குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தைலம் || kuzhanthai moolai valarchi thailam - ஔசதம் - OWSHADHAM

Friday, March 30, 2018

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தைலம் || kuzhanthai moolai valarchi thailam

Child Brain Development oil 


குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தைலம் செய்முறை

  1. ஒரு லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், 
  2. வல்லாரைக்கீரை பச்சையாக 100 கிராம்,
  3. வெண்தாமரை பூ 100 கிராம், 
  4. மிளகு 10 கிராம் 
4 year old child brain development, 5 year old child brain developmentchild ,brain development activities, child brain development in tamil, child brain weight, child brain development food, child brain development age,child brain, brainchild, your child's brain, child brain facts, child brain food, brain child fish oil, child brain growth food, child brain growth, child brain growth development, child brain healthமூளை நரம்பு பாதிப்பு, மூளை சுறு சுறுப்பாக, மூளை வளர்ச்சிக்கு, மூளை in english wordகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, குழந்தையின் மூளை வளர்ச்சி, குழந்தை மூளை வளர்ச்சி,குழந்தை மூளை, குழந்தை நாபக திறன் அதிகரிக்க, kuzhanthai napaga sakthi athikarikka, kulanthai moolai valarchikku, குழந்தை மூளை வளர்ச்சிக்கு தைலம், தைலம் செய் முறை, தைலம் தயாரிக்கும் முறைகள்., குழந்தையின் மூளை

தைலம் செய்முறை

எண்ணெய் தவிர மற்ற மூன்று சரக்குகளையும் நன்றாக இடித்து எண்ணையில் போட்டு சிறுதீயில் எரித்து தைல பக்குவத்தில் இறக்கிவைத்து 5 நாட்கள் சூரிய வெப்பத்தில் வைத்தெடுத்து 20 நாட்கள் கழித்து நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளின் தலைக்கு சிறிது தைலம் எடுத்து தேய்த்து விடவும்.  இதனால் குழந்தைகளின் ஞாபகசக்தி அதிகரிக்கும் மேலும் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். 

No comments:

Post a Comment