புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குணமாக - pugai pidipathal erpadum pathipugal gunmaga - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, December 7, 2019

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குணமாக - pugai pidipathal erpadum pathipugal gunmaga

அதிகமான புகை பழக்கத்தால் ஏற்படும் நூரையிரல் பாதிப்பு 

Pugai pazhakathal erpadum pathippugal gunama

புகை பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு நீங்க மருத்துவம் கசாயம் லேகியம் செய்முறைகள், நுரையீரல் சுத்தமாக, சளி இருமல் நீங்க, இரத்த இருமல் குணமாக. pugai pidipathal undagum pathippu kuraiya maruthuvam, pugai palakkam marakka, pugai pazhakam nurai eeral pathippu gunamaga maruthuvam, pugai pidithal katturai, pugai pidithal, pugai pidithal kavithai, pugai pidithal vilaivugal
புகை பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு நீங்க மருத்துவம் கசாயம் லேகியம் செய்முறைகள், நுரையீரல் சுத்தமாக, சளி இருமல் நீங்க, இரத்த இருமல் குணமாக. pugai pidipathal undagum pathippu kuraiya maruthuvam, pugai palakkam marakka, pugai pazhakam nurai eeral pathippu gunamaga maruthuvam, pugai pidithal katturai, pugai pidithal, pugai pidithal kavithai, pugai pidithal vilaivugal

அதிகமான புகை பழகத்தால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருமினால் இரத்தம் வருதல் நூரையிரலில் புண் கட்டிகள் ஆகிவை குணமாக மூலிகை மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. முசுமுசுக்கை 50 கிராம்
  2. தூதுவலை 50 கிராம்
  3. ஆடாதோடை 50 கிராம்
  4. கரும் துளசி 50 கிராம்
  5. தும்பை மலர் 50 கிராம்
  6. சீரகம் 50 கிராம்
  7. அதிமதுரம் 50 கிராம்
  8. மருதம் பட்டை 50 கிராம்
  9. செம்பருத்தி பூ 50 கிராம்
  10. தாமரை பூ 50 கிராம்
  11. சென் பக பூ 50 கிராம்
  12. ழூக்கரட்டை வேர் 50 கிராம்
  13. நாயுருவி வேர் 50 கிராம்
  14. மாதுளம் பூ 50 கிராம்
  15. லெமன்கிராஸ் புல் 50 கிராம்
  16. நீ த்யகல்யானிபூ 50 கிராம்
  17. வேப்பிளை 50 கிராம்
  18. எலுமிச்சை பச்சை தோல் 50 கிராம்
  19. காசினி விதை 50 கிராம்
  20. சியாவிதை 50 கிராம்
  21. ஆளி விதை 50 கிராம்
இவைகளை நன்றாக தூள் செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு 25 கிரம் எடுத்து 200 மில்லி நீரில் கலந்து கசாயம் வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து காலை இரவு 50 மில்லி உணவுக்கு முன் குடிக்கவும்.

பற்பங்கள்

  1. சிருங்கி பற்பம்
  2. முத்து பற்பம் 
  3. பவள பற்பம்
  4. அன்ன பவழ செந்தூரம்
இவைகள் ஒவ்வொன்னும் ஒரு அரிசி எடை எடுத்து 5 கிராம் திரிபலா அல்லது தாளி சாதி சூரணத்தில் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வரவும்

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க எளிய முறை 

முசுமுசுக்கை, தூது வளை, மாதுளம் பூ, செம்பருத்தி பூ, இதழ்தாமரை பூ இதழ் இவைகளை சம அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சார் பிழிந்து காலை மாலை குடித்து வர சரியாகும்.
ஒளசதம்
Owshadham
  1. நுரையீரல் நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம்
  2. பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும் தீர்வும்
  3. ஓரிதழ் தாமரை சூரணம் செய்முறை
  4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க சூரணம் செய்முறை
  5. மலச்சிக்கல் தீர லேகியம் செய்முறை