செவ்வியம் மருத்துவ பயன் - Sevviyam benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, December 7, 2019

செவ்வியம் மருத்துவ பயன் - Sevviyam benefits in tamil

(சவ்வியம்) செவ்வியம் மருத்துவ நன்மைகள்

(Savviyam) Sevviyam maruthuva nanmaigal

செவ்வியம் என்றால் என்ன

மிளகு கொடியின் வேர் பகுதியே செவ்வியம், சவ்வியம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வியம் பயன்கள், செவ்வியம் மூலிகை, சவ்வியம் என்றால் என்ன, மிளகு செடி பயன்கள், மிளகு செடி வேர் பயன்கள், மிளகு கொடி வேர், , செவ்வியம் என்றால் என்ன, செவ்வியம் மூலிகை பயன்கள், செவ்வியம் நன்மைகள், செவ்வியம் சூரணம், செவ்வியம் in english, செவ்வியல் பொருள், செவ்வியம் meaning in English, Sevviyam enral enna, savviyam enral enna, sevviyam nanmaigal, savviyam payangal, sevviyam payangal, piper root in tamil, milagu sedi ver in tamil, milagu sei payangal, piper nigrum root in tamil
 செவ்வியம் பயன்கள், செவ்வியம் மூலிகை, சவ்வியம் என்றால் என்ன, மிளகு செடி பயன்கள், மிளகு செடி வேர் பயன்கள், மிளகு கொடி வேர், , செவ்வியம் என்றால் என்ன, செவ்வியம் மூலிகை பயன்கள், செவ்வியம் நன்மைகள், செவ்வியம் சூரணம், செவ்வியம் in english, செவ்வியல் பொருள், செவ்வியம் meaning in English, Sevviyam enral enna, savviyam enral enna, sevviyam nanmaigal, savviyam payangal, sevviyam payangal, piper root in tamil, milagu sedi ver in tamil, milagu sei payangal, piper nigrum root in tamil

செவ்வியம் மருத்துவ பயன்

செவ்வியத்தால் குத்தல், சுரம், ஆஸ்துமா, கோழை, பயித்தியம், தொண்டை கம்மல், விட்டு விட்டு வரும் காய்ச்சல், எலும்பை பற்றிய நோய்கள், தாவரங்களால் ஏற்படும் விஷம் ஆகியன தீரும். 

செவ்வியம் கசாயம் நன்மைகள்

செவ்வியம் வேரை 15 கிராம் எடுத்து பஞ்சு போல் நசுக்கி அதை ஓர் கலயத்தில் போடு 100 மில்லி தண்ணீர் ஊற்றி 50 மில்லியாக சுண்ட காய்ச்சி வடித்து இருவேளை தேன் கூட்டி கொடுக்க பேதி, சுரம், கபம், இரைப்பு போகும்.

செவ்வியம் காசாயம்

  1. திப்பிலி - 20 கிராம்
  2. திப்பிலி சமூலம் - 20 கிராம்
  3. சுக்கு - 12 கிராம்
  4. வாய்விளங்கம் - 12 கிராம்
  5. தனியா - 12 கிராம்
  6. கடுக்காய் - 35 கிராம்
  7. பேய்புடல் - 35 கிராம்
  8. நெல்லி வற்றல் 35 கிராம்

செவ்வியம் காசாயம் செய்முறை

மேற்க்கூறியவகளை நன்றாக இடித்து ஆறு பங்காக பிரித்து ஒரு பங்கை எடுத்து 500 மில்லி தண்ணீரி போட்டு 100 மில்லியாக சுண்டகாய்ச்சி ஒரு வேளைக்கு கொடுக்கவும் இப்படியாக 3 நாள் ஆறு வேளை கொடுக்க தொடர்ந்து விட்டு விட்டு வரும் காய்ச்சல் விட்டு போகும்.

சர்வ காய்ச்சலுக்கு செவ்வியம் கசாயம்

  1. செவ்வியம் - 5 கிராம்
  2. சந்தனம் - 5 கிராம்
  3. அதிமதுரம்  - 5 கிராம்
  4. கிராம்பு - 5 கிராம்
  5. வெட்டிவேர் - 5 கிராம்
  6. விலாமிச்சவேர் - 5 கிராம் 
  7. தனியா - 5 கிராம்
  8. சுக்கு - 5 கிராம்
  9. நிலவேம்பு - 5 கிராம்
  10. பற்பாடகம் - 5 கிராம்
  11. சீந்தில் கொடி - 5 கிராம்

செவ்வியம் கசாயம் செய்முறை

மேற்க்கூறியவகளை நன்றாக இடித்து எடுத்து 500 மில்லி தண்ணீரி போட்டு 100 மில்லியாக சுண்டகாய்ச்சி இரு வேளைக்கு கொடுக்கவும் இப்படியாக 3 நாள் ஆறு வேளை கொடுக்க தொடர்ந்து விட்டு விட்டு வரும் மூன்று தோஷம் உடைய காய்ச்சல்களும் விட்டு போகும்.