ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் - vitamin deficiency in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, May 10, 2018

ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் - vitamin deficiency in tamil

வைட்டமின் குறைபாடு நோய்கள், வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள், வைட்டமின் குறை நோய்கள், vitamin d kuraipadu,oota sathu, ootasathu kuraivinaal undakum noikal, oota sathu kuraipatu noi, sathu kuraipadu, vitamin in tamil, language, vitamin chart in tamil, vitamin details in tamil, vitamin list in tamil, vitamin a tamil meaning, vitamin a deficiency symptoms in tamil, vitamin deficiency chart in tamil, vitamin deficiency in tamil, vitamin history in tamil, vitamin table in tamil, vitamin uses in tamil, vitamin a d k b2 b2 b3 b5 b6 b7 b12 b17 kuraipadu
வைட்டமின் குறைபாடு நோய்கள், வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள், வைட்டமின் குறை நோய்கள்,வைட்டமின் குறைபாடு அறிகுறிகள், ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள், vitamin d kuraipadu,oota sathu, ootasathu kuraivinaal undakum noikal, oota sathu kuraipatu noi, sathu kuraipadu, vitamin in tamil, language, vitamin chart in tamil, vitamin details in tamil, vitamin list in tamil, vitamin a tamil meaning, vitamin a deficiency symptoms in tamil, vitamin deficiency chart in tamil, vitamin deficiency in tamil, vitamin history in tamil, vitamin table in tamil, vitamin uses in tamil, vitamin a d k b2 b2 b3 b5 b6 b7 b12 b17 kuraipadu

ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உண்டாகும் நோய்கள் 

  • நமது உடலின் கட்டமைப்புக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியமானது.
  • ஊட்டச்சத்துக்கள் பெரு நுண்ணூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் என இரு வகைபடும்.
  • பெருநுண்ணூட்டச் சத்துக்களாவன புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்துக்கள் ஆகும். 
  • நுண்ணூட்டச் சத்துக்களாவன வைடமின்களும், தாதுச்சத்துக்களும் ஆகும்.

 சத்துக்கள்       குறைப்பாடுகள்

      1. புரதச்சத்து                    உடல் இளைப்பு நோய்
      2. மாவுச்சத்து                  கீட்டோன் செறிவு
      3. கொழுப்புச்சத்து      தோலழற்சி
      4. வைடமின் எ               கருவிழிநைவு, மாலை கண் நோய்
      5. வைடமின் டி             எலும்பழற்சி, எலும்பு நோய்
      6. வைடமின் இ             இரத்த சோகை
      7. வைடமின் கே           இரத்தம் உரையாமை
      8. வைடமின் பி1            நரம்பழற்சி
      9. வைடமின் பி2            நாக்கில் ஏற்படும் அழற்சி
      10. வைடமின் பி3            வறட்டு தோல்
      11. வைடமின் பி5             பார்ஸ்தீசியா (முள் குத்துதல் போன்ற உணர்வு)
      12. வைடமின் பி6             இரத்த சோகை
      13. வைடமின் பி7             தோலழற்சி
      14. வைடமின் பி12           இரத்த சோகை
      15. வைடமின் பி17           புற்றுநோய்
      16. வைடமின் சி              ஈறுகளில் இரத்த கசிவு, கரப்பான் சொறி  காரியம் கழலை நோய்
      17. சுண்ணாம்பு &   
      18. எரியம்சத்து                எலும்பழற்சி
      19. இரும்பு சத்து &
      20. தாமிரம்                         இரத்த சோகை
      21. வெடியம்                       உடல் வறட்சி
      22. பொட்டாசியம்         உடல் தளற்ச்சி, வாதம்
      23. துத்தநாகம்                 வளர்சிதை கோளாறு
      24. மெக்னீசியம்             நரம்பு கோளாறு