துளசி சூரணம் செய்வது எப்படி
Thulasi benefits in tamil
துளசி பயன்கள், துளசி விதை பயன்கள், துளசி மருத்துவ பயன்கள், இனிப்புதுளசி பயன்கள், துளசி மாலை பயன்கள் துளசி பொடி பயன்கள், துளசி வேரின் பயன்கள், துளசி தண்ணீர் பயன்கள், துளசி பயன்படுத்துகிறது துளசி லேகியம், துளசி மந்திரங்கள். துளசி மாலை, துளசி மேடம், about துளசி in tamil, துளசி english meaning, துளசி செடி english name, துளசி இலை in english, துளசி மரம் in english, துளசி uses in tamil, துளசி meaning, துளசி tamil maruththuva paynkal, thulasi maruthuva payan, thulasi lakiyam, thulasi manthirangal thulasi in english, thulasi madam, thulasi maadam, tulsi botanical name, thulasi chediya, thulasi chedi, thulasi details, thulasi uses in tamil, thulasi uses in tamil language, thulasi plant uses, tulsi botanical name and uses, tulsi leaf uses, thulasi leaf uses in tamil, thulasi medicinal uses in tamil, uses of thulasi in tamil language, uses of tulsi powder, thulasi uses tamil, thulasi and their uses in tamil
துளசி பயன்கள்
2.இருமல்
3.கோழைக்கட்ட
4.எபோலா காய்சலை கட்டுபடுதும்.
துளசி சூரணம் தயாரிக்கும் முறை:-
1.துளசி இலை 100gm2.சுக்கு 10gm
3.மிளகு 10gm
4.திப்பிலி 10gm
துளசி சூரணம் செய்வது எப்படி
மேற்குறிப்பிட்ட மூலிகைகளை சேர்த்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்
தினம் காலை, மாலை இரு வேலையும் 3gm முதல் 4gm தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நோய் விரைவில் தீரும்.
சளி போன்ற வற்றிற்கும் துளசி சிறந்த மருந்தாக அமைகிறது. துளசி செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.
துளசி மருத்துவ பயன்கள்
வீடுகளில் துளசி இலை கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை, நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.சளி போன்ற வற்றிற்கும் துளசி சிறந்த மருந்தாக அமைகிறது. துளசி செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.
துளசி மணி மாலை
துளசி விதைகளை தாமரை நுலில் கட்டி மாலையாக அணியும் போது அதிலிருந்து அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. கிருமி நாசினியாகவும், உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் துளசி செயல்படுகீறது.
துளசி மண் பானை குடி நீர்
துளசி செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
ஒளசதம்
Owshadham