கரும்பூத விருட்சம், கரும்பூத விருட்ச்ச மரம், கரும் பூத விருட்ச மர பயன்கள், காரிய சித்தி மரம், குழித்தைலம், இலைகள், காய்கள், விதைகள், kaariya sitthi maram, kaariya sitthi mai, karum bootha virucahm, karu pootha virutchan maram, kolli malai, karum bootha virucham mooligai payankal, karu bootham, garu pootham, siddha karum bootham in tamil, karum bootha virutcham in english and botanical name. moolikai marangal, manthira mooligai kal, manthirathirku payan padum moolikaikal
இதன் விதைகளை இரண்டு படி அளவு எடுத்து மண்பாண்டத்தில் போட்டு வாய் பகுதி மூடி, மண்சீலை செய்து, மண்பாண்டத்தின் அடியில் சிறிது துளை செய்து ஒரு முழ ஆழத்தில் குழி தோண்டி அக் குழியில் ஒரு பீங்கானால் செய்யப்பட்ட கோப்பை வைத்து, அதன் மீது மண்பாண்டத்தை வைத்து, பாண்டத்தை சுற்றி எருவாள் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து பீங்கானில் கோப்பை உள்ள தைலத்தை கண்ணாடி பாட்டிலில் சேகரித்தால் வேண்டும் இதனையே கரும் பூத விருட்சம் குழித்தைலம் என்பார் என்று காலாங்கி நாதர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கரும் பூத விருட்சம் |
கரும்பூத விருட்சம் அமைப்பு
கரும் பூதவிருட்சம் இதன் இலைகள் சிவந்து காணப்படும், காய்கள் கருமையான நிறத்தில் சற்று பெரிதாக இருக்கும். விதைகள் தாமரை விதைப்போல் கருமையாக காணப்படும்.கரும்பூத விருட்ச்சம் குழித்தைலம்
Owshadham
ஒளசதம்