10/02/2015

ஆண் குறி பலன்கள் - Aan Kuri Palankal

சாமுந்திரிகா இலட்சணம் - ஆண்குறி அமைப்பிற்காண பலன்கள்

ஆண்குறி தடிமன் குறைவாக இருந்தால் செல்வந்தனாக இருப்பான். தடிமன் பெரிதாக இருந்தால் பிள்ளைப்பேறு அரிது, சிறியதாக இருந்து குட்டையாக இருந்தால் அரசனாக இருப்பான். மிக நீளமாக இருந்தால் மிக்க தரித்திரம் பிடித்து அலைவான்.

இடப்பக்கம் சாய்வாக இருந்தால் பாபியாகவோ அல்லது வறியவனாகவோ இருப்பான். கீழ்நோக்கு சாய்வாக சாய்திருந்தால் மிக்க ஏழையாக இருப்பான், ஆண்குறியின் முன் பகுதியில் கீற்றிருந்தால் செல்வந்தர்களுடைய பெண்களோடு உறவு கிடைக்கும்.
லிங்கம் சிவப்பாக இருந்தால் தனவந்தனாகவும், வெளுத்திருந்தால் தரித்திரம் பிடிதவனாகவும் இருப்பான். லிங்கம் மங்கலான நிரத்தில் இருந்தால் அதிகாரம் செலுத்துபவனாகவும் உயர்பத்வி ஒன்றை வகிப்பவனாக இருப்பான்.

ஆண்குறியின் தலைப்பாகம் இலந்தை பழத்தைப் போன்று அமைந்திருந்தால் அவர்களுக்கு இன்பமான ஆனந்த வாழ்வு அமையும் தலைப்பாகத்தின் மேல் நரம்புகள் புடைத்து எழுந்து நிற்பதே நலம் அவர்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

ஆண்குறி பாம்பின் வயிறு போல நீண்டு இருந்தால் ***பசி அதிகம் உடையவனாய் இருப்பான். நடுப்பகுதியை விட முன்பகுதி புஷ்பம் பருமனாக இருந்தால் வறுமை, நடுப்பகுதி அகன்று விரிந்திருந்தால் செல்வநாசம். ஆண்குறி பாம்பின் தலை போன்று இருந்தால் வெகு செல்வம் உண்டு.

நரம்பு மிகுந்து, ரோமம் அதிகமாக இருந்தால் வாழ்வு தரித்திரமாகவும் துன்பமானதாகவும் அமையும்.

தகவலுக்கான சான்று

இந்த சாமுந்திரிகா இலட்சண தகவல்களை ஓர் அறிய ஜோதிட நூலில் இருந்து பெறப்பட்டவை.

Aankuri palan palankal, Aanmai palangal, Aan uruppu palangal, Aan uruppu valainthu ullathu atharkana palankal, neenda aan kurikkana palankal, lingam sigappaga ullathu, aan kuri sigappaga ullathu, aan kuri, aankuri jothidam, aanurupu jothida palankal, prantha naal palangal, aan pirantha naal palangal, vinthu munthuthal, kulanthai peru, long time sex mooligai.siddha maruthuvam aanmai nattumaruthuwam. in sex pirantha en palangal தாவரங்களின் பயன்கள் green apple payan vali kunamaga siruneer thollai vellai  mulegai tamil

No comments:

Post a Comment