மார்பக வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் - Marpaga valarchikku siddha maruthuvam
எழுத்தாணிப் பூண்டு, நிலக் கடம்பு முத்தெருக்கன் |
மார்பகம் வளர்ச்சி பெற
இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனுடன் மேலும் சிலி மூலிகைகளை சேர்த்து மேலும் மருந்தை கொடுக்க விரைவில் பெரிதாகும். ஆய்வில் நாங்கள் உறுதி செய்தோம். எல்லாம் வல்ல சித்தர்களுக்கு நன்றி.மார்பக வளர்ச்சிக்கு மூலிகை சூரணம் தயாரிப்பு
கடைகளில் கிடைக்கும் நிலக்கடம்பு மூலிகை சூரணம் சரியாக இல்லை ஆகையால் கடைகளில் வாங்கி பாயன்படுத்தி சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கை இழக்க வேண்டாம். நீங்களே தேடி எடுத்து நிழலில் உலர்த்தி தூளாக இடித்து மெல்லிய துணியால் சலித்து எடுத்து பத்திர படுத்தி கொள்ளுங்கள். பிறகு மேற்கூறியபடி பயன்படுத்தி பலனடையுங்கள்.மார்பக வளர்ச்சிக்கான அறிகுறி
நிலக்கடம்பு மட்டும் எடுத்து உண்டால் சி முன்னேற்றம் தெரியும் மார்பகத்தில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு உண்டானால் மார்பகம் வளர்ச்சியடைவதை உறுதி செய்து கொள்ளலாம். இதனுடன் மேலும் சில துணைமருந்துகளை கொடுக்க ஒரிரு மாதங்களில் போதிய அளவு பெரிதாக்கி கொள்ளலாம். இம்முறையில் பெரிதாக்கபடும் மார்பகம் மீண்டும் சிறுக்காது.இச்சையில் ஈடுபாடு குறைவு
மார்பகம் சிறிதாக உள்ள பெண்களுக்கு சிலருக்கு நீர் பெருக்கம் குறைவான அளவே இருக்கும் இதனால் உறவில் ஈடுபடு இன்மை ஏற்படலாம். மார்பகம் பெரிதாக்கும் காலத்தின் முடிவில், தேங்காய் உப்பு எடுத்து குறிப்பிட்ட காலத்தில் சாப்பிட கொடுக்க நீர் பெருக்கம் அதிகமாகி இச்சையில் அதிக ஈடுபாடு கொள்வாள்.மெல்லிய தேகம்
பெரும்பாலும் மெல்லிய தேகம் கொண்ட பெண்களுக்கே மார்பகம் சிறுத்து காணப்படும். மிக குறைவான அளவே உடல் திடகாத்திரமான பெண்களுக்கு சிறுத்து காண்ப்படும். மெல்லிய தேகம் உடையவர்கள் உடல் எடையை அதிகரித்தாலே வளர்ச்சி உண்டாகும். அப்படியும் வளர்ச்சி அடையாதவர்கள் மட்டும் இம் மருத்துவ முறையை பின்பற்றினால் போது மானது.
அதிக மார்பக வளர்ச்சி வேண்டாம்
திருமணத்திற்க்கு முன் சாதாரண அளவுள்ள மார்பகம் திருமணமாகி கருவுற்று இருக்கும் போது மார்பகம் பெரிதாக தொடங்கும். ஆகையால் திருமணத்திற்க்கு முன் மார்பகத்தை மிகவும் பெரிதாக்கி கொள்ளும் முயற்ச்சியில் ஈடுபட வேண்டாம். மேலும் பெரிதாக்குவதால் உங்கள் அழகு குறைந்து போகலாம்.பெரிய மார்பகம் சிறிதாக
சிலருக்கு மார்பகம் மிகவும் பெரிதாகவும் தொய்யுற்று காணப்படும். இதனை 20 நாட்களில் சிறிதாக்கவும் சித்த மருத்துவத்தில் முடியும் அதற்கான குறிப்புகளை ஆய்வில் உறுதி செய்து விரைவில் பதிவிடுகிறோம்.வளர்ச்சி குன்றி உறுப்புகள் வளர எந்திரம்
ஒரு நிலக் கடம்புச் செடியை பார்த்து அந்த இடத்தை சுத்தம் செய்து, சுத்தமான நீர் ஊற்றி அதனை வணங்கி வரவேண்டும் அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடிக்கு முறைபடி காப்புகட்டி தூப தீபம் காட்டி சாப நிவர்தி செய்து நிலக்கடம்பின் வடக்கே போகும் வேரை இரும்பு, நகம் படாமல் எடுத்துக் வந்து தாயத்துத்தில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி பெற்று உடல் மிக அழகாக ஆகும் என்கிறார் தேரையர் கூறியுள்ளார்.
குறையை கொடுத்த இறைவன் அதற்க்கான தீர்வையும் கொடுத்துள்ளார் நம்பிக்கையோடு செயல்படுங்கள் வாழ்க வளமுடன்.
குறையை கொடுத்த இறைவன் அதற்க்கான தீர்வையும் கொடுத்துள்ளார் நம்பிக்கையோடு செயல்படுங்கள் வாழ்க வளமுடன்.