பசியின்மை குணமாக்கும் சீரக லேகியம்
Pasi inmai gunamaga seeraga legiyam
பசி இன்மை, செரியாமை, உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் மற்றும் பித்தம் சார்ந்த நோய்கள் குணமாக ஓர் எளிய தீர்வு சீரக லேகியம்.
பசியின்மைக்கு தீர்வு, loss of appetite remedy tamil, பசியின்மை மருத்துவம், பசியின்மை போக்க, சீரகம் உடல் எடை குறைய, சீரகம் தேன், உடல் இளைக்க சீரகம், சீரக லேகியம் எப்படி செய்வது, சீரக லேகியம் தயாரிக்கும் முறை, சீரக லேகியம் என்றால் என்ன, சீரக லேகியம் சாப்பிடும் முறை, லேகியம் பயன்கள், பசி எடுக்க மாட்டேங்குது, பசி எடுக்கல, பசி எடுக்க வில்லை என்ன காரணம், பசி எடுக்க பாட்டி வைத்தியம், பசி எடுக்க டிப்ஸ், பசி எடுக்க வில்லை, பசி எடுக்க என்ன செய்ய வேண்டும், பசி எடுக்க சித்த மருத்துவம், பசி எடுப்பது எப்படி, 4 வயது குழந்தைக்கு பசி எடுக்க, நன்கு பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்,, ஜீரண கோளாறு, ஜீரணம் ஆக எளிய மருத்துவம், ஜீரண சக்தியை அதிகரிக்க, ஜீரண சக்தி அதிகரிக்க, ஜீரணக் கோளாறு நீங்க, அஜீரண கோளாறுக்கு மருந்து, அஜீரண கோளாறு நீங்க, ஜீரணம் ஆக என்ன செய்ய வேண்டும், ஜீரணம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும், pasi edukka, pasi edukka tips in tamil, pasi eduka in tamil, pasi edukka marunthu, pasi eduka tips in tamil, pasi eduka nattu maruthuvam, pasi eduka maruthuvam, pasi eduka vendum, jerana kolaru tips in tamil, jeerana sakthi , ageerana kolaru sariyaga maruthuvam, ageerana kolaru tips in tamil, jeerana sakthi athikarika, ajeerana kolaru neenga, jeeranam aga enna seiya vendum, jeeranam avatharku siddha maruthuvam owsahadham, ouvshadham.
சீரக லேகியம் |
சீரகலேகியம் செய்ய தேவையானவைகள்
பகுதி 1- சீரகம் 300கிராம்
- சர்க்கரை 1.1/2கிலோ
- பசுநெய் 175 கிராம்
- தேன் 100மில்லி
பகுதி 2
- கடுக்காய்
- தான்றிக்காய்
- சீந்தில்சர்க்கரை
- லவங்கபத்திரி
- கிராம்பு
- சுக்கு
- பற்படாகம்
- சிற்றா முட்டி
- லவங்கப் பட்டை
- நெல்லிவற்றல்
- கோரைகிழங்கு
- ஏலம்
- தனியா
- சிற்றா முட்டி வேர்
- திப்பிலி
- வெட்டி வேர்
சீரக லேகியம் செய்முறை
பகுதி 2 கூறப்பட்ட சரக்குகளை நன்கு இடித்து சூரணம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு 1 லிட்டர் நீர் ஊற்றி கரைத்து சிறுதீயாக எரித்து பாகு பதம் வரும் போது மேற்படி சூரணங்களை போட்டு கிண்டி இறக்கி ஆறவிட்டு தேன், நெய் இவைகளை கலந்து பத்திரப்படுத்தவும்.சீரக லேகியம் சாப்பிடும் முறை
இதை தினம் இரு வேளை பாக்களவு தர பசியின்மை பேதி செரியாமை உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் இன்னும் பித்தசம்மந்தமான நோய்கள் தீரும்.
ஒளசதம்
Owshadham