ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடம் - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, August 16, 2018

ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடம்


ஓரிதழ் தாமரை மூலிகை செடி விந்து அணுக்களை விரிவு படுத்துவதிலும் விந்துவை கெட்டி படுத்துவதிலும் அதிக ஆற்றல் கொண்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஓரிதழ் தாமரை பவுடர் கிடைக்கும் இடம் 

ஓரிதழ் தாமரை சூரணம் பயன்கள், ஓரிதழ் தாமரை பொடி, ஓரிதழ் தாமரை செடி, ஓரிதழ் தாமரை பத்தியம், ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடம், ஓரிதழ் தாமரை english name, ஓரிதழ் தாமரை பொடி in english, ஓரிதழ் தாமரை pdf, ஓரிதழ் தாமரை wikipedia, ஓரிதழ் தாமரை wiki, பொடி, சூரணம், செய்முறை, மருத்துவ பயன்கள், ஓரிதழ் தாமரை in english, orithal thamarai seeds, orithal thamarai botanical name, orithal thamarai flower in english, orithal thamarai picture, orithal thamarai benefits, orithal thamarai for female in tamil, orithal thamarai flower in tamil, orithal thamarai how to use, orithal thamarai in tamil, orithal thamarai mooligai, orithal thamarai poo, orithal thamarai side effects, orithal thamarai tamil, orithal thamarai tablet, orithal thamarai uses,orithal thamarai english name.
தமிழகத்தில் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது, ஓரிதழ் தாமரை பொடி இல்லதா நாட்டு மருந்து கடைகள் இல்லை அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. இருந்த போதிலும் ஓரிதல் தாமரை பொடி அவ்வளவு தரம் வாய்ந்தாக இல்லை. நாட்டு மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், பி.எஸ்.எம்.எஸ் மருத்துவர்கள் அனைவருமே ஓரிதல் தாமரை செடியாக எடுத்துவந்து அதை முறைப்படி சுத்தி செய்து, காயவைத்து கல்வத்தில் அரைத்து ஓரிதல் தாமரை சூரணம் செய்து வைத்துக் கொள்வார்கள்.

ஓரிதழ் தாமரை செடி வளரும் இடம்

ஓரிதழ் தாமரை செடி அமைப்பு

ஊதா நிற ஓரிதழ் தாமரை மூலிகை செடி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகை, இதையாரும் பயிர் செய்வதில்லை. இதன் விதைகள் மிகவும் சிறியவை. சாதாரண செடிகள் போலவே காணப்படும்.இதன் பூக்களும் சிறிதாகவே காணப்படும், ஓரிதழ் தாமரை செடி இலைகள் சற்று நீண்டு காணப்படும். இவைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடியவை. ஓரிதல் தாமரை காய்கள் சிறிய உருண்டையான பந்து போல் காணப்படும். இதற்கள் எண்ணற்ற விதைகள் உண்டு. காயின் அளவு கொத்த மல்லியை விட சற்று பெரிதாக இருக்கும்.

ஓரிதழ் தாமரை வளரும் இடங்கள்

சாதரணமாக மேட்டு பகுதிகள், நீர் நிலைகளை சுற்றி உள்ள மண் பாங்கான பகுதி, மலைகள், மலை சார்ந்த பகுதிகள், விவசாய நிலங்களில் வரப்பு பகுதிகள், சாலை ஓரங்கள், மலைகளில் மரங்களுக்கு அடியில், சிறு செடிகள் அதிக மாக இருக்கும் இடங்கள், மலைகள் ஏறும் தடத்தின் பசுமையான இடங்கள், கிரம புறங்களில் வீட்டின் ஓரங்களில் இவைகள் காணப்படும்.

மூலிகை எடுக்கும் நேரம்

ஓரிதல் தாமரை எடுப்பதற்கு என நேரம், காலம் உண்டு காலை 5 மணிமுதல் 7 மணிக்குள் எடுப்பது மிகவும் சிறப்பு, அவ்வாறு எடுக்கும் மூலிகையை முறைபடி சுத்தி செய்து சாப்பிட வேண்டும்.

ஓரிதல் தாமரை முதல் முறையாக தேடுபவர்களுக்கு.

ஓரிதல் தாமரை செடியின் பூக்கள் எப்படி இருக்கும் என்பதை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும், அடுத்து அதன் இலைகள், தண்டு இவைகளை நினைவில் வைத்து தேட வேண்டும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும், ஓரிதழ் தாமரை என்பதால் தாமரை மலர் போல் இருக்காது, ஒரே ஒரு இதழ் மட்டுமே இருக்கும். தேடும் போது கவனமாக தேடினால் எளிதில் கிடைக்கும்.

எளிதில் அடையாளம்கான மூலிகைகள் பற்றி  தெரிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து தேடுதல் வேண்டும். இம் மூலிகை காலை 5 மணிமுதல் மலர்கள் மலர தொடங்கும் காலை 11 மணி வரை மட்டுமே பூக்கள் சுருங்காமல் இருக்கும். அதற்குள் தேடி கண்டுபிடித்து அறிதல் வேண்டும்.

ஓரிதல் தாமரை சுவை 

இதன் காய், பூ, இலை, தண்டு அனைத்தும் சுவையின்றி வழ வழப்பாக இருக்கும் சுருங்க சொன்னால் வெண்டங்காயை சாப்ப்பிடுவது போல் இருக்கும்.

ஓரிதல் தாமரை வளராத இடங்கள்

அதிகப்படியாக நீர், வரண்ட நிலம், பாறைகள், நகரங்கள், களிமண் வயல்கள், கலை கொல்லி தெளித்த வயல்களில் ஓரிதழ் தாமரை வளராது. ஆகையால் இப்பகுதிகளில் தேடுவதை தவிர்கலாம்.

ஓரிதழ் தாமரை சாப்பிடும் முறை
ஓரிதழ் தாமரை பத்தியம்
ஓரிதழ் தாமரை செடியின் ஆறு நிறங்கள்

ஒளசதம் ஓரிதழ் தாமரை கிடைக்கும் இடம்
Owshadham Orithal thamarai plant available places