மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் லேகியம் செய்முறை - brain memory increase legiyam - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, November 21, 2019

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் லேகியம் செய்முறை - brain memory increase legiyam

மூளை செயல் திறன் அதிகரிக்கவும், பலமடையவும் லேகியம் செய்முறை

Moolai seyal thiran athikarikum legiyam sei murai

, moolaikku velai, மூளை திறனை அதிகரிக்க, மூளை அமைதி பெற, மூளை உணவுகள், உனக்கு மூளை இருக்கா, உனக்கு மூளை இருக்கிறதா, மூளை எப்படி செயல்படுகிறது,,

 லேகியம் செய்ய தேவையான தேவையானவை


  1. பருத்தி விதைப்பருப்பு - 35 கிராம்
  2. வாதுமைப் பருப்பு - 35 கிராம்
  3. சாரப்பருப்பு - 10 கிராம்
  4. கசகசா - 10 கிராம்
  5. ஏலக்காய் - 5 கிராம்
  6. மூங்கிலுப்பு - 5 கிராம்
  7. ஜாதிபத்திரி - 5 கிராம்

மேற்கண்டவைகளை நன்கு காயவைத்து சூரணம் (பொடித்து தூள்) செய்து கொள்ள வேண்டும்.

  1. பசுநெய் - 75 கிராம்
  2. சர்க்கரை - 200 கிராம்
  3. பன்னீர் - 100 மில்லி

சுத்தமான பன்னீரில் சர்க்கரையைக் கரைத்து பாகாக்கி, சூரணத்தைக் கொட்டி கிளறி. நெய் சேர்த்து இறக்கவும்.

சாப்பிட வேண்டிய அளவு

காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட, மூளையைப் பலப்படுத்தும் அத்துடன் தாது விருத்தியும் உண்டாகும்.

மூளையை பலப்படுத்தும் மேலும் சில மருந்துகள்

மேலும் மூளையைப் பலப்படுத்த, வல்லாரை மாத்திரை, தூதுவளை லேகியம், சங்கு புஷ்பம், அமுக்கரா சூரணம், வாளுளுவை அரிசி சூரணம், கஸ்தூரி மாத்திரை, லிங்கச் செந்தூரம், ஸாரஸ்வதா அரிஷ்டம் போன்ற மருந்துகள் மூளையைப் பலப்படுத்தவும், இரத்த விருத்தி உண்டு பண்ணவும் மிகச் சிறந்த சித்த மருத்துவ மருந்துகளாகும்.
ஒளசதம்
Owshadham
  1. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தைலம்
  2. குளியல் தைலம் தயாரிப்பது எப்படி
  3. மன நோயை போக்கும் சர்பகந்தி 
  4. செந்நாயுருவி பயன்கள்
  5. லிங்க செந்தூரம் என்றால் என்ன