வெள்ளைப்படுதல் குணமாக சித்த மருத்துவ குறிப்பு - vellai paduthal home remedies in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, November 25, 2019

வெள்ளைப்படுதல் குணமாக சித்த மருத்துவ குறிப்பு - vellai paduthal home remedies in tamil

வெள்ளைப்படுதல் நோய் குணமாக குறிப்புகள் 

vellai paduthal sariyaga tips 

white discharge home remedies in tamil

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் என்ற (White discharge ) நோய் தீர 10 வகையான மூலிகை மருத்துவ குறிப்புகள். இம்மருத்துவ முறையில் மருந்து சாப்பிடும் பொழுது வெள்ளைப்படுதல், வெட்டை, பெரும்பாடு, பால் வினை நோய், உடல் சூடு, மலக்கட்டு, துரித கலிதம், குஸட்ம் போன்ற நோய்கள் தீரும். நோய்கள் குணமாவது எடுத்துக் கொள்ளப்படும் மூலிகையை பொருத்து மாறுபடும்.
, வெள்ளைப்படுதல் நிற்க என்ன செய்ய வேண்டும், வெள்ளைப்படுதல் சித்த மருத்துவம், வெள்ளை படுதல் மருத்துவம், வெள்ளைப்படுதல் பாட்டி வைத்தியம், வெள்ளைப்படுதல் குறைய, வெள்ளைப்படுதல் தடுப்பது எப்படி, வெள்ளைப்படுதலை தடுக்க, அதிகமாக வெள்ளைப்படுதல், வெள்ளை படுதல் ஆயுர்வேதம், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் காரணம், வெள்ளை படுதலை சரி செய்வது எப்படி, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது, வெள்ளைப்படுதல் குணப்படுத்துவது எப்படி, vellai paduthal meaning, vellai paduthal meaning in tamil, vellai paduthal home remedies in tamil, vellai paduthal reasons, vellai paduthal tamil, vellai paduthal tips in tamil, vellai paduthal enna seiya vendum, vellai paduthal karanam tamil, vellai paduthal gunamaga in tamil, vellai paduthal marunthu, vellai paduthal kunamaga, vellai paduthal sariyaga tips in tamil, vellai paduthal sari seivathu eppadi, vellai paduthal sariya, vellai paduthal sariyaga, vellai paduthal sariya thavara, vellai paduthal tips in tamil, vellai paduthal poga tips in tamil, vellai paduthal enna seiya vendum, vellai paduthal patti vaithiyam, vellai paduthal theera
, வெள்ளைப்படுதல் நிற்க என்ன செய்ய வேண்டும், வெள்ளைப்படுதல் சித்த மருத்துவம், வெள்ளை படுதல் மருத்துவம், வெள்ளைப்படுதல் பாட்டி வைத்தியம், வெள்ளைப்படுதல் குறைய, வெள்ளைப்படுதல் தடுப்பது எப்படி, வெள்ளைப்படுதலை தடுக்க, அதிகமாக வெள்ளைப்படுதல், வெள்ளை படுதல் ஆயுர்வேதம், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் காரணம், வெள்ளை படுதலை சரி செய்வது எப்படி, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது, வெள்ளைப்படுதல் குணப்படுத்துவது எப்படி, vellai paduthal meaning, vellai paduthal meaning in tamil, vellai paduthal home remedies in tamil, vellai paduthal reasons, vellai paduthal tamil, vellai paduthal tips in tamil, vellai paduthal enna seiya vendum, vellai paduthal karanam tamil


வெள்ளைப்படுதல் தீர கசகசா தேங்காய் பால்

கசகசாவை தேங்காய் பால் விட்டு அரைத்து தேங்காய் பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் உறக்கமின்மை குடல் புண்  தீரும் இதையே தலையில் தடவி ஊற வைத்து குளிக்க பொடுகு புழுவெட்டு சரியாகும்

வெள்ளைப்படுதல் குணமாக நாவல் மரபட்டை

நாவல் மரபட்டையை மோர் விட்டு இடித்து வடிகட்டி 100 மில்லி எடுத்து குங்குலிய பற்பம், படிகார பற்பம் இரண்டும் ஒவ்வொறு சிட்டிகை போட்டு குடிக்க வெள்ளைப்படுதல் பெரும்பாடு தீரும்

வெள்ளைப்படுதல் சரியாக வன்னி மரம், வேல மரபட்டை

வன்னி மரபட்டை, வெள்ளை வேல மரபட்டை, இரண்டையும் இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க VD பால் வினை நோய் வெள்ளைப்படுதல், பெரும்பாடு தீரும்

வெள்ளைப்படுதல் நிற்க்க கட்டுக் கொடி

கட்டுக் கொடி இலையுடன் பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், வெட்டை, பெரும்பாடு, உடல் சூடு தனிந்து விந்து கட்டும் ஆண்மை அதிகரிக்கும்

வெள்ளைப்படுதல் நோய் குணமாக பரங்கிபட்டை சூரணம்

 பரங்கிபட்டை சூரணம் தேற்றான் கொட்டை சூரணம் இரண்டையும் ஓர் ஸ்பூன் அளவு எடுத்து இள நீரில் கலந்து குடித்து வர வெள்ளை, வெட்டை, உடல் சூடு, மஞ்சல், காமாலை, பெரும்பாடு திரும்

வெள்ளைப்படுதல் தீர்வு மூக்கரட்டை அதிமதுரம்

மூக்கரட்டை வேர், அதிமதுரம், சரக்கொன்றை வேர், இந்த மூன்றும் ஓர் பங்கு, கடுக்காய் தோல் 3 பங்கு இவைகளை சூரணம் செய்து பால் வெண்ணை ஏதாவது ஒன்றில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வயிற்று வலி மலகட்டு, திமிர்வாதம், குட்டம், வெள்ளை, பெரும்பாடு தீரும்,

வெள்ளைப்படுதல் சரியாக மணத்தக்காளி காய், இலை

மணத்தக்காளி காய்,  மண்த்தக்காளி இலை இரண்டும் சமமாய் இலையையும் காயும் பறித்து கசாயம் வைத்து சாப்பிடவும் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் இந்த கசாயத்தை கொண்டு கழுவி வரவும் இரண்டு வேலை மருந்தில் வெள்ளை  படுதல், பெரும்பாடு தீரும்

வெள்ளைப்படுதல் குணமாக்கும் வெள்ளருகு, மிளகு.

வெள்ளருகு 20 கிராம் மிளகு 20 கிராம் இவற்றை சேர்த்து அரைத்து கழற்ச்சிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டு வர வெள்ளைபடுதல் சரியாகும் வருத்த உப்பு சுட்ட புளி சேர்க்கவும்

வெள்ளைப்படுதலுக்கு மருத்துவம் படிகாரம் கற்கண்டு

படிகாரத்தை பொரித்து சம எடை கற்கண்டு சேர்த்து நெல்லி வற்றல் ஒரு பங்கு சேர்த்து அரைத்து ஒரு வேளைக்கு 15 கிராம் பசு மோரில் சாப்பிட்டு வர நாள்பட்ட வெள்ளை வெட்டை பெரும்பாடு உடல் சூடு நீர்கடுப்பு தீரும் இச்சா பத்தியம்

வெள்ளை வெட்டைக்கு  தென்னம் பூ, பசும்பால்

 தென்னம் பூக்களை பசும்பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு 3 வேளை சாப்பிட்டு வர வெள்ளைபடுதல் பெரும்பாடு தீரும்.

ஒளசதம்
Owshadham

  1. வெள்ளை படுதல் நிற்க
  2. பொடுதலை மருத்துவ பயன்கள்
  3. மலச்சிக்கல் தீர லேகியம் செய்முறை
  4. கர்ப்பப்பை இறக்கம் சரி செய்வது எப்படி
  5. அல்சர் குணமாக சித்த மருத்துவம்