இருமல் லேகியம் செய்முறை
தேவையான மூலிகைகள்
1. சுத்தி செய்த மிளகு -100 கிராம்
2. நாட்டு பசு வெண்ணெய் -100 கிராம்
3. சீன கற்கண்டு -100 கிராம்
மிளகு சுத்தி முறை
50 கிராம் மிளகு எடுத்து 200 மில்லி மேரில் இரவு ஊற வைக்க வேண்டும், அடுத்த நாள் காலை எடுத்து மேரை வடிகட்டி காலை வெய்யிலில் உலர்த்தி கொள்ளவும் இம்முறையை மூன்று முறை அதாவது மூன்று செய்தால் சுத்தி செய்த மிளகு கிடைக்கும்.
இருமல் லேகியம் செய்முறை
சுத்தி செய்த மிளகை இடித்து சூரணித்து கொள்ளவும். பசு வெண்ணெய்யை பாத்திரத்தில் போட்டு உருக்கி நெய்யாக்கி அதனுடன் சூரணித்த மிளகு, சீன கற்கண்டு சேர்த்து நன்கு கிளரவும், லேகியம் பதம் (பஞ்சாமிரித பதம்) வரும் போது எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் பத்திர படுத்தி வைத்துக் கொண்டு இருமல் உள்ள சமயத்தில் களற்ச்சி காய் அளவு சாப்பிட்டு வர குணமாகும். சிறியவர்களுக்கு பட்டானி பருப்பு அளவு கொடுக்கலாம்.
இருமல் உடனே நிற்க, வறட்டு இருமல், இருமல் குறைய, இரவில் இருமல், இருமல் சரியாக, இருமல் மருந்து,வரட்டு இருமல் மருந்து, இருமல் குறைய, குழந்தைக்கு சளி இருமல், சளி இருமல் பாட்டி வைத்தியம், இரவில் இருமல், வறட்டு இருமல் வர காரணம், விடாத இருமல். சளி இருமல் நீங்க
irumal leygiyam, irumal kunamaga naattu maruthuvam, irumalku siddha maruthuvam, mooligai legiyam, irumalai kattu padutha mooligai maruthuvam, irumal english name, sali irumal in english, sali english translation, irumal in tamil, irumal medicine, irumal kai vaithiyam, thummal in english meaning, nattu maruthuvam for cold and cough in tamil varattu irumal home remedies in tamil, sali irumal neenga, varattu irumal reason, irumal nattu marunthu, patti vaithiyam for dry cough in tamil, varattu irumal reason in tamil, irumal paati vaithiyam, sali irumal vaithiyam paati vaithiyam for cough in tamil, cough remedy in tamil, siddha medicine for cough, how to prepare cough medicine in tamil, cough meaning in tamil