கால் ஆணி களிம்பு செய்முறை- kaal aani nattu maruthuvam in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, November 4, 2019

கால் ஆணி களிம்பு செய்முறை- kaal aani nattu maruthuvam in tamil

கால் ஆணி தீர கை மருந்து

 Kaal Aani treatment in tamil

கால் ஆணி களிம்பு செய்முறை, கால ஆணி களிம்பு தயாரிப்பது எப்படி, கால ஆணி செய்ய தேவையானவைகள், கால் ஆணி அறிகுறிகள், களிம்பு, கால் ஆணி ஆங்கில பெயர், கால் ஆணி எதனால் வருகிறது, கால் ஆணி என்றால் என்ன, கால் ஆணி சரி செய்வது எப்படி, கால் ஆணி களிம்பு, கால் ஆணி மருந்து, கால் ஆணிக்கு மருந்து, கால் ஆணி சரி செய்வது எப்படி, கால் ஆணிக்கு மருத்துவம், கால் ஆணி குணமாக, கால் ஆணி மருத்துவம், ஆணிக்கால் மருத்துவம், கால் ஆணி சித்த மருத்துவம், kaal aani kunamaga kalimpu, kaal aani maruthuvam in tamil, kaal aani vaithiyam,kaalani naattu maruthuvam in tamil, kaal aani nattu maruthuvam, kaal aani nattu maruthuvam in tamil, kaal aani siddha maruthuvam, kaal aani tamil tips, aani kaal tamil treatment, kaal aani marunthu in tamil, kaal aani treatment, kaal aani treatment in tamil, kaal aani medicine, kaal aani in english name, kaal aani medicine in tamil, kaal aani ointment, kaal aani treatment in tamil patti vaithiyam, kaal aani maruthuvam,

கால் ஆணி அறிகுறிகள், கால் ஆணி ஆங்கில பெயர், கால் ஆணி எதனால் வருகிறது, கால் ஆணி என்றால் என்ன, கால் ஆணி சரி செய்வது எப்படி, கால் ஆணி களிம்பு, கால் ஆணி மருந்து, கால் ஆணிக்கு மருந்து, கால் ஆணி சரி செய்வது எப்படி, கால் ஆணிக்கு மருத்துவம், கால் ஆணி குணமாக, கால் ஆணி மருத்துவம், ஆணிக்கால் மருத்துவம், கால் ஆணி சித்த மருத்துவம், kaal aani maruthuvam in tamil, kaal aani vaithiyam,kaalani naattu maruthuvam in tamil, kaal aani nattu maruthuvam, kaal aani nattu maruthuvam in tamil, kaal aani siddha maruthuvam, kaal aani tamil tips, aani kaal tamil treatment, kaal aani marunthu in tamil, kaal aani treatment, kaal aani treatment in tamil, kaal aani medicine, kaal aani in english name, kaal aani medicine in tamil, kaal aani ointment, kaal aani treatment in tamil patti vaithiyam, kaal aani maruthuvam,
கால் ஆணி 


கால் ஆணி வர காரணம்  

புகைபிடித்தல், அதிக உடல் உஷ்ணம், அதிக அசைவ உணவு. கண் எரிச்சல் ஆகியவை காரணமாக அமைகின்றன. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் கால் ஆணி வந்து உடலில் பித்தம் அதிகரிக்கும்.

கால் ஆணி சரியாக மூலிகை களிம்பு செய்வது எப்படி

காலில் காணப்படும் ஆணியை சில மூலிகைகளை பசைபோல் செய்து கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவ குணமாகும் அல்லது மறைந்து போகும்.

கால் ஆணி குணமாக மருத்துவம் 1

வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ள  இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும்.

கால் ஆணி குணமாக மருத்துவம் 2

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

கால் ஆணி குணமாக மருத்துவம் 3

 5 கிராம் மஞ்சள், 5 கிராம்  வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு  வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவதால், கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து  விடும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து கால் மூலிகை மருத்துவ முறையும் நன்றாக பயன் தரும் தங்களின் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

ஒளசதம்
Owshadham

  1. மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு
  2. தேவையற்ற முடி நீக்க இயற்க்கை வழி
  3. பிரமத்தண்டு மருத்துவ பயன் 
  4. பனை மரம் மருத்துவ பயன்கள்
  5. தசை, மூட்டு வலி நீக்கும் மூலிகை