ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடங்கள்
Orithal thamarai sooranam sei mutai in tamil
ஓரிதழ் தாமரை பொடி செய்வது எப்படி, ஓரிதழ் தாமரை பெண்கள் சாப்பிடலாமா, ஓரிதழ் தாமரை செடி எப்படி இருக்கும், ஓரிதழ் தாமரை சாப்பிடும் முறை, ஓரிதழ் தாமரை பயன்கள், ஓரிதழ் தாமரை வளரும் இடம், ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடம், ஓரிதழ் தாமரை எங்கு கிடைக்கும், ஓரிதழ் தாமரையின் பயன்கள் என்ன, ஓரிதழ் தாமரை தமிழ், ஓரிதழ் தாமரை பற்றிய தகவல்கள், ஓரிதழ் தாமரை செடி எப்படி இருக்கும், orithal thamarai for female, orithal thamarai in english, orithal thamarai images, orithal thamarai photos, orithal thamarai maruthuva payangal, orithal thamarai powder, orithal thamarai benefits in tamil language, orithal thamarai powder benefits, orithal thamarai powder benefits in tamil, orithal thamarai health benefits, orithal thamarai podi benefits in tamil, orithal thamarai health benefits in tamil, orithazh thamarai powder benefits in tamil, orithal thamarai benefits in tamil, orithal thamarai payangal, orithal thamarai payan tamil, orithal thamarai powder payangal, orithal thamarai maruthuva payangal, orithal thamarai payangal in tamil, orithal thamarai for female, orithal thamarai for male in tamil, orithal thamarai for female in tamilஓரிதழ் தாமரை சூரணம் |
ஓரிதழ் தாமரை கிடைக்கும் பகுதிகள்
ஓரிதழ் தாமரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரட்சி காலம் தவிர மற்ற சமயத்தில் கிடைக்க கூடிய ஓர் எளிய மூலிகையாகும். ஓரிதழ் தாமரை அனைத்து பாகங்ளும் மருத்துவ பயன் உடையது. சாதாரணமக அனைத்து பகுதிகளில் கிடைக்கும். மலை அடிவாரத்தில் இயற்க்கை சூழலில் வளர்ந்த ஓரிதழ் தாமரை அதிக வீரியம் உடையதாக உள்ளன.ஓரிதழ் தாமரை சூரணம் செய்முறை.
தேவையான அளவு ஓரிதழ் தாமரையின் சமூலமும் ( தண்டு, வேர், இலை, காய், பூ அனைத்தும்) எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி காற்றோட்டம் உள்ள அறையில் நிழலில் உலர்த்தவும் நன்றாக காய்ந்ததும் ஒரு நாள் வெய்யிலில் காயவைத்து எடுத்துகொள்கநன்றாக காய்ந்த ஓரிதழ் தாமரையை கல்வம், ஆம்மிகல் அல்லது இயந்திரம் எதாவது ஒன்றில் போட்டு தாவரம் முழுவதும் மிருதுவான பொடியாகும் வரை அரைத்து மெல்லிய துணியால் சலித்து எடுக்கவும். மீதம் உள்ளவற்றை மீண்டும் அரைத்து சலிக்கவும். இதுவே ஓரிதழ் தாமரை சூரணம்.
ஓரிதழ் தாமரை சூரணத்தை வீரியபடுத்துதல்
ஓரிதழ் தாமரை நல்ல வீரியமுடைய மூலிகை இருந்த போதிலும் இதன் தன்மையை மேம்படுத்தும் போது நோய்கள் வெகு விரைவில் குணமாவதை காணலாம்.தேவையான சூரணங்கள்
- ஓரிதழ் தாமரை பொடி 100 கிராம்
- அமுக்கர கிழங்கு பொடி 50 கிராம்
- பூனைக்காலி பொடி 50 கிராம்
- நிலப்பனை கிழங்கு பொடி 25 கிராம்
- பூமிசக்கரை கிழங்கு பொடி 50 கிராம்
சாப்பிட வேண்டிய அளவு மற்றும் பயன்கள்
இவற்றை ஒன்றாக கலந்து ஓர் கண்ணாடி புட்டியில் அடைத்து வைத்து தினமும் காலை மாலை 1 கிராம் அளவு எடுத்து 150 மில்லி பாலில் சாப்பிட்ட ஆண்களுக்கு மிக வீரியத்தையும் தாது பலத்தையும் கூட்டும், நோய்வாய் பட்டவர்களுக்கு கொடுக்க சிறந்த உடல் தேற்றியாக செயல்பட்டு உடலுக்கு பலத்தை தரும். பெண்கள் சாப்பிட கரு முட்டைகள் பலமடையும். வெள்ளைப்படுதல் தீரும்.குறிப்பு
ஓரிதழ் தாமரையை வெய்யிலில் நேரடியாக உலர்த்த கூடாது, அவ்வறு செய்கையில் அதன் சத்துக்கள் நீர் ஆவியாகும் போது வெளியேறி விடுகிறது. முடிந்த அளவு மென்மையாக அரைத்து சாப்பிடும் போது இதன் சத்துக்கள் உடலில் வேகமா ஊடுருவி பாய்ந்து விரைவில் நல்ல பலனை கொடுக்கும்.
ஒளசதம்
Owshadham