மூலிகை பல்பொடி தயாரிப்பது எப்படி
Pal podi seivathu eppadi
பல் பொடி தயாரிப்பது எப்படி, கடுக்காய் பற்பொடி புதினா பற்பொடி கருவேலம் பற் பொடி, கிராம்பு பற் பொடி, மூலிகை பற்பொடி, மூலிகை பற்பொடி தயாரிப்பு, மூலிகை பற்பொடி தயாரிப்பது எப்படி, மூலிகை பற்பொடி, மூலிகை பற்பொடி பயன்கள், pal podi seivathu eppadi, mooligai palpodi, best palpodi, herbal palpodi, kopal palpodi, mooligai palpodi in tamil, siddhar mooligai palpodi, palpodi powder, palpodi tamil, iyarkai palpodi in tamil.மூலிகை பல்பொடி செய்ய தேவையானவைகள்
- படிகாரம்(பொரித்தது) - 60gm
- மிளகு - 10gm
- சாம்பிராணி - 5gm
- சமையல் உப்பு - 10gm
- ஓமம் - 5gm
- கிராம்பு - 2.5gm
- வேப்பம்பட்டை - 10gm
மூலிகை பல் பொடி செய்முறை
மேற்கண்ட இயற்கை மூலிகைகளை தனிதனியாக நன்கு அரைத்து பிறகு ஒன்றாக சேர்து மெல்லிய துணியால் சலித்து பத்திர படுத்தி கொண்டு தினமும் பல்துலக்கவும்.
மூலிகை பல் பொடி பயன்கள்
பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.
ஒளசதம்
Owshadham