வடுக பைரவர் காரிய சித்தி மந்திரம் - vaduga bairavar vasiya mai - ஔசதம் - OWSHADHAM

Monday, March 5, 2018

வடுக பைரவர் காரிய சித்தி மந்திரம் - vaduga bairavar vasiya mai

வடுக பைரவர் காரிய சித்தி மை

வடுக பைரவர் மந்திரம்,நினைத்தது உடனே நடக்க மந்திரம், நினைத்தது நிறைவேற மந்திரம், நினைத்தது நடக்க பரிகாரம், நினைத்தது நடக்க என்ன செய்ய வேண்டும், நினைத்தது நடக்கும் மந்திரம், மனதில் நினைத்தது நிறைவேற, நினைத்த காரியம் நிறைவேற மந்திரம் வடுக பைரவர் வழிபாடு முறை, பைரவர் அஷ்டோத்திரம், வடுக பைரவர் மூல மந்திரம், ராஜவசியம், சித்தர் வசியம். வசி முலிகை, வசி யோகம், சித்தர் வசிய மந்திரம், ஆண் வசிய மூலிகை, வசிய முலிகை, பெண்வசியம், விரும்பிய பெண்ணை அடைய மந்திரம், வசிய மை செய்முறை, வசிய மை செய்முறை, வசிய மை தயாரிப்பது எப்படி, வசிய மை கிடைக்கும் இடம், வசிய மைகள் நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம், சக்தி வாய்ந்த காரிய சித்தி மந்திரம், சர்வ காரிய சித்தி தரும் மந்திரங்கள், vaduga bairavar manthiram, vaduka bairavar vazhibadu, vaduga bairavar moola manthiram, sithar vasiya mai. aan vasiya mai, pen vasiya mai, vasiya mooligai, penvasiyam, vasiyam seimurai, vasiya mai sei murai, vasiya mai thayarippu, vasiya mai vakaikal,ninaithathu nadakka slogam, ninaithathu nadakka viratham, ninaithathu niraivera manthiram, ninaithathu niraivera slogam, ninaithathu nadakka pariharam, ninaithathu nadakkum, thirumanam nadakka manthiram in tamil, ninaithathu niraivera manthiram, ninaithathu niraiverum, ninaithathu niraivera, ninaithathu niraiverum manthiram, ninaithathu niraivera tips, ninaithathu niraiverum nee irunthal ennodu, ninaithathu niraiverum tamil song, ninaithathu niraiverum manthiram in tamil
வடுக பைரவர்
வடுக பைரவர் காரிய சித்தி மந்திரம் உச்சாடனம் செய்துமுடித்த மையை திலகமாக வைத்துக் கொண்டால் சகல ஜனவசியம், ஸ்திரீதிவசியம், ராஜ வசியம், சத்துருவசியம், வியாபாரவசியம், மற்றும் சகல காரியமும் சித்தியாகும். நினைத்தது நடக்கும்.

மை தயாரித்தல்

ஏறுசிங்கி வேர், சிறியா நங்கை வேர், தலைச் சுருளி வேர், சின்னி வேர், வெள்ளெருக்கன் வேர், வெண்குன்றி வேர், காக்கணம் வேர், இவைகளை சம எடையாக எடுத்து தீயிட்டு கருக்கி கல்வத்திலிட்டு சுத்தமான புனுகு, கோரோசனை, குங்கும பூ, கஸ்தூரி, பச்சை கற்பூரம், இவைகளை வகைக்கு ஒரு குன்றி சேர்த்து புற்றுத்தேன் விட்டு அரைத்து மைபோல் ஆனதும் வழித்து ஒரு டப்பாவில் பதனம் செய்யவும்.

மேற்ப்படி தயாரித்த மையை வடுக பைரவர் பூஜை செய்து  திலர்தமிட்டால் சகல காரிய சித்தி ஜன வசியமும் உண்டாகும்.

வடுக பைரவர் மந்திரம்

"ஓம் ஹ்ரீம் வம் வடுகாயா ஆபத்துத் தாரணாயா குரு குரு
வடுகாயா ஹ்ரீம் வடுகாயா ஸ்வாஹா"
என மேற்கூறிய மந்திரத்தை 1008 உரு செய்து, மையை வலது கரத்தில் வைத்துக் கொண்டு பைரவரைத் தியானம் செய்து 1008 உரு செய்தால் ஸ்திரீதி வசியம், ராஜ வசியம், சத்துருவசியம், வியாபார வசியம் சகல காரியமும் சித்தியாகும்.

No comments:

Post a Comment