சித்தர்கள் எழுதிய நூல்கள் - Siddhargal book List in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, October 14, 2019

சித்தர்கள் எழுதிய நூல்கள் - Siddhargal book List in tamil

சித்தர்கள் இயற்றிய நூல்கள் பட்டியல்

Siddhargal  book List

சித்தர் நூல்கள், , சித்தர் நூல்கள் pdf, சித்தர் நூல்கள் டவுன்லோட், சித்தர்கள் நூல்கள் pdf, சித்தர் ஜோதிட நூல், siddhar books, siddhar agathiyar books, siddhar ebooks, karuvurar siddhar books in tamil, siddhar kalanjiyam book, siddhar padalgal books, siddhar padal books, tamil siddhar books pdf, siddhar ragasiyam book, siddhar books tamil, siddhargal tamil books, siddhargal varalaru book.
சித்தர் நூல்கள், , சித்தர் நூல்கள் pdf, சித்தர் நூல்கள் டவுன்லோட், சித்தர்கள் நூல்கள் pdf, சித்தர் ஜோதிட நூல், siddhar books, siddhar agathiyar books, siddhar ebooks, karuvurar siddhar books in tamil, siddhar kalanjiyam book, siddhar padalgal books, siddhar padal books, tamil siddhar books pdf, siddhar ragasiyam book, siddhar books tamil, siddhargal tamil books, siddhargal varalaru book.


அகத்தியர் இயற்றிய நூல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம்
அகத்தியர் வெண்பா,
அகத்தியர் வைத்தியக் கொம்மி,
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்,
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி,
அகத்தியர் வைத்தியம் 1500,
அகத்தியர் வைத்தியம் 4600,
அகத்தியர் செந்தூரன் 300,
அகத்தியர் மணி 4000,
அகத்தியர் வைத்திய சிந்தாமணி,
அகத்தியர் கர்ப்பசூத்திரம்,
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்,
அகத்தியர் வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,
அகத்தியர் பஸ்மம் 200,
அகத்தியர் நாடி சாஸ்திரம்,
அகத்தியர் பகூஷணி,
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
அகத்தியர் சிவசாலம்,
அகத்தியர் சக்தி சாலம்,
அகத்தியர் சண்முக சாலம்
அகத்தியர் ஆறெழுத்தந்தாதி,
அகத்தியர் காம வியாபகம்,
அகத்தியர் விதி நூண்மூவகை காண்டம்,
அகத்தியர் பூசாவிதி,
அகத்தியர் சூத்திரம் 30,

திருமூலர் இயற்றிய நூல்கள்

திருமூலர் காவியம் (கிரந்தம்) 8000
திருமூலர் சிற்பநூல் 1000
திருமூலர் சோதிடம் 300
திருமூலர் மாந்திரிகம் 600
திருமூலர் சல்லியம் 1000
திருமூலர் வைத்திய காவியம் 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை 600
திருமூலர் வைத்திய சுருக்கம் 200
திருமூலர் சூக்கும ஞானம் 100
திருமூலர் பெருங்காவியம் 1500
திருமூலர் தீச்டை விதி 100
திருமூலர் கோர்வை விதி 16
திருமூலர் தீட்சை விதி 8
திருமூலர் தீட்சை விதி 18
திருமூலர் யோக ஞானம் 16
திருமூலர் விதிநூல் 24
திருமூலர் ஆறாதாரம் 64
திருமூலர் பச்சைநூல் 24
திருமூலர் பெருநூல் 3

போகர் இயற்றிய நூல்கள்

போகர் 12,000
சப்த காண்டம் 7,000
போகர் நிகண்டு 1,700
போகர் வைத்தியம் 1,000
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜனன சாகரம் 550
போகர் கற்பம் 380
போகர் உபதேசம் 150
போகர் இரண விகடம் 100
போகர் ஞானசாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜாவிதி 20

  கருவூரார் இயற்றிய நூல்கள்

கருவூரார் வாதகாவியம் 700
கருவூரார் வைத்தியம் 500
கருவூரார் யோக ஞானம் 500
கருவூரார் பலதிட்டு 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் 105
கருவூரார் பூரண ஞானம் 100
கருவூரார் மெய் சுருக்கம் 52
கருவூரார் சிவஞானபோதம் 42
கருவூரார் கட்ப விதி 39
கருவூரார் முப்பு சூத்திரம் 32
கருவூரார் அஷ்டமாசித்து

புலிப்பாணி இயற்றிய நூல்கள்

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள் :
புலிப்பாணி வைத்தியம் 500
புலிப்பாணி ஜோதிடம் 300
புலிப்பாணி ஜாலம் 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200
புலிப்பாணி பூஜாவிதி 50
புலிப்பாணி சண்முக பூஜை 30
புலிப்பாணி சிமிழ் வித்தை 25
புலிப்பாணி சூத்திர ஞானம் 12
புலிப்பாணி சூத்திரம்

கொங்கணவர் இயற்றிய நூல்கள்

கொங்கணவர் வாதகாவியம் 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் 1500
கொங்கணவர் தனிக்குணம்    200
கொங்கணவர் வைத்தியம்     200
கொங்கணவர் வாதசூத்திரம் 200
கொங்கணவர் தண்டகம் 120
கொங்கணவர் ஞான சைதன்னியம் 109
கொங்கணவர் சரக்கு வைப்பு 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் 100
கொங்கணவர் வாலைக்கும்பி 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம்    49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் 45
கொங்கணவர் முப்பு சூத்திரம் 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் 21
கொங்கணவர் சுத்த ஞானம் 16

அகப்பேய் சித்தர் இயற்றிய நூல்கள்

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்

சட்டைமுனி சித்தர் இயற்றிய நூல்கள்

சட்டைமுனி நிகண்டு 1200
சட்டைமுனி வாதகாவியம் 1000
சட்டைமுனி சரக்குவைப்பு 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு 500
சட்டைமுனி வாகடம் 200
சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் 200
சட்டைமுனி கற்பம் 100
சட்டைமுனி உண்மை விளக்கம் 51

சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்

இவர் சுந்தரானந்தன் வைத்திய திரட்டு,
சுந்தரானந்தர் காவியம்,
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி,
சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்,
சுந்தரானந்தர் கேசரி,
சுந்தரானந்தர் சித்த ஆனம்,
சுந்தரானந்தர் தீட்சா விதி,
சுந்தரானந்தர் பூசா விதி,
சுந்தரானந்தர் அதிசய காரணம்,
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்,
சுந்தரானந்தர் மூப்பு,
சுந்தரானந்தர் தண்டகம்,

தேரையர் இயற்றிய நூல்கள்

தேரையர் காவியம்,
தேரையர் கரிசில்,

கோரக்கர் இயற்றிய நூல்கள்

கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத் திறவுக்கோல்
கோரக்கர் ரகூஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர் மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசாரசூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்

பாம்பாட்டிச் சித்தர் இயற்றிய நூல்கள்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்,
பாம்பாட்டிச் சித்தராருடம்,
பாம்பாட்டிச் சித்தர் வைத்திய நூல்கள்

சிவவாக்கியர் இயற்றிய நூல்கள்

சிவவாக்கியம்

உரோமரிஷி இயற்றிய நூல்கள்

உரோமரிஷி வைத்தியம் 1000
உரோமரிஷி சூத்திரம் 1000
அமுதகலை ஞானம் 50
உரோமரிஷி பெருநூல் 500
உரோமரிஷி குறுநூல் 50
உரோமரிஷி காவியம் 500
உரோமரிஷி முப்பு சூத்திரம் 30
உரோமரிஷி இரண்டி 500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்
உரோமரிஷி    நாகாரூடம்,
உரோமரிஷி பகார சூத்திரம்,
உரோமரிஷி சிங்கி வைப்பு,
உரோமரிஷி வைத்திய சூத்திரம்

இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய நூல்கள்

இடைக்காடர் ஞானசூத்திரம் 70

குதம்பைச் சித்தர் இயற்றிய நூல்கள்

குதம்பை சித்தர் 32

ஸ்ரீபதஞ்சலி முனிவர் இயற்றிய நூல்கள்

பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம்
ஒளசதம்