான் உள்ளது. அத்துடன் கடுமையான சூழ்நிலையும் மற்ற ரகங்களை விட நாட்டு தென்னை மரங்கள் அதிகம் தாக்கு பிடிக்கும்.

தென்னங்கன்று நடும் முறை

தென்னங்கன்றில் உள்ள தேங்காயும் அதற்க்கு மேல் ஒரு இஞ்ச் வரை மண்ணில் மூடும்படி குழியில் வைத்து மண்ணால் நிரப்பவும். அதிக ஆளமான குழியில் வைக்கும் போது தென்னங்கன்றின் குறுத்து பகுதி வரை மண் சென்று வளர்ச்சியை பாதிக்கும். நீர் பாச்சும் வாய்காலில் தென்னங்கன்று வைத்த குழி தெரியாமல் இருக்க வேண்டும்.

களிமண் நிலத்தில் தென்னங்கன்று நடவு முறை

களி மண் நிலம் அதிக இறுக்கத்துடன் இருக்கும் ஆகையால் குழி சற்று ஆழமாக எடுத்து அரை அடி உயரத்திற்க்கு மணால் கொட்டி வைக்கவும் இது வேர் எளிமையாக வளர உதவும். குழியை மூட கிராவல் மண் அதவாது பிசு பிசுப்பு தன்மை அற்ற மண்ணால் மூடவும். இது வேர் அழுகள் இன்றி வேர்கள் மண்ணின் அழுத்தம் இல்லாமல் வளர உதவும்.

செம்மண் நிலத்தில்  தென்னங்கன்று நடும் முறை

செம்மண் நிலத்தில் குழிகள் அமைத்து வேப்பம் பிண்ணாக்கு அரை கிலோ வீதம் போட்டு நடவு செய்யவும், செம்மண் நிலத்தில் வேர்கரையான் தாக்குதல் அதிகம் இருக்கும், வேப்பம் பிண்ணாக்கு வேர்கரையானை கட்டுபடுத்தும்.

நீர் குறைவாக பகுதியில் தென்னங்கன்று நடவு முறை

தண்ணீர் வசதி குறைவான பகுதிகளில் தென்னங்கன்று நடவு செய்யும் முன் குழி சற்று ஆழமாக எடுத்து அதனுல் தேங்காய் உரித்த மட்டைகள், சிக்கிமுக்கி கற்கள், செங்கள், இவற்றில் ஏதாவது ஒன்றை சுமார் ஒரு அடி உயரத்துக்கு போட்டு வேப்பம் பிண்ணாக்கு போட்டு நடவு செய்யவும். மட்டைகள், சிக்கிமுக்கி கற்கள், செங்கள் இவை தண்ணீரை தனக்குள் உறிஞ்சி வைத்துக் கொண்டு செடியின் வேர் பகுதியை குளிர்ச்சியாக இருக்க உதவும். இதனால் நீர் பற்றாக் குறையான காலத்தில் கன்றுகள் விரைவில் கருகாமல் பாதுக்காக்க படுகிறது.

தென்னங்கன்று நீர் பாய்ச்சும் முறை

ஒரு அடி அகலத்தில் நீர் பாய்ச்சும் வாய்கள்  அமைத்து, தென்னங்கன்று நடவு செய்த  அன்றே நீர் பாய்ச்சுவது அவசியம். அடுத்த மூன்றாம் நாள் நீர் பாய்ச்சவும். பிறகு வாராத்திற்க்கு குறைந்தவது இரண்டு முறையாவது தண்ணீர் பாய்ச்சவும்.

ஆடு, மாடுகளிடம் இருந்து தென்னங்கன்றை பாதுகாப்பது

ஆடு, மாடுகள் தென்னங்கன்றை கடித்து சாப்பிடுவது இயல்பானது, இதனை தவிர்க்க தென்னங்கன்றின் மீது மாட்டு சானத்தை வாரம் ஒரு முறை தெளித்து விடவேண்டும் இவ்வாறு செய்யும் போது  ஆடு, மாடு தென்னங்கன்று பக்கமே போகாது

வண்டுகளிடம் இருந்து தென்னங்கன்றை காப்பது

தென்னங்கன்று வேர் பிடித்து சிறிது வளர்ந்ததும் வண்டுகளின் தாக்கம் அதிகம் உண்டாகும் இதனால் தென்னங்கன்று வளர்ச்சி பாதிக்கபடுவதோடு இறந்தும் விடுகின்றன். இதனை தவிர்க குருனை மருந்தை (விசத் தன்னமை உடையது எச்சரிக்கை) சிறிய மூட்டையாக செய்து மரத்தில் கட்டி விட வண்டுகளின் தாக்கம் குறையும். அவ்வப்போது மரத்தை கவனித்து வண்டை கொன்று வெளியே எடுத்தும் விடலாம்.

தென்னங்கன்று நடும் முறை ஒளசதம்
 thennang kandru natum murai Owshadham

  1. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை
  2. தென்னை மரம் இயற்கை உரம்
  3. தென்னங்கன்று நாற்று வளர்க்கும் முறை
  4. தாமரை செடி வளர்ப்பு முறை